பொது அறிவு வினா விடை l GK Quiz Part 01

   

GK Quiz

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?

A. நக்கீரர்

B. அப்பர்

C. திருவள்ளுவர்

D. திருமூலர்

Ans: D திருமூலர்


செஸ் விளையாட்டின் தாயகம்?

A. அமெரிக்கா

B.இலங்கை

C. இந்தியா

D.ரஷ்யா

Ans: C இந்தியா


இடியோசை நாடு என்பது எது?

A. பூட்டான்

B. சீனா

C. மலேசியா

D.ஜப்பான்

Ans: A. பூட்டான்


மது அருந்துவதால் பாதிப்படையும் முதல் உறுப்பு?

A. இதயம்

B. கண்கள்

C. நுரையீரல்

D.கல்லீரல்

Ans: D.கல்லீரல்


மயிலுக்கு போர்வை அளித்த வள்ளல் யார்?

A. பாரி

B. ஓரி

C. கர்ணன்

D.பேகன்

Ans: D.பேகன்


பதவியில் இருக்கும் போதே இறந்த முதல் குடியரசு தலைவர்?

A. அப்துல்கலாம்

B. ஜாகிர் ஹூசைன்

C. வேங்கட கிரி

D.ராதாகிருஷ்ணன்

Ans: B. ஜாகிர் ஹூசைன்


ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?

A. 33 ஆண்டுகள்

B. 100 ஆண்டுகள்

C. 50 ஆண்டுகள்

D.43 ஆண்டுகள்

Ans: A. 33 ஆண்டுகள்


தாவர இலைகளின் பச்சையத்திற்கு காரணம்?

A. ஆக்சிஜன்

B. சோடியம்

C. நைட்ரஜன்

D. குளோரோபில்

Ans: D. குளோரோபில்


வெற்றிடத்தின் வழியே பரவாதது?

A. ஒளி

B. ஒலி

C. காற்று

D. எதுவுமில்லை

Ans: B. ஒலி


உலக எய்ட்ஸ் தினம் எப்போது?

A. ஜூன் 5

B. மே 15

C. மே 10

D. டிசம்பர் 1

Ans: D. டிசம்பர் 1


ஹாக்கி விளையாட்டில் வீரர்களின் எண்ணிக்கை?

A. 12

B. 11

C. 10

D. 14

Ans: D. 11


"இந்தியாவின் பிஸ்மார்க்" என்பவர் யார்?

A. நேரு

B. காந்தி

C. படேல்

D. திலகர்

Ans: C. படேல்


தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதனை கண்டறிந்தவர்?

A. பட்லர்

B. லின்னேயஸ்

C. ஜே.சி.போஸ்

D. பிரஸ்டல்

Ans: C. ஜே.சி.போஸ்


இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?

A. மொழி

B. பண்பாடு

C. மதம்

D. இலக்கியம்

Ans: A. மொழி


தகரத்தின் தாது எது?

A. மேக்னடைட்

B. சிடரைட்

C. கேசிடரைட்

D. ஹமட்டைட்

Ans: C. கேசிடரைட்


தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?

A. கோவை

B. மதுரை

C. சென்னை

D. சேலம்

Ans:B. மதுரை


இந்திய விண்வெளி மையம் ISRO அமைந்துள்ள இடம்?

A. சென்னை

B. பெங்களூரு

C. ஹைதராபாத்

D. டெல்லி

Ans:B. பெங்களூரு


பாம்பின் நுரையீரல்களின் எண்ணிக்கை?

A. 4

B. 2

C. 1

D. 3

Ans:C. 1


வேதியியலின் தந்தை யார்?

A.ரூதர்போர்டு

B. லவாய்ஸியர்

C. மெண்டலீப்

D. ராபர்ட் பாயில்

Ans:B. லவாய்ஸியர்


மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு?

A.காது

B. மச்சம்

C. நாக்கு

D. கருவிழி

Ans:D. கருவிழி


இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது?

A.நைட்ரஜன்

B. ஆக்சிஜன்

C. மெலனின்

D. ஹீமோகுளோபின்

Ans:D. ஹீமோகுளோபின்


போக்ஸோ சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு?

A.2010

B. 2012

C. 2020

D. 2021

Ans:B. 2012


ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்தவர் யார்?

A.ஜேம்ஸ் வில்சன்

B. வில்லெம் ஜான்சூன்

C. வாச்கொட காமா

D. எட்வர்ட் வில்லியம்

Ans:B. வில்லெம் ஜான்சூன்


"குடிமராமத்து திட்டம்" எதனுடன் தொடர்புடையது?

A.குடிசைகள்

B. வீடுகள்

C. நீர்நிலைகள்

D. மரங்கள்

Ans:C. நீர்நிலைகள்


இந்தியாவின் முதல் பெட்ரோலிய கிணறு தோண்டப்பட்டது?

A.மும்பை

B. அசாம்

C. ராஜஸ்தான்

D. டெல்லி

Ans:B. அசாம்


உலக ஆசிரியர் தினம்?

A.செப்டம்பர் 5

B. அக்டோபர் 1

C. அக்டோபர் 5

D. செப்டம்பர் 1

Ans:C. அக்டோபர் 5


பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

A.மும்பை

B. பெங்களூரு

C. சென்னை

D. டெல்லி

Ans:A.மும்பை


கண் இல்லாத உயிரினம் எது?

A.டால்பின்

B. கொசு

C. வௌவால்

D. மண்புழு

Ans:D. மண்புழு


தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு?

A.1655

B. 1560

C. 1650

D. 1565

Ans:D. 1565


சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குரு?

A.துக்காராம்

B. கொண்டதேவ்

C. ராமதாஸ்

D. எவருமில்லை

Ans:C. ராமதாஸ்


No comments

Powered by Blogger.