How to Increase Adsense CPC in Tamil
High Quality CPC Keyword உள்ள Article எழுதுவதன் மூலம் உங்களுடைய Adsense வருமானத்தை அதிகப்படுத்த முடியும். High CPC Keywords எங்கிருந்து பெற முடியும் என்றால் நிறைய Keywords Provide பண்ணும் Website இருந்தாலும் Google ஆனது Free ஆகவே Keywords வழங்குகிறது. அது தான் Adwords Keyword Planner என்று சொல்லக்கூடிய Website.
Google Ads Keyword Planner |
இந்த Website மூலமாக உங்களுக்கு தேவையான Best Keyword ஐ நீங்கள் Free ஆக எடுத்து பயன்படுத்தி கொள்ளமுடியும். அதுவே மற்ற Website களில் நீங்கள் Keyword ஐ பெற பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த Keyword களில் நீங்கள் உங்கள் Website ல் என்ன மாதிரியான Article எழுதியுள்ளீர்கள் என்பதை பொறுத்து அதற்கு தகுந்த Keyword ஐ பயன்படுத்துங்கள். ஏனெனில் ஒரு Viewer நீங்கள் எழுதிய Article ஐ படிக்க வருகிறார் என்றால் நீங்கள் உங்களுடைய Article களில் என்ன மாதிரியான Keyword பயன்படுத்தியுள்ளீர்களோ அதற்கு தகுந்தாற்போல் Google ஆனது Advertisement Show பண்ணுவார்கள். நீங்கள் எழுதிய Article களை படிக்கும் Viewers Article Related ஆன Ads Show ஆகும் போது அந்த Ads ஐ Click செய்து ஏதாவது பொருள் Purchase பண்ணலாம் (அ) Booking பண்ணலாம் எனவே Viewers உங்களுடைய Website ல் Ads ஐ Click செய்வதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதிலும் High CPC உள்ள Ads களை Click செய்தால் இன்னும் அதிகமான வருமானம் பெற முடியும். எனவே Article களுக்கு Related ஆன High CPC உள்ள Keyword களை பயன்படுத்தி Article எழுதுங்கள்.
google ads keyword planner |
நீங்கள் எழுதும் Website களில் Show ஆகும் Ads ஐ இந்தியாவில் Click செய்கிறார்கள் என்றால் உங்களுக்கு குறைவான Amount தான் கிடைக்கும். அதுவே Foreign Country களில் உங்களுடைய Website களில் Show ஆகும் Ads ஐ lick செய்கிறார்கள் என்றால் உங்களுக்கு அதிகமான Amount கிடைக்கும். எனவே keyword planner ல் உள்ள Location Change பண்ணிட்டு Foreign Country களில் தேடப்படும் Keyword Related ஆன Article களை எழுதுங்கள்.
உங்களுடைய Website க்கான Traffic Mostly Mobile மூலமாக மட்டுமே வரும். எனவே நீங்கள் எழுதும் Content க்குள் Ads வருவது போன்று Set பண்ணிக்கங்க அப்போது தான் உங்களுடைய Ads ஐ Viewers பார்ப்பதன் மூலம் Impression கிடைக்கும். Impression மூலம் வருமானம் கிடைக்கும்.
Post a Comment