Discover the Best Courses After 12th: Course Details & Requirements


BEST COURSES AFTER 12Th l COURSES DETAILS l UG COURSES l TAMIL

best courses after 12th


12th Science Group எடுத்திருந்தால் அடுத்து நீங்க என்ன மாதிரியான Course எடுத்து படிக்கலாம் என்பதை பற்றி இந்த Article களில் பார்க்கலாம்.

B.E or B.Tech

Bachelor of Engineering அல்லது Bachelor of Technology இது ஒரு 4 Years Course. நீங்க இந்த Course ல் Join பண்ண JEE Main Exam and JEE Main Advanced எழுதுவதன் மூலம் நீங்க இந்த Course ல் Join பண்ணிக்க முடியும்.

JEE Main Exam and JEE Main Advanced என்றால் என்ன என்பதை பற்றி வீடியோவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



சில கல்லூரிகளில் இந்த JEE Main Exam களை கல்லூரிகளில் அவர்களாகவே Conduct பண்ணுகிறார்கள்.


B.Architecture or B.Planning

இது 5 Years Course. இந்த Course-க்கும் Entrance Exam Conduct பண்ணுகிறார்கள். இந்த Course ஐ நீங்க Complete பண்ணுவதன் மூலம் Building Plan அதாவது எப்படி ஒரு பில்டிங் உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள படிப்பதே இந்த Course.


BF Tech

Bachelor of Fashion Technology இந்த Course ல் நீங்க Join பண்ண NIFT (National Institute Fashion Technology) என்று சொல்லக்கூடிய Entrance Exam எழுத வேண்டும்.


B.Sc (Hons) Physics

B.Sc ( Hons) Mathematics

B.Sc (Hons) Zoology

B.Sc (Hons) Botany

B.Sc (Hons) Biology

 இதில் Honers என்பது நீங்கள் Normal Physics, Mathematics, Zoology, Botany, Biology படிப்பதற்கும் அதுவே இந்த Honers உடன் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதாவது இந்த Honers மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் நீங்க இந்த Course எடுத்து படித்தால் உங்களுக்கு Feature ல் Better ஆன வாய்ப்புகள் காத்திருக்கும். ஆனால் நீங்க இந்த Course எடுக்க 12th ல் நல்ல Marks Score பண்ணி இருக்க வேண்டும். 

   நீங்க நல்ல Marks Score பண்ணி இருந்தீங்கன்னா TNGASA என்று சொல்லக்கூடிய Tamilnadu Goverment Arts and Science College ல் Counciling மூலமாக நீங்க இந்த Course களில் Join பண்ண முடியும். அதுவும் நீங்க Merit ல் மட்டும் தான் இந்த Course ல் Join பண்ணிக்க முடியும்.


B.Sc (Hons) Physics 

     நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Teaching or Research or Scientist Job க்கு போக முடியும். 


B.Sc (Hons) Chemistry

    நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Teaching or Research or Lab Job களுக்கு போக முடியும். 


B.Sc (Hons) Mathematics 

 நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Data Analytics Job or Teaching Job களுக்கு போக முடியும். 


B.Sc (Hons) Zoology, Botany, Biology

   நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Research Job or 🧬 Genetics🧬 Job or 🌵 Plant 🌵 Reasearch Job, 🧪 Lab Job 🧪 களுக்கு போக முடியும். 


B.Sc Microbiology 

  நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Pharmastical Job or Research Job, Lab Job களுக்கு போக முடியும். 


B.Sc Bio Chemistry 

   நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Pharmastical Job or Research Job, களுக்கு போக முடியும். 


B.Sc Psychology

    நீங்க இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Psychology Job க்கு போக முடியும். 


B.Sc Anthropology 

 இந்த Course ஆனது மனிதனுடைய கலாச்சாரம் பற்றி படிப்பது. இந்த Course Complete பண்ணுவதன் மூலம் NGO களில் Job க்கு போக முடியும்.


