Kalaignar Kaivinai Thittam (KKT)

Kalaignar Kaivinai Thittam (KKT) கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சிறு தொழில் செய்பவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம். கீழே கொடுக்கபட்டுள்ள தொழில் செய்து வருபவராக இருப்பவர் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம்.

Kalaignar Kaivinai Thittam (KKT) l கலைஞர் கைவினைத் திட்டம் 3 லட்சம் வரை கடன் உதவி
Kalaignar Kaivinai Thittam


கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களின் பட்டியல்:

  1. மூங்கில், பிரம்பு , சணல், பனை ஓலை வேலைப்பாடுகள்
  2. கூடை முடைதல், கயிறு , பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல்
  3. மணி வேலைப்பாடுகள்
  4. படகு தயாரித்தல்
  5. மரவேலைப்பாடுகள்
  6. பொம்மைகள் தயாரித்தல்
  7. மீன் வலை தயாரித்தல்
  8. மலர் வேலைப்பாடுகள்
  9. கண்ணாடி வேலைப்பாடுகள்
  10. சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை
  11. நகை தயாரித்தல்
  12. தோல் கைவினைப்பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரித்தல்
  13. பூட்டு தயாரித்தல்
  14. கட்டிட வேலைகள்
  15. உலோக வேலைப்பாடுகள்
  16. பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல்
  17. ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல்
  18. மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள்
  19. சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல்
  20. சுதை வேலைப்பாடுகள்
  21. தையல் வேலை
  22. பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல்
  23. பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினை பொருட்கள்
  24. துணி வெளுத்தல், தேய்த்தல்
  25. துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலைவேலைப்பாடுகள் செய்தல்


Kalaignar Kaivinai Thittam திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள்:

  • 35 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • மேலே குறிப்பிட்டுள்ள கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்
  • கடந்த 5 ஆண்டுகளில் சுய வேலைவாய்ப்பு அல்லது வணிக விரிவாக்கத்திற்கு ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமான உதவி தொகை பெற்றிருந்தால் அதாவது NEEDS, AABCS, UYEGP, CM ARISE, Capital Subsidy என்னும் திட்டங்களின் நீங்கள் கடன் தொகை பெற்று அதை திரும்ப செலுதவில்லை என்றால் நீங்கள் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்க முடியாது. கடனை செலுத்தி இருந்தால் நீங்கள் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம்.

பதிவேற்ற வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:

  1. ஆதார் ஆவணம்.
  2. நலவாரிய உறுப்பினராக இருந்தால் பதிவு அட்டை.
  3. விரிவான திட்ட அறிக்கை.
  4. புகைப்படம்
  5. சுய சான்றளிப்பு படிவம்


Kalaignar Kaivinai Thittam விண்ணப்பிக்கும் முறை:

Kalaignar Kaivinai Thittam STEP 1 (Registration)

Website Link : https://www.msmeonline.tn.gov.in/ இங்கு குறிப்பிட்டுள்ள இந்த Website குள்ள Enter ஆனதும் Kalaignar Kaivinai Thittam (KKT)  கலைஞர் கைவினைத் திட்டம் என்னும் Option உங்களுக்கு தோன்றும். அந்த லிங்கை கிளிக் பண்ணிங்கண்ணா அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்திலுள்ள Login / Registration என்னும் Option கிளிக் பண்ணிங்கண்ணா Login Page தோன்றும். அதற்கு கீழே உள்ள Register என்னும் Option கிளிக் செய்து முதலில் உங்களுக்கான ஒரு Account ஐ உருவாக்க வேண்டும். அதற்கு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் உங்களுக்கான ஒரு Strong Password Create பண்ண வேண்டும். Create பண்ணிட்ட பிறகு Register என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கண்ணா Activation Link உங்களுடைய Mail ID க்கு Send ஆகும். அதன் பிறகு Login Page ல் நீங்கள் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மொபைல் எண், Password மற்றும் Captcha Code type செய்து Login பண்ணிங்கண்ணா நீங்கள் இந்த திட்டதில் பயன்பெற தகுதியானவர் தானா என்பதை Check பண்ணுவதற்கான சில கேள்விகள் அதாவது மேலே குறிப்பிட்டுள்ள திட்டதில் பயன்பெறுவதற்கான தகுதிகள் உள்ள இடத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதற்கு ஆம்/இல்லை என்பதை Select பண்ணிகங்க. அடுத்து இத்தகவலை படித்து புரிந்து கொண்டேன் என்னும் Check Box ஐ கிளிக் செய்து Next என்னும் Option ஐ கிளிக் பண்ணிகங்க. 

