Integral Coach Factory Job Recruitment 2024
ICF இந்த Coach Factory ஆனது சென்னையில் உள்ளது. Ministry of Railway க்கு கீழ் செயல்பட கூடிய நிறுவனம். ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை. இந்த
மத்திய அரசின் கீழ் செயல்படும் Integral Coach Factory (ICF) நிறுவனத்தில் காலியாக உள்ள 25 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதில் Community Base கிடையாது. இருந்தாலும் விண்ணப்பிக்க Community Certificate கொடுக்க வேண்டும்.
மேலும் இந்த கட்டுரையில் இப்பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள், தேர்வு செய்யும் முறை ஆகிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்
Integral Coach Factory (ICF) Recruitment 2024. ICF invites Online Application from Eligible candidates for the post of 25. Sports Person Posts . Interested Candidates Kindly read the Notifications completely and Check out the eligibility details and Submit the Online Application form through official website @https://pb.icf.gov.in/sportsr_24/indexdiscipline.php Last date for submission of Online application 10.12.2024
Job Summary:
Organization Name |
Integral Coach Factory (ICF) |
Job Type |
Sports Person Posts |
Job Category |
Central Goverment Job |
Educational Qualification |
10th, 12th, ITI |
Total Vacancy |
25 |
Place of Posting |
ICF Chennai, Tamilnadu |
Apply Mode |
Online |
Starting Date |
11.11.2024 |
Last Date |
10.12.2024 |
Official Webisite |
https://pb.icf.gov.in/sportsr_24/indexdiscipline.php |
Vacancy Details:
Level 1 - 15 Posts |
Level 2 - 08 Posts |
Level 5 - 02 Posts |
Eligibility Details :
Age Limit :
- 18 to 25 Years for all Posts
Educational Qualification :
Senior Clerk (Level 5) - Any Degree |
Junior Clerk (Level 2) - 12th |
Technician Grade III (Level 2) - 10th Pass or 10th Pass plus course completed Act Apprentice / ITI from recoginized institutions of NCVT in relevant trades. |
Level 1 - 10 Pass or ITI or equivalent or National Apprenticeship Certficate (NAC) granted by NCVT |
நீங்கள் எந்தவிதமான Sports ல் Participate பண்ணியுள்ளீர்கள் என்பதையும், அதற்கு தகுந்த Category இல் உள்ளீர்களா என்பதையும் தெரிந்து கொண்டு Apply பண்ணுங்க. நீங்கள் Achieve பண்ண Sports ஆனது இவர்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் இருக்க வேண்டும்.
Minimum Norms for Recruitment of Sportsperson
Selection Process :
- Certificate Verification
- Sports Trial, Sports Achievements/Educational Qualification
Application Fees:
- SC/ST/Ex-Servicemen/Persons with benchmark Disability (PwBD) - Rs.250/-
- Others - Rs.500/-
Important Link :
No comments