Mudhalvar Marunthagam 2024 l தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் ரூ.3,00,000 மானியம் பெறுவது எப்படி?

 Mudhalvar Marunthagam 2024 l தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் ரூ.3,00,000 மானியம் பெறுவது எப்படி?

mudhalvar marunthaga
mudhalvar marunthagam 2024

Mudhalvar Marunthagam 2024 தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் ரூ.3,00,000 மானியம் பெறுவது எப்படி?

15.08.2024 அன்று சுதந்திர தின விழாவின் போது முதல்வர் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி 29.10.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளபட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த முதல்வர் மருந்தகத்திற்கு பொதுவான பெயராக ( ஜெனரிக் ) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். 

B.Pharm / D.Pharm முடித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் https://mudhalvarmarundhagam.tn.gov.in/ என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

Scheme Details:

  • B.Pharm / D.Pharm முடித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் B.Pharm / D.Pharm முடித்தவர்களின் License ஐ பயன்படுத்தி அவர்களின் Consent Letter பெற்று அதன் மூலமாக நீங்கள் Medical Shop வைக்க முடியும்.
  • COOPEARTIVE SOCIETY ல் Drug License வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • முதற்கட்டமாக 1000 மருந்தகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த மருந்தகம் அமைக்க COOPEARTIVE BANK மூலமாக Loan ம் கொடுக்கிறார்கள்.
  • யாரெல்லாம் இந்த மருந்தகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு அரசாங்கம் சார்பாக 3,00,000 (ரூபாய் மூன்று லட்சம்) மானியத் தொகை வழங்குகிறார்கள். இந்த தொகையை இரண்டாக பிரித்து மருந்தகம் அமைக்கவும், மருந்துகள் வாங்கவும் கொடுப்பார்கள். இந்த மருந்துகளும் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தான் வாங்க வேண்டும். வேறு எங்கும் வாங்க முடியாது.
  • இதற்கான Process அனைத்தும் Online மூலமாக மட்டும் தான் நடைபெறும். Offline Process கிடையாது.

Qualification:

  • Pharmacist Course Completion Certificate
  • Pharmacy Council Registration Certificate
  • Pharmacy Council ID and Other Certificates

Location:

  • Ownership or Rental / Lease Agreement
  • No Objection Certificate (NOC) from if rental property ( கடை உரிமையாளரிடம் பெற வேண்டும்.
  • Property Document ( Property Tax, Electricity Bill, Water Tax)

Required Installations:

  • மருந்தகத்தின் அளவு 110 Sq.ft, Corpet Area 10 சதுர மீட்டர் அளவும், மருந்தகத்தில் Refrigerator, Air Conditioner, Computer with Internet Connection, Setup with alphabetical boxes as per Pharmacy SOP (Standard Operating Procedure) 

Other Documents:

  • Pharmacy Permit Forms (Forms 19,20,21)
Form 19 Download Link - Click Here
Form 20 Download Link - Click Here
Form 21 Download Link - Click Here

Procedure:

  • The applicant must have registered their certificate with the Pharmacy Council
  • The selected location for the Pharmacy must be easily accessible to public

Priority Factors:

  • ஒரே ஊரிலிந்து பல Application வருகிறது என்றால் விண்ணப்பித்தவர் B.Pharm / D.Pharm முடித்தவரா என Check பண்ணுவார்கள். மாற்றுத்திறனாளி, SC/ST, மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடமாக இருப்பதை பார்த்து அறிந்து முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

Required Documents:

  • To obtain Tamilnadu Drug Licence
  • Pre-reuisites for Premises Area
  • Documents Required :Form 19,20,21 as applicable
  • To apply under Mudhalvar Marundhagam Scheme
  1. B.Pharm / D.Pharm / Consent Letter of B.Pharm / D.Pharm Pharmacy Licence holder
  2. Council Registration 
  3. Pharmacy council 
  4. Drug License 
  5. Retail Licence 
  6. FSSAI Certificate 
  7. Ownership / rental agreement documents
  8. Property Tax / Water Tax / EB Bill 
  9. GST
  10. Pan Card 
  11. Aadhaar Card 
  12. Bank Passbook 
  13. Consent letter if rental
  14. (Destitute widow / SC / ST / Differently-abled Certificates of applicants

No comments

Powered by Blogger.