Head Ads

 

Aadhaar Authorization Letter

Aadhaar Authorization Letter
Aadhaar Authorization Letter

       Aadhaar Exam க்கு விண்ணப்பிக்க தேவையான Aadhaar Authorization Letter ஐ பெறுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Aadhaar வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் 

         Aadhaar Exam க்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

 

Aadhaar Exam
Aadhaar Exam

 Aadhaar Exam நடைபெறும் இடம் மற்றும் தேதியை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி  தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

Aadhaar Exam Date and Time
Aadhaar Exam Date and Time

  Aadhaar Exam க்கு படிக்க தேவையான புத்தகத்தை Download செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள். 

Aadhaar Exam Study Meterials
Aadhaar Exam Study Meterials

Aadhaar Exam குறித்த சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

Aadhaar Exam Doubts
Aadhaar Exam Doubts

  Aadhaar Authorization Letter  

Aadhaar

         நீங்க Aadhaar Exam க்கு விண்ணப்பிக்கும் போது மேலே படத்தில் காண்பது போன்று உங்களுடைய Educational Document and Authorization Letter ஐ Upload பண்ண சொல்லி கேட்கும். 

    இந்த Aadhaar Authorization Letter Download பண்ண கீழே உள்ள PDF Link ஐ கிளிக் செய்யுங்கள். 

Aadhaar Authorization Letter

இந்த Form ல் This is to Authorize என்னுமிடத்தில் உங்களுடைய பெயரையும், அதற்கு கீழே உள்ள வரியில் உங்களுடைய அப்பா பெயர் அல்லது கணவர் பெயரையும், Aadhaar Number என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card Number ஐயும் எழுதிக்கங்க. அடுத்து The details of Registrar Name/Code என்னுமிடத்தில்  நீங்க விண்ணப்பிக்கும் போது 

Aadhaar Agency Code
Aadhaar Agency Code

மேலே படத்தில் காணும் இடத்தில் நீங்கள் விண்ணப்பிக்கும் போது எந்த Agency ஐ Select பண்றீங்களோ அந்த Agency Name ஐ Form ல் The details of Registrar Name/Code என்னுமிடத்தில் எழுதிக்கங்க. அடுத்து நீங்க எந்த Agency ஐ Select பண்னீங்களோ அந்த Agency Seal and Sign ஐ Form ல் வாங்க வேண்டும்.  இந்த Seal and Sign ஐ பெற அந்த Agency ஐ Conduct பண்ண முதலில் அந்த Agency Name ஐ தெரிந்து கொள்ள வேண்டும். Agency Name ஐ தெரிந்து கொள்ள கீழே உள்ள Website Link ஐ Click செய்யுங்கள். 

https://uidai.gov.in/aadhaar_dashboard/registrar.php


Aadhaar Entrollment


       நீங்க எந்த Agency ஐ Select பண்றீங்களோ அந்த Agency க்கான Address ஐ  கண்டுபிடிக்க மேலே உள்ள Image ஐ கிளிக் செய்தால் Aadhaar Entrollment Website ற்குள் Enter ஆவீர்கள். இந்த Website ல் உள்ள By Register என்னும் Option ஐ Click செய்தால்  நிறைய Agency List Show ஆகும். இதில் நீங்கள் Aadhaar Exam க்கு விண்ணப்பித்த போது Select செய்த Agency Name ஐ Click செய்தால் அந்த Agency Full Name Show ஆகும். அந்த Agency Name ஐ Google Search ல் Type செய்து முதலில் தோன்றும் Website Link ஐ Click செய்யுங்கள். 


CSC


 Example க்கு மேலே உள்ள படத்தில் காண்பது போன்று நீங்கள் எந்த Agency ஐ Select பண்ணியுள்ளீர்களோ அந்த Agency Name Type செய்து அந்த Agency க்கான Website ஐ Open பண்ணிகங்க. 

  

CSC Website

அடுத்து ஒவ்வொரு Website லும் Home Page ல் Conduct us என்று ஒரு Option இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் அந்த  Agency க்கான Full Address மற்றும் Contact Number இருக்கும். அந்த எண்ணிற்கு Call செய்து உங்களுக்கான Seal and Sign ஐ பெற முடியும்.

 அடுத்து Aadhaar Authorization Letter ல்  உங்களுடைய Passport size Photo ஒட்டிட்டு Photo க்கு மேலயே உங்களுடைய Signature போட்டுக்கங்க. மேலும் இந்த Authorization Letter ஒரு மாதத்திற்கு மட்டுமே செல்லும்.

Aadhaar Validation Letter:


Post a Comment

Previous Post Next Post
close