Aadhaar Supervisor & Operator Job l How to Apply l ஆதார் வேலைவாய்ப்பு
Aadhaar Supervisor & Operator Job l How to Apply l ஆதார் வேலைவாய்ப்பு
CSC e-Governance Services India Limited வழங்கும் Aadhaar Supervisor & Operator இந்த வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வேலையை பொறுத்தவரை நீங்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில் வேலை செய்வது போன்றது. நீங்களாகவே சொந்தமாக Center வைத்து இந்த வேலையை பண்ண முடியாது. நீங்கள் CSC Center வைதிருப்பவர் என்றாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
- இந்த Aadhaar Supervisor & Operator Job க்கு Apply பண்ணுகிறீர்கள் என்றால் அதற்கு முன்னாடி உங்களிடம் Aadhaar Supervisor & Operator Certificate கண்டிப்பாக இருக்க வேண்டும். Aadhaar Supervisor & Operator Certificate இல்லையென்றால் நீங்கள் இந்த Job க்கு Apply பண்ண முடியாது.
- Name of the Post : Aadhaar Supervisor / Operator
- Educational Qualification : Minimum Qualification 12th (Intermediate / Senior Secondary)
- Name
- Mobile No
- Email Id
- PAN Card
- Aadhaar Card
- Highest Qualification
- CSC working Experience
- Resume (Optional)
- Aadhaar Supervisor Certificate
No comments