Tailoring Course With Certificate l தையல் இயந்திர பயிற்சி சான்றிதழ் பெறுவது எப்படி?
Tailoring Course With Certificate l தையல் இயந்திர பயிற்சி சான்றிதழ் பெறுவது எப்படி?
CSC மூலமாக தையல் பயிற்சி சான்றிதழ் வழங்குகிறார்கள். Learn Sewing get Certificate by USHA and CSC SPV. இந்த சான்றிதழ் பெற நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.499/- மட்டுமே. இதில் மொத்தம் 12 மொழிகளில் இந்த Course உள்ளது இதில் உங்களுடைய தாய் மொழியிலேயே நீங்கள் இந்த பயிற்சியை முடித்து இந்த Tailoring Course Certificate பெற முடியும். உங்களுக்கு Tailoring Certificate தேவைப்படுவோர் தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்: 9566501295
இந்த Certificate ஐ பெற தேவையான ஆவணங்கள்:
- Name
- Mobile No
- Mail ID
- Gender
- Date Of Birth
- Father Name
- State
- District
- Block
- Village
- Pincode
- Highest Qualification
உங்களுக்கான Online Registration முடித்தபிறகு உங்களுடைய Email ID க்கு ஒரு Link அந்த Link ஐ செய்ததும் USHA Silai Application Download பண்ணுவதற்கான Page Show ஆகும். அந்த Application ஐ Install செய்து Registration செய்யும் போது கொடுத்த Mobile No கொடுத்து Login பண்ணிகங்க. அடுத்து உங்களுக்கான Language ஐ Select பண்ணிகங்க. இந்த Application ல் Tailoring சம்மந்தமான நிறைய Videos & Instructions கொடுத்திருப்பாங்க. அதை எல்லாம் படித்து தெரிந்து கொண்ட பிறகு உங்களுக்கு தையல் சம்மந்தமான கேள்விகள் கேட்பார்கள் அதற்கு நீங்கள் Answer பண்ணிட்ட பிறகு உங்களுக்கான Tailoring Certificate Generate ஆகும். அதை நீங்கள் Download செய்து Print எடுத்துக்க முடியும்.
Basic Computer Course Certificate கணினி பயிற்சி சான்றிதழ் பெறுவது எப்படி?
No comments