LAKHPATI DIDI YOJANA 2024
பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறார்கள். நாம இப்ப பார்க்கபோகும் இந்த திட்டத்தின் மூலம் வட்டியில்லா கடன் பெற முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) வரை Loan பெற முடியும்.
- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
LAKHPATI DIDI YOJANA
Lakhpati Didi என்பதற்கு லட்சாதிபதி சகோதரி என்று அர்த்தம். இந்த திட்டமானது Rural Development Corporation Department மூலமாக வட்டியில்லா கடன் வழங்குகிறார்கள். இந்த திட்டம் SHG - Self Help Group சுய உதவி குழுக்களில் இருக்க கூடிய பெண்கள் இதற்கு தகுதியானவர்கள். இந்த திட்டமானது 15.August 2023 அன்று துவங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த கடனை நீங்கள் செலுத்தும் போது அசல் மட்டும் செலுத்தினால் போதுமானது.
Required Documents for Lakhpati Didi Yojana 2024
- Pan Card
- Aadhaar Card
- Email ID
- Bank Account Number
- Registered Mobile Number
- Income Certificate
- Domicile Certificate
- Passport Size Photograph
- SHG ID Card
இதற்கான Online Application இன்னும் Open ஆகவில்லை. எனவே உங்களிடம் எந்த Bank Account உள்ளதோ அந்த வங்கிக்கு சென்று LAKHPATI DIDI YOJANA Scheme க்கு விண்ணப்பிக்க வேண்டும்னு சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு Form கொடுப்பார்கள். அதை Fill up செய்து கொடுப்பதன் மூலம் உங்களுக்கான Loan வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் ஒரு Indian Citizenship ஆக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3,50,000/- க்கு கீழ் இருக்க வேண்டும்.
Age Limit
- 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பித்த 15 நாட்களில் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் வந்து சேரும்.
Press Release : CLICK HERE
Official Website : CLICK HERE
Post a Comment