ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
நீங்கள் ஆதார் அட்டையில் 10 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு Update ம் பண்ணவில்லை அதாவது ஆதார் அட்டையில் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம், மொபைல் எண் இது போன்று கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு Update ம் பண்ணாதவர்கள் Proof of Identity & Proof of Address இந்த இரண்டு Document களையும் Online ல் நீங்கள் Upload செய்ய வேண்டும். Upload பண்ண தவறும் பட்சத்தில் உங்களுடைய Aadhaar Card செல்லாது.
நீங்கள் Online ல் Aadhaar Update செய்வதற்கு 15.03.2023 முதல் 14.06.2023 வரை Online ல் இலவசமாக Update கொள்வதற்கான வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக Document பதிவேற்றம் செய்வதற்கான வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் Update செய்வதற்கு https://myaadhaar.uidai.gov.in/ இந்த Website ற்கு சென்று Login என்னும் Option ஐ Click செய்து கொள்ளுங்கள்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Aadhaar Number மற்றும் Captcha Code Type செய்து விட்டு Send OTP என்னும் Option Click செய்தால் நீங்கள் ஆதாரில் பதிவு செய்துள்ள Mobile எண்ணிற்கு ஒரு OTP (One Time Password) வரும் Enter OTP என்னும் இடத்தில் OTP Enter பண்ணிட்டு Login என்னும் Option Click பண்ணிங்கன்னா உங்களுக்கான Dashboard Open ஆகும்.
மேலே படத்தில் காணும் இடத்தில் உள்ள Document Update என்னும் Option ஐ Click செய்து உங்களுடைய Aadhaar ஐ Update செய்ய வேண்டும். Update செய்வதற்கு இரண்டு Document நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது
Proof of Identity க்காக கீழே உள்ள Document களில் எதாவது ஒரு Document ஐ Upload பண்ணிக்கங்க
Proof of Address க்காக கீழே உள்ள Document களில் எதாவது ஒரு Document ஐ Upload பண்ணிக்கங்க
Post a Comment