Kalaignar Kaivinai Thittam STEP 2 (Personal Details)

இந்த பக்கத்தில் உங்களுக்கான தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் பெயர் (Name of the Applicant) *
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) *
  • பாலினம் / Sex (ஆண் (Male) / பெண் (Female) / மூன்றாம்  பாலினத்தவர்(Transgender) *
  • விண்ணப்பதாரரின் சமூகம் (Community of the Applicant) *
      • ஆதி திராவிடர் (SC)
      • பழங்குடியினர் (ST)
      • பிற்படுத்தபட்ட வகுப்பினர் (BC)
      • மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (MBC)
      • பொது பிரிவினர் (General)
  • மதம் / Religion *
      • பௌத்தம் (Buddhism)
      • கிறிஸ்த்தவம் (Christian)
      • இந்து மதம் (Hinduism)
      • இஸ்லாம் (Islam)
      • சமணம் (Jainism)
      • சீக்கியம் (Sikhism)
      • சொராஷ்ட்ரியம் (Zoroastrianism)
      • மற்றவை (Others)
  • திருமண நிலை / Marital Status *
      • திருமணமான நபர் (Married)
      • திருமணமாகாத நபர் (Unmarried)
  • மாற்றுத்திறனாளியா? / Differently abled Person? *
      • ஆம் (Yes)
      • இல்லை (No)
  • முன்னாள் ராணுவ வீரரா? / Ex-Serviceman? *
      • ஆம் (Yes)
      • இல்லை (No)
  • பிறந்த தேதி / Date of Birth *
  • பெற்றோர் / கணவர் உறவு / Parent's Spouse Relationship
      • தந்தை (Father)
      • தாய் (Mother)
      • கணவன் (Husband) / மனைவி (Wife)
  • கல்வித்தகுதி / Educational Qualification *
      • 8ம் வகுப்புக்கு கீழே (Below 8th)
      • 8ம் வகுப்பு தேர்ச்சி (8th Pass)
      • 10ம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)
      • மேல்நிலைப்பள்ளி (Higher Secondary)
      • தொழில்துறை பயிற்சி நிறுவனம் / தொழில்நுட்பக் கல்லூரி (ITI / Diploma)
      • இளங்கலை பட்டதாரி (Graduate)
      • முதுகலை பட்டதாரி (PG)
      • முனைவர் பட்டம் (Phd)
  • ஆதார் எண் / Aadhaar No *
      • ஆதார் ஆவணம் பதிவேற்றம் / Upload Aadhaar Document
      • அதிகபட்ச கோப்பு அளவு 200KB, PDF/JPG வடிவம் மட்டும் (Max. Size: 200 KB, PDF/JPG File Only)
  • பான் கார்டு எண் / PAN Card No (Ex: ABCDE1234F)
      • பான் கார்டு ஆவணம் பதிவேற்றம் / Upload PAN Document
      • அதிகபட்ச கோப்பு அளவு 200KB, PDF/JPG வடிவம் மட்டும் (Max. Size: 200 KB, PDF/JPG File Only)
  • தொழிலாளர் நலத்துறையின் ஏதேனும் நலவாரியங்களில் உறுப்பினரா? / Are you member of any welfare Boards of the Labour Welfare Department? 
      • ஆம் (Yes)
      • இல்லை (No)
ஆம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த நலவாரியாத்தில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Construction Workers Welfare Board)
  2. தமிழ்நாடு வண்ணாரப் பணியாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Washermen Welfare Board)
  3. தமிழ்நாடு சிகையலங்கார நிபுணர்கள் நல வாரியம் (Tamil Nadu Tailoring Workers Welfare Board)
  4. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Tailoring Workers Welfare Board)
  5. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Handicraft Workers Welfare Board)
  6. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Footwear and Leathers Good Manufactory and Tannery Workers Welfare Board)
  7. தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் (Tamil Nadu Artist Welfare Board)
  8. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் (Tamil Nadu Goldsmiths Welfare Board)
  9. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Pottery Workers Welfare Board)
  10. தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Palm Tree Workers Welfare Board)
  11. தமிழ்நாடு கைத்தறி மணல் கைத்தறி தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Handloom and Handloom Silk Weaving Workers Welfare Board)
  12. தமிழ்நாடு விசைத்தறி நெசவு தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Power loom Workers Welfare Board)


