Head Ads

 Blogger Tutorial For Beginners in Tamil


     Blogger என்பது ஒரு Free Platform. உங்களுக்கு இலவசமாக Website Create பண்ண வேண்டும் என்னும் விரும்பம் இருந்தால் இந்த Blogger Website ஐ Create செய்து கொள்ள முடியும். Free ஆக Blogger Website Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்.


 
     நீங்க Blogger Create பண்ணிட்ட பிறகு அதில் Default ஆன Theme பயன்படுத்தி தான் Blogger Start பண்ணுவீர்கள். உங்களுடைய Blogger Website க்கான Stylish Themes எப்படி Download செய்து Set பண்ணுவது என்பதை பற்றி தெரிந்து  கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்.


                Blogger or Word Press இரண்டில் எது சிறந்தது என்றால் நீங்கள் இப்போது தான் Beginner ஆக உள்ளீர்கள் என்றால் Blogger ஐ  பயன்படுத்துங்கள். ஏனனெனில் Blogger ல் அனைத்தையும் நாம் Manual ஆக செய்ய வேண்டும். அதுவே Word Press ல் அனைத்திற்கும் Plug in உள்ளது என்பதால் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதாவது நிறைய விஷயங்கள் தெரியாமல் போகலாம். எனவே Blogger ஒரு சிறந்த Free Website.

                  நீங்கள் Blogger Website மூலமாக Earnings பெற நினைத்தால் உங்களுடைய Website க்கு Google Adsense Approval கிடைக்க வேண்டும். Google Adsense Approval கிடைக்க உங்களுடைய Website Prober ஆக இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய Website ல் About Page , Private Policy Page, Contact Us Page, Disclaimer Page, Terms and Condition Page கள் இருக்க வேண்டும். இந்த page களை Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.









உங்களுடைய Website ல் About Page , Private Policy Page, Contact Us Page, Disclaimer Page, Terms and Condition Page கள் Create செய்தால் தான் Adsense ல் Approve கிடைக்கும். 

Post a Comment

Previous Post Next Post
close