Head Ads

ஆதார் அட்டை புதுப்பிக்க தவறினால் என்னவாகும்?

UIDAI

Aadhaar Card Renewal:

     நீங்கள் ஆதார் எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் கட்டாயம் ஆதார் புதுப்பிக்க வேண்டும். எதற்காக புதுப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிகளில் அல்லது ரேஷன் கடைகளில் அல்லது வேறு எங்கெல்லாம் ஆதார் பயன்படுத்தி உங்களுடைய கைரேகை  பதியப்படுகிறதோ அங்கெல்லாம் உங்களுடைய உங்களுடைய தகவல்கள் சரியான முறையில் வர வேண்டும். உங்களுடைய தகவல்கள் வர வில்லையென்றால் உங்களுக்கு அந்த குறிப்பிட்ட வேலை நடைபெறுவதில் ஏற்படும் சிரமத்தை நிவர்த்தி செய்யவே இந்த ஆதார் புதுப்பிப்பு (Aadhaar Renewal) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

Aadhaar Card Renewal Documents:

        ஆதார் கார்டு புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் என்று பார்த்தீர்கள் என்றால்

 அடையாளம் மற்றும் முகவரி சான்றிற்காக ( Identify Document) உங்களுடைய 

1) ரேஷன் கார்டு,
2) வாக்காளர் அடையாள அட்டை
3) அரசு வழங்கிய அடையாள அட்டை / முகவரியை கொண்ட சான்றிதழ் 
4) இந்தியா பாஸ்போர்ட் 

போன்றவைகளை அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தலாம்.

அடையாளச் சான்றிற்காக ( Identify Document) உங்களுடைய

1) பான் கார்டு
2) ஓட்டுநர் உரிமம்
3) பள்ளிச் சான்றிதழ் அல்லது கல்லூரி சான்றிதழ் (புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்
4) அரசு வழங்கிய அடையாள அட்டை

போன்றவைகளை அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தலாம். இதை ஆன்லைன் மூலமாக பண்ண வேண்டுமென்றால் கண்டிப்பாக ஆதாரில் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும்.

ஆதார் நான் பான் கார்டுடன் இணைத்துள்ளேன் அல்லது வங்கி கணக்கு புத்த்கத்துடன் இணைத்துள்ளேன் அல்லது ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளேன். அப்படி என்றால் என்னுடைய ஆதார் புதுபிக்கப்பட்டிற்குமா? அல்லது மொபைல் எண் மேற்க்கண்டவைகளுடன் இணைக்கபட்டுள்ளது அப்படி என்றால் ஆதாரில் மொபைல் எண் இணைந்திருக்குமா? என்றால் கண்டிப்பாக ஆதார் புதுப்பிப்போ அல்லது மொபைல் எண் இணைத்திருக்காது. நீங்கள் ஆதார் சேவை மையத்தில் மொபைல் எண் இணைத்தால் மட்டுமே இணையும்.

Aadhaar update

ஆதார் அட்டையை புதுப்பிப்பது (Aadhaar Update) எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

CLICK HERE

ஆதார் புதுப்பித்தல் இரண்டு விதமாக உள்ளது.

1) BIOMETRIC UPDATION
2) DEMOGRAPHIC UPDATION

BIOMETRIC UPDATION:

Biometric Updation என்பது கைரேகை, கண்விழி, போட்டோ போன்றவைகளை ஆதார் சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்வது. இதுவும் 10 வருடங்களுக்கு ஒருமுறை பண்ண வேண்டும். இதை நீங்கள் ஆதார் சேவை மையம் (Aadhaar Enrollment Centre) ல் தான் பண்ண முடியும்.

ஆதார் சேவை மையமானது உங்களுக்கு அருகில் உள்ள தாலுக்கா அலுவலகம் அல்லது ஒரு சில வங்கிகள் அல்லது கலெக்டர் ஆபீஸ் அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்ற இடங்களில் ஆதார் சேவை மையம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்று  Biometric Updation பண்ண முடியும்.