Types of Nalavariyam List Download



  • நல வாரியம் ID / Welfare Board ID
      • நல வாரியம் ID ஆவணம் பதிவேற்றம் / Upload Welfare Board ID
      • அதிகபட்ச கோப்பு அளவு 200KB, PDF/JPG வடிவம் மட்டும் (Max. Size: 200 KB, PDF/JPG File Only)
  • நீங்கள் TNHDC இன் TN கைவினைஞர்களின் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறீர்களா? Are you registered TN Artisans Portal of TNHDC?
      • ஆம் (Yes)
      • இல்லை (No)
ஆம் என்றால் Artisans ID No குறிப்பிட வேண்டும்.
  • கடந்த 5 ஆண்டுகளில் சுய வேலைவாய்ப்பு அல்லது வணிக விரிவாக்கத்திற்கு GoTN திட்டங்களின் கீழ் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமான உதவி தொகை பெற்றுள்ளீர்களா? / Have you received any government subsidy exceeding Rs 1.5 Lakhs for self employment or business expansion in the past 5 years?
      • NEEDS
      • AABCS 
      • UYEGP
      • CM ARISE
      • பொருந்தாது / Not Applicable
  • முகவரி விவரங்கள் / Address Details *
      • கதவு எண் / Door No
      • தெரு பெயர் / Street Name
      • கிராமம் / பகுதி / Village/Area
      • மாவட்டம் / District
      • தாலுக்கா / Taluk
      • அஞ்சல் குறியீட்டு எண் / Pincode
  • தொடர்பு விவரங்கள் / Contact Details *
      • கைபேசி எண் / Mobile No
      • மின்னஞ்சல் முகவரி / e-Mail Id
போன்ற தகவல்களை கொடுத்துவிட்டு தொடரவும் - Proceed என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கண்ணா திட்ட விவரங்களை உள்ளிட விரும்புகிறீர்களா? / Do you want to proceed to Project details? என்னும் popup window தோன்றும் அதற்கு Ok கொடுத்துகங்க. திட்ட விவரங்கள் பக்கம் தோன்றும்.

Kalaignar Kaivinai Thittam STEP 3 (Project Details)

இந்த பக்கத்தில் உங்களுடைய திட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • வர்த்தக வகை /Type of  trade இந்த Article களின் தொடக்கத்தில் கொடுக்கபட்டுள்ள தொழில்களில் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ அதை தேர்வு செய்யவும்.
  • செயல்பாட்டின் பெயர் (தயாரிப்பு / சேவை விளக்கம்) / Activity Name (Product Service Description) அதாவது நீங்கள் என்னென்ன வேலைகள் செய்கிறீர்களோ அந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.
  • தேர்வு செய்யபட்ட வர்த்தகத்தில் முன் அனுபவம் / Prior experience description அதாவது நீங்கள் தேர்வு செய்த தொழிலில் முன் அனுபவம் உள்ளதா என்று கேட்டுள்ளார்கள்
      • 5 ஆண்டுகள் வரை / upto 5 years
      • 5 ஆண்டுகளுக்கு மேல் / Above 5 Years
  • முன் அனுபவ விவரம் / Prior experience description  அதாவது நீங்கள் என்னென்ன வேலைகள் செய்கிறீர்களோ அந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.
  • முன்னனுபவம் குறித்த சுயசான்றினைப் பதிவேற்றம் செய்யவும் / Upload Self certification Document அதிகபட்ச கோப்பு அளவு 200KB, PDF/JPG வடிவம் மட்டும் (Max. Size: 200 KB, PDF/JPG File Only)
முன்னனுபவம் குறித்த சுயசான்று பதிவிறக்கம் நீங்கள் எங்கும் சென்று முன்னனுபவ சான்று வாங்க தேவையில்லை இந்த Website ல் உங்களுக்கான Experience Certificate ஐ பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.  
சுய சான்று / Self Certification படிவம் : Click Here
  • நீங்கள் ஒரு புதிய தொழில்முனைவோர் அல்லது ஏற்கனவே உள்ள உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோரா? / Are you a new entrepreneur or existing entrepreneur looking to expand your business?
      • புதிய வணிகம் / New
      • ஏற்கனவே இருக்கும் வணிகம் / Existing
ஏற்கனவே இருக்கும் வணிகம் என்றால் Udyam Registration Certificate Number கொடுக்க வேண்டும்.