MBBS 

    MBBS ல் Join பண்ண NEET Entrance Exam எழுத வேண்டும். MBBS Complete பண்ணுவதன் மூலம் Doctor ஆக முடியும். MBBS 5 Years Course. நீங்க Course Complete பண்ணிட்ட பிறகு 6 Month Training போவீர்கள்.


B.Pharma

  Bachelor of Pharmacy Course Complete பண்ணுவதன் மூலம் நீங்க Own Medical Pharmacy Shop வைத்து உங்களுடைய Business ஐ Run பண்ண முடியும். இது 4 Years Course.


BCA 

    Bachelor Computer Application Course Complete  பண்ணுவதன் மூலம் IT Company களில் வேலைக்கு போக முடியும்.


Basic Nursing Course

    இந்த Course ஆண்/ பெண் இருபாலரும் படிக்கலாம். இந்த Course Complete பண்ணுவதன் மூலம் எந்த ஒரு Hospital லும்  Job ல Join பண்ண முடியும்.


BDS 

   Bachelor of Dental Surgery  ல் Join பண்ண NEET Entrance Exam எழுத வேண்டும். இந்த Course Complete பண்ணுவதன் மூலம் 🦷 Dentist பல் மருத்துவர் ஆக முடியும். இது 4 Years Course.


Bachelor of Social Work

      இந்த Course Complete பண்ணுவதன் மூலம் நீங்க ஒரு NGO வில் Join பண்ணி Work பண்ண முடியும். அல்லது நீங்களே ஒரு NGO வை நடத்த முடியும். 


MBA

      Master of Business Administration (MBA) படிக்க நினைப்பவர்கள் BBA  Bachelor of Business Administration முடித்துவிட்டு MBA படிக்கலாம். இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Assistant Manager  Job க்கு போக முடியும்.


LAW

    நீங்க LAW படிக்க நினைத்தால் இந்த CLAT (Common Law Admission Test) Entrence Exam எழுதுவதன் மூலம் Law Course எடுத்து படிக்க முடியும்.  இது ஒரு 5 Years Course.


BHM

     Bachelor of Hotel Management இந்த Course Complete பண்ணுவதன் மூலம் Hotel Management ல் Interest உள்ளவர்கள் இந்த Course எடுத்து படிக்க முடியும். இந்த Course Complete பண்ணுவதன் மூலம் General Manager, Assistant Manager Job களுக்கு போக முடியும். இது ஒரு 4 Years Course.


BTTM

      Bachelor of Travel and Tourism Management Course. இந்த Course எங்கு படிக்கலாம்? இந்த Course க்கான கல்வித் தகுதி என்ன? எப்படி வேலை பெறுவது? சுற்றுலா துறை அதிகாரி ஆவது எப்படி? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்


NDA

       National Defence Academy. Army ல் Join பண்ண நினைப்பவர்கள் இந்த Academy ல் Join பண்ணி படிக்க முடியும். 


BHMS

         Bachelor of Homeopathic Medicine and Surgery. இந்த Course Complete பண்ணுவதன் மூலம் 🦷 Homeopathy Doctor ஆக முடியும். 


BAMS

           Bachelor of Ayurvedic Medicine of  Surgery Course Complete பண்ணுவதன் மூலம் Ayurveda Doctor ஆக முடியும். 


BMLT

            Bachelor of Medical Lab Technology Course  Complete பண்ணுவதன் மூலம் Lab Technician ஆக முடியும். 

BVS

         Bachelor of Veterinary Science  Course  Complete பண்ணுவதன் மூலம் Veterinary Doctor ஆக முடியும். 


12th க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                               

                          VR Knowledge AtoZ   


    12th க்கு பிறகு எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? எந்த படிப்புக்கு என்ன செலவாகும்? எந்த படிப்பை படித்தால் என்ன வேலை கிடைக்கும்? நுழைவுத் தேர்வு எழுதி சேர வேண்டிய படிப்புகள் என்னென்ன?

  இவை அனைத்தையும் முழுமையாக கொண்ட 77 பக்கங்கள் அடங்கிய PDF File download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

            

You have to wait 15 seconds.

Generating Download Link...

No comments

Powered by Blogger.