DEMOGRAPHIC UPDATION:

ஆதாரில் பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம், மொபைல் எண் போன்றவைகளை மாற்றம் செய்வதை Demographic Updation என்று அழைக்கப்படும். 
Aadhaar Name correction in tamil l Aadhaar Name Update l VR Knowledge AtoZ

ஆதாரில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

CLICK HERE

ஆதாரில் பிறந்த தேதி மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள். 

Aadhaar Date of Birth change in tamil l Aadhaar Date of Birth Update l VR Knowledge AtoZ

ஆதாரில் முகவரி மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள். 
Aadhaar Address Change Without Proof l HoF Based l Tamil l VR Knowledge AtoZ 1080p

CLICK HERE

ஆதார் அட்டை புதுப்பிக்க தவறினால் என்னவாகும்?

ஆதார் அட்டை UIDAI கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் இலவசாமாக புதுப்பித்து கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீங்கள் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணம் செலுத்தி தான் புதுப்பிக்க முடியும். எக்காரணம் கொண்டும் உங்களுடைய ஆதார் செல்லாததாக வாய்ப்பில்லை. ஆனாலும் உங்களுடைய ஆதார் புதுப்பித்து கொள்வது நல்லது.

Related Videos:

1.Aadhaar Exam Doubt Clarification l Q A l Tamil - Click Here

 

2.ஆதார் மொபைல் எண் கண்டுபிடிப்பது எப்படி l Find AADHAAR Registered mobile number video link - Click Here


3.How to apply Aadhaar exam l NSEIT l ஆதார் வேலைக்கு பரிட்சை எழுதுவது எப்படி video link - Click Here


4.Aadhaar exam Date Place lஆதார் பரிட்சை தேதி மற்றும் இடத்தை கண்டுபிடிப்பது எப்படி video link - Click Here

    

5.How to download Aadhaar exam syllabus in Tamil l Aadhaar supervisor and operator certification video link - Click Here


7.HOW TO DOWNLOAD AADHAAR CARD ONLINE video link - Click Here

      

8. Get Aadhaar PVC Card online in Tamil - Click Here

     

9.How to update Aadhaar Corrections Online in Tamil - Click Here


10. Aadhaar Date of Birth change in tamil l Aadhaar Date of Birth Update - Click Here


11. Aadhaar Name correction in tamil l Aadhaar Name Update - Click Here

    

12. Aadhaar address change without proof in tamil l Aadhaar Address change - Click Here

    

13. How to change Aadhaar card Address in Tamil l Aadhaar Address update - Click Here

    

14. How to find Aadhaar Mobile number l How to change aadhaar Mobile number in tamil - Click Here

     

15. How to check Aadhaar update status in tamil - Click Here

     

16. Udayam registration l MSME l Udyog Aadhaar l Tamil - Click Here

     

17. Udyog Aadhaar and Udyam Registration certificate download l forgot l Tamil - Click Here

     

18. Aadhaar Address Change l Aadhaar Validation Letter l Tamil - Click Here

    

19. Aadhaar New Website l Aadhaar Download Error Fix l Tamil - Click Here


20. Aadhaar New Website l Aadhaar PVC Card Apply online l Tamil - Click Here

      

21. How to link Aadhaar Card with your bank account l Tamil - Click Here

     

22. Tnpsc Aadhaar Card link l Tamil - Click Here

    

23. How to get Child Aadhaar Card l IPPB Post l Tamil - Click Here

     

24. How To Pan Card Aadhaar Card Link 2022 Latest Update - Click Here

     

25. Aadhaar Card To Voter ID Link l Tamil - Click Here

    

26. How to Aadhaar Update Online l Aadhaar Renewal l Tamil - Click Here

     

*************************************

Related Articles:


1) ஆதார் தேர்விற்கான வினா-விடை l Aadhaar Exam Q/A l EA Supervisor/Operator - Click Here


2) Aadhaar Exam Question and Answer l 110 Questions l UIDAI l Aadhaar Operator / Supervisor Exam Question and Answer - Click Here




Post a Comment

Previous Post Next Post
close