Kalaignar Kaivinai Thittam STEP 4 (Project and credit details)

  • ஒட்டுமொத்த திட்டச்செலவு INR / Overall Project Cost in INR எவ்வளவு?
  • உத்தேசிக்கபட்ட தொழில் தொடங்கும் இடத்தின் முகவரி
  •       கதவு எண் / Door No
  • தெரு பெயர் / Street Name
  • கிராமம் / பகுதி / Village/Area
  • மாவட்டம் / District
  • தாலுக்கா / Taluk
  • அஞ்சல் குறியீட்டு எண் / Pincode

Kalaignar Kaivinai Thittam STEP 5 (கடன் தேவை / Credit Support)

  • தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும் 3 லட்சம் ரூ வரை / Enter the loan amount required upto Rs.3 Lakhs 
  • 1 வது தவணையில் தேவையான தொகையை உள்ளிடவும் / Enter the amount required in 1st tranche
  • 2 வது தவணையில் தேவையான தொகையை உள்ளிடவும் / Enter the amount required in 2nd tranche
  • திட்ட அறிக்கையைப் பதிவேற்றவும் / Upload Project Report அதிகபட்ச கோப்பு அளவு 200KB, PDF/JPG வடிவம் மட்டும் (Max. Size: 200 KB, PDF/JPG File Only)
திட்ட அறிக்கை / Project Report படிவம் : Click Here
  • கடனின் நோக்கம் / Purpose of loan :
      • உபகரணங்கள் வாங்குதல் / Purchase of equipment
      • வணிக விரிவாக்கம் / Business expansion
      • பண மூலதனம் / இயக்கச் செலவுகள் / Working Capital / Operating Expanses

 Read Also : PM INTERNSHIP SCHEME


Kalaignar Kaivinai Thittam STEP 6 (வங்கி கணக்கு விவரங்கள் / Bank Account Details)

  • கணக்கு எண் / Account Number
  • கணக்கு வைத்திருப்பவரின் பெயர் / Account Holder Name
  • வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும் / Select Name of the Bank 
  • வங்கியின் மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும் / Select Bank District
  • வங்கி கிளையின் பெயர் / Branch Name
  • IFSC குறியீடு / IFSC Code

Kalaignar Kaivinai Thittam STEP 7 (சந்தைப்படுத்தல் ஆதரவு / Marketing Support)

  • உங்கள் வணிகத்திற்கு தேவையான சந்தைப்படுத்தல் ஆதரவு பற்றிய விவரங்களை வழங்கவும் / Provide details on the marketing support required for your business
      • தயாரிப்புகளை இ-காமர்ஸ் தளங்களில் சேர்க்க ஆதரவு தேவை / Onboarding products to e-commerce platforms
      • இந்தியாவில் புதிய சந்தைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளுடன் இணைக்க ஆதரவு தேவை / Linkage to new markets in India and export opportunities 
      • கண்காட்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க ஆதரவு தேவை / Participation in exhibitions and trade fairs
      • பிராண்டிங், பேக்கேஜிங் ஆதரவு தேவை / Branding, Packaging support required
      • மற்றவை / Others
  • சுய சான்றிதழ் / Self certification Check Box அனைத்தையும் கிளிக் செய்துவிட்டு சமர்பிக்கவும் - Submit என்னும் Button கிளிக் செய்து உங்களுடைய Application ஐ நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். 
  • அதன் பிறகு உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் / Application No கிடைக்கும். அந்த எண்ணை Website னுடைய Home Page லுள்ள Track Status என்னும் Option மூலமாக உங்களுடைய விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.  

No comments

Powered by Blogger.