Differently Abled Person Assistive Device Apply?
Differently Abled Person Assistive Device Apply மாற்றுத்திறனாளி உபகரணங்கள் பெறுவது எப்படி?
Differently Abled Person Assistive Device மாற்றுத்திறனாளி உபகரணங்கள் பெற முதலில் E-Sevai Page Open பண்ணிகங்க.
Website Link : CLICK HERE
இந்த E-Sevai Page ல் உங்களுக்கான Account ஐ Create பண்ணிகங்க. Account எப்படி Create பண்ணுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube Video வை Click செய்து பார்க்கவும்.
இந்த E-Sevai Page ல் உங்களுக்கான Account ஐ Create பண்ணிட்ட பிறகு User ID and Password கொடுத்து Login பண்ணிகங்க. Service Page Open ஆகும். இதில் நிறைய Services Show ஆகும். இதில் Welfare of Differently Abled Persons என்னும் Option ஐ Click பண்ணிகங்க அடுத்து இந்த Department ல் என்னென்ன விதமான Service க்கு Apply பண்ணலாம் என்னும் List Show ஆகும். இதில் Application for Assistive Device என்னும் Service அ Click பண்ணிகங்க. Next Page Open ஆகும். இதில் உங்களுக்கு என்ன மாதிரியான Device எல்லாம் கிடைக்கும் என்றால் Example க்கு Locomotor Disability Option Select பண்ணுகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கபட்டுள்ள device List Show ஆகும். அதுவே நீங்க வேறு Disability Select செய்தால் அதற்கு தகுந்த உங்களுக்கு தேவைப்படக்கூடிய Devices Show ஆகும்.
Assistive Devices List:
- Plastic Caliper
- Metal Caliper
- Axillary Crutches
- Elbow Crutches
- Walking device
- Specially Designed Retrofitted Petrol Scooter
- Tricycle
- Folded Wheel Chair
- Artificial Limbs
- Retrofitted Petrol Scooter (Both Leg Affected)
- Motorized Sewing machine
இந்த Devices எல்லாமே வேண்டும் என்றால் Shift அழுத்தி அனைத்து Device க்கும் நீங்கள் விண்ணபிக்கலாம்.
இந்த Page ல் நீங்கள் இந்த Service க்கு Apply பண்ண என்னென்ன Document சமர்பிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பாங்க. அது என்னென்ன Document என்பதை தெரிந்து கொண்டு Proceed என்னும் Option ஐ Click பண்ணிகண்ணா Next Page Open ஆகும். இந்த Page ல் நீங்கள் ஏற்கனவே E sevai Related ஆன Certificate Apply பண்ணி இருந்தால் உங்களுடைய Can Number or Applicant Name (உங்களுடைய பெயர்) or Applicant Father Name (உங்களுடைய அப்பா பெயர்) or Applicant Mobile number (உங்களுடைய செல் நம்பர்) Or Applicant Email ID (உங்களுடைய இமெயில் ஐடி) Or Applicant Date of Birth (உங்களுடைய பிறந்த தேதி) இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து நீங்கள் இந்த Service க்கு Apply பண்ண முடியும். இதுவரை நீங்கள் எந்த ஒரு Certificate ம் Apply பண்ணவில்லையென்றால் Register Can என்னும் Option ஐ Click செய்து உங்களுடைய தகவல்களை கொடுத்து உங்களுக்கு ஒரு கணக்கு துவங்க வேண்டும். Can Register பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube Video வை Click செய்து பார்க்கவும்.
- Ration Card Number (Smart Ration Card Number)
- Voter ID (Optional)
Applicant Details
- Nature of Disability / மாற்றுத்திறனாளி வகை
- Application for Name of the Assistive Device (Above mentioned the