ஆதார் தேர்விற்கான வினா-விடை l Aadhaar Exam Q/A l EA Supervisor/Operator
ஆதார் தேர்விற்கான வினா-விடை
1.பின்வருவனவற்றை சரியான வரிசையில் வரிசைப்படுத்துங்கள்?
அ. ரிஜிஸ்டர்
ஆ. என்ரோல்மன்ட் முகமை
இ. யுஐடிஏஐ
ஈ. பதிவு மையம்
1. அ,ஆ,இ,ஈ
2. ஆ,ஈ,இ,அ
3. இ,அ,ஆ,ஈ
4. ஈ,ஆ,இ,அ
Ans: 3. இ,அ,ஆ,ஈ
2. பயோமெட்ரிக் தகவல் ஒரு நபரின் ஐடென்டியை நிறுவ போதுமானது. இந்த வாக்கியம் சரியா?
1. ஆம் ஒரு நபரின் ஐடென்டியை நிறுவ பயோமெட்ரிக் டேட்டா போதுமானது
2. இல்லை ஐடென்டியை நிறுவ பெயர், வயது, முகவரி போன்ற டெமோக்ராபிக் தகவலுடன் பயோமெட்ரிக் டேட்டா இணைக்கப்பட வேண்டும்.
2. இல்லை ஐடென்டியை நிறுவ பெயர், வயது, முகவரி போன்ற டெமோக்ராபிக் தகவலுடன் பயோமெட்ரிக் டேட்டா இணைக்கப்பட வேண்டும்.
3. ஆதார் பிரத்தியேகமானது ஏனென்றால்
1. இரண்டு குடியிருப்பாளர்கள் ஒரே ஆதார் எண் இருக்காது.
2.ஒரே ஒரு நகரம் மட்டுமே ஆதார் எண்ணை கொண்டு இருக்கும்.
C.1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
4.மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
1. இரண்டு குடியிருப்பாளர்கள் ஒரே ஆதார் எண் இருக்காது.
4. ஆதார் என்பது 15 இலக்க எண்
1. சரி
2. தவறு
2. தவறு
5. ஆதார் குடியுரிமையை நிரூபிக்க பயன்படுத்தப்படும் இந்த கூற்று சரியா? தவறா?
1. சரி
2. தவறு
2. தவறு
6. ஆதார் என்பது டெமோக்ராபிக் மற்றும் உயிரளவியல் தகவல்களின் அடிப்படையில் ஆனது. இந்த வாக்கியம் சரியா? தவறா?
1. சரி
2. தவறு
1. சரி
7. எளிதான விரைவான ஆத்தன்டிகேஷன் யுஐடிஏஐ ன் முக்கியமான நோக்கம். இது சரியா? தவறா?
1. சரி
2. தவறு
1. சரி
8. ஆதார் அட்டை இந்தியாவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களை கவர் செய்யும். இது சரியா? தவறா?
1. சரி
2. தவறு
1. சரி
9. குடியிருப்பாளர் டேட்டாவை பெறும் நிகழ்வுமுறை எவ்வாறு அழைக்கப்படும்?
1. ஆத்தன்டிகேஷன்
2. என்ரோல்மன்ட்
3. அடையாளம்
4. காட்சியளிப்பு
2. என்ரோல்மன்ட்
10. ஆதார் எண் என்பது பிளாங் ஆதாரம்
1. குடியுரிமை
2. ஐடென்ட்டிட்டி
3. பாலினம்
2. ஐடென்ட்டிட்டி
11. குடியிருப்பாளர்களுக்கு யார் ஆதார் கடிதங்களை கொடுப்பார்?
1. இந்தியா போஸ்ட்
2. பொதுவிநியோக முறை
3. இணையதளம்
1. இந்தியா போஸ்ட்
12. ஆதார் அட்டையை கொண்டு இருப்பதால் சாத்தியமான நன்மைகள் யாவை?
1. வங்கி கணக்கை பெற
2.பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் பென்ஷன்கள் பிரச்சனை இன்றி இலவசாமாக அளிப்பது
3. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவராக இருந்தால் மானியமாக உணவுப் பொருட்களை பெறுவது
4. மேலே குறிப்பிட்டவை அனைத்தும்
4. மேலே குறிப்பிட்டவை அனைத்தும்
13.குடியிருப்பாளர் ஐடென்ட்டிட்டி சரிபார்புக்காக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்
1. சரி
2. தவறு
1. சரி
14.என்ரோல்மன்ட் மையம் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையங்களை கொண்டிருக்கும்.
1. சரி
2. தவறு
1. சரி
15. -blank- என்பவர் புவியியல் பகுதியில் டெமொக்ராபிக் மற்றும் பயோமெட்ரிக் டேட்டாவின் சேகரிப்பிற்காக ரிஜஸ்ட்டராரால் நியமிக்கப்படுவார்?
1. ரிஜஸ்ட்டரார்
2. என்ரோல்மென்ட் முகமைகள்
3. யுஐடிஏஐ
4. தேர்தல் ஆணையம்
2. என்ரோல்மென்ட் முகமைகள்
16. ஒவ்வொரு என்ரோல்மென்ட் நிலையத்தின் டேட்டாவின் நகலாக்கம் எப்போது எடுக்கப்பட வேண்டும்?
1. ஒரு நாளுக்கு ஒரு முறை
2. வாரந்தோறும்
3. மாதந்தோறும்
4. மணிக்கு ஒரு முறை
1. ஒரு நாளுக்கு ஒரு முறை
17. நீங்கள் பதிவு முகைமையின் மேற்பார்வையாளர் நீங்கள் பதிவு மையத்தை அமைக்க விரும்புகிறீர்கள், பதிவு மையத்தை அமைக்க என்ன ஏற்பாடுகள் தேவை?
1. இடம் மற்றும் அறைகலன்
2. போதுமான வெளிச்சம் மற்றும் மின்சார இணைப்புகள்
3. பதிவு செய்வதற்கான ரேஜிஸ்ட்ரார்
4. 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4. 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
18. என்ரோல்மென்ட் மையத்தின் மேற்பார்வையாளராக என்ரோல்மென்ட் நிகழ்முறை எந்த நேரத்திலும் நிற்கவில்லை என்பதை நீங்கள் எப்படிஉறுதிசெய்வீர்கள்?
1. போதுமான எண்ணிக்கையில் பேக்கப் டிவைஸ்கள் மற்றும் உதிரி பாகங்களைவைத்திருப்பது
2. யுஐடிஏஐ விடம் தினமும் தொலைபேசி மூலம் தொடர்பை நிர்வாகிப்பது
3. இது உங்கள் பொறுப்பல்ல
4. சிறந்த தரமான இறக்குமதி செய்யப்பட்ட டிவைஸ்களை அளிப்பது
1. போதுமான எண்ணிக்கையில் பேக்கப் டிவைஸ்கள் மற்றும் உதிரி பாகங்களைவைத்திருப்பது
19.ஆதார் என்ரோல்மென்ட் வாங்கி ஆண்போர்டிங் நிகழ்முறையின் போது ECA இணையதளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
1. சரி
2. தவறு
1. சரி
20.யுஐடிஏஐ என்ரோல்மென்ட் மையங்களை அமைக்க நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிறுவும்.
1. சரி
2. தவறு
1. சரி
21.யுஐடிஏஐ அனைத்து இந்திய குடியிருப்பாளர்களுக்கும் ஆதார் எண்ணை வழங்கும். இந்த வாக்கியம் சரியா? தவறா?
1. சரி
2. தவறு
1. சரி
22.பதிவு செய்பவர்களை கவனமாக கேட்பது புகார்களை குறைக்கிறது.
1. சரி
2. தவறு
1. சரி
23.வசிப்பாளர்களால் இரண்டு ஆதார் அட்டையை பெற முடியுமா?
1. முடியும்
2. இல்லை
2. இல்லை
24.உடம்பின் எந்தப்பகுதியில் ஐரிஸ் உறுப்பு காணப்படுகிறது?
1. கண்
2. காது
3. முகம்
4. தலை
1. கண்
25.புதிய ஆதார் எண் ஒரே வசிப்பாளர்களில் இரண்டு மாநிலங்களில் வழங்கிட முடியுமா?
1. முடியும்
2. இல்லை
2. இல்லை
26.ஒரு மாநிலத்தில் உள்ளவாசிப்பாளர் மற்றொரு மாநிலத்தில் ஆதார் பதிவினை மேற்கொள்ள முடியுமா?
1. முடியும்
2. இல்லை
1. முடியும்
27.இ ஆதார் அடையாள ஆவணமாக எங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
1. ஆம்
2. இல்லை
1. ஆம்
28.கைப்பேசி எண் இல்லாமலேயே ஆதார் பதிவு செய்ய முடியுமா?
1. முடியும்
2. இல்லை
1. முடியும்
29.UID என்பதன் விளக்கம்
1. தனிப்பட்ட விவரஅறிக்கை
2. தனிப்பட்ட விவர அலுவல் பிரிவு
3. தனிப்பட்ட இந்திய ஆவணம்
4. தனிப்பட்ட அடையாள ஆவணம்
4. தனிப்பட்ட அடையாள ஆவணம்
30.UID எப்படி தனிப்பட்ட அடையாளமாக விளங்குகிறது?
1. ஒவ்வொரு மாநிலத்தின் வசிப்பாளர்களுக்கு தனித்துவ எண் அளிக்கப்படும்
2. வேறுபட்ட இரண்டு வசிப்பாளர்களுக்கு ஒரே ஆதார் எண் இருக்காது
3. எல்லா வசிப்பாளர்களுக்கும் ஒரு தனித்துவ எண் இருக்கும்
4. இவை எதுவுமே இல்லை
2. வேறுபட்ட இரண்டு வசிப்பாளர்களுக்கு ஒரே ஆதார் எண் இருக்காது
31. இன்பர்மேஷன் மற்றும் ______ தகவல்களை சரி பார்த்தபின் ஆதார் இவைகளை தகவல் தொகுப்பில் சேர்த்துக்கொள்கிறது
1. தனிப்பட்ட அடையாளம் மற்றும் விலாசம்
2. உறவு ஆதாரம் மற்றும் தனிப்பட்ட அடையாளம்
3. தனிப்பட்ட விலாசம் மற்றும் உறவு ஆதாரம்
4. இவை எதுவுமே இல்லை
1. தனிப்பட்ட அடையாளம் மற்றும் விலாசம்
32.பிறந்த குழந்தைக்கு ஆதார் பதிவு செய்ய முடியுமா?
1. முடியும்
2. இல்லை
1. முடியும்
33.ஆதார் அட்டை உள்ளதால் இந்திய குடிமகன்/மகள் உரிமை பெற முடியுமா?
1. முடியும்
2. இல்லை
2. இல்லை
34. தனிப்பட்ட அடையாள எண்ணை ________ அழைக்கலாம்
1. பான் எண்
2. ஆதார் எண்
3. கரு விழி
4. டின் எண்
2. ஆதார் எண்
35. ஆதார் ஆப்ரேட்டர் ஆவதற்கு அத்தியாவசிய தேவையாக என்ன கருதப்படுகிறது?
1.ஆதார் எண்
2. UIDAI சான்றிதழ்
3. ஆதார் எண் மற்றும் UIDAI சான்றிதழ்
4. எதுவும் இல்லை
3. ஆதார் எண் மற்றும் UIDAI சான்றிதழ்
36.யாரோ ஒருவருக்காக மற்றொரு வாசிப்பாளர் பதிவு செய்து கொள்ள முடியுமா?
1. ஆம்
2. இல்லை
2. இல்லை
37. ஆதார் மேர்பார்வையாளருக்கான குறைந்தபட்ச தகுதி என்ன?
1.10th Pass
2. பட்டதாரி
3. 12th Pass
4. கணினி டிப்ளமோ
12th Pass
38.வாசிப்பாளர் கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் புதுபிக்க ஆவணங்கள் கொண்டு வர வேண்டுமா?
1. ஆம்
2. இல்லை
2. இல்லை
39.யுசிஎல் மூலம் இ ஆதார் அச்சிட என்ன செய்ய வேண்டும்?
1.EID
2. UID
3. 1 மற்றும் 2
4. எதுவும் இல்லை
3. 1 மற்றும் 2
40.யுசிஎல் அடிப்படையில் ஆப்ரேட்டர் / மேற்பார்வையாளர்கள் _______ வசிப்பாளரின் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
1.மக்கள் தொகை
2. உடற்கூறு
3. 1 மற்றும் 2 இணைந்த
1.மக்கள் தொகை
41.வசிப்பாளரின் மொபைல் எண் சரி செய்ய தேவையான ஆவணங்கள் எவை?
1.கைப்பேசி கட்டணசீட்டு
2. POI
3. POA
4. எந்த ஆவணங்களும் தேவை இல்லை
4. எந்த ஆவணங்களும் தேவை இல்லை
42.எத்தனை முறை வாசிப்பாளர் ஆதார் திருத்தங்களை செய்ய முடியும்?
1.1
2. 2
3. 3
4. பலமுறைகள்
4. பலமுறைகள்
43.ஆதார் உருவாக்கத்திற்கு முன்பே திருத்தம் செய்தல் சாத்தியமாகுமா?
1. ஆம்
2. இல்லை
2. இல்லை
44.தகவல் பகிர்வு ஒப்புதல் அனைத்து வசிப்பாளர்களுக்கும் கட்டாயமானதா?
1. ஆம்
2. இல்லை
2. இல்லை
45.ஆதார் பதிவிற்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்ன?
1. 50
2. 100
3. 150
4. இலவசம்
4. இலவசம்
46.வாசிப்பாளர் இணையதளம் மூலமாக ஆதார் பதிவு நிலையை அறிய முடியுமா?
1. ஆம்
2. இல்லை
1. ஆம்
47.ஆதார் கடித்தத்தில் உள்ள தகவல்களே E ஆதாரிலும் காணப்படும்.
1. சரி
2. தவறு
1. சரி
48.ஆதார் கடித்தத்தில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய முடியுமா?
1. ஆம்
2. இல்லை
1. ஆம்
49.கண்ணின் எந்த பகுதி பிரத்யோக அம்சத்தை கொண்டுள்ளது?
1. கண்மணி
2. புருவம்
3. ஐரிஸ்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை எதுவும் இல்லை
3. ஐரிஸ்
50.ஒரு நபரின் ஐடெண்டியை முடிவு செய்ய எந்த உடல் சார்ந்த அம்சங்கள் பயன்படுத்தலாம்?
1. பிங்கர் பிரிண்டுகள்
2. முகத்தோற்றம்
3. ஐரிஸ்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
51.ஒரு நபரின் விரல் ரேகைகள், முக அம்சங்கள் மற்றும் ஐரிஸ் போன்ற உடல் சார்ந்த பண்புகள் 'டெமொகிராபிக்' தகவல்கள் எனப்படும்
1. சரி
2. தவறு
2. தவறு
52.என்ரோல்மென்ட் ஆப்ரேட்டர் கண் இல்லாமல் இருத்தல் விரல் இல்லாமல் இருத்தல் போன்ற பயோமெட்ரிக் விதிவிலக்குகளை குடியிருப்பாளர் கொண்டுள்ளாரா என்பதை சரிபார்ப்பார்.
1. சரி
2. தவறு
1. சரி
53.பதிவு முகமை ஆப்ரேட்டர் ____________ வடிவில் பயோமெட்ரிக்கை கேப்சர் செய்வார்.
1. பிங்கர் பிரிண்டுகள்
2. முகத்தோற்றம்
3. ஐரிஸ்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
54.பயோமெட்ரிக் டேட்டாவை கேப்சர் செய்ய என்ரோல்மென்ட் ஆப்ரேட்டர் பின்வருவனவற்ற உறுதி செய்வார்.
1. முகத்தின் படம் அனைவருக்கும் அவசியம், இதில் கைக்குழந்தைளும் அடங்கும்
2. ஐரிஸ் மற்றும் விரல் ரேகை ஸ்கேன்கள் அவசியம் (5 வயதிற்கு மேல்)
3. குடியிருப்பாளருக்கு எந்த ஒரு பயோமெட்ரிக் விதி விலக்குகளின் புகைப்படம்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
4. மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும்
55.பயோமெட்ரிக் விதிவிலக்கு சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், கேப்சர் செய்த டேட்டாவிற்கு என்ரோல்மென்ட் ஆப்ரேட்டர் யாருடைய உறுதிப்பாட்டை பெற வேண்டும்?.
1. ரேஜிஸ்ட்ரார்
2. பதிவு முகமை மேற்பார்வையாளர்
3. இண்டரட்யூசர்
4. குடியிருப்பாளர்
2. பதிவு முகமை மேற்பார்வையாளர்
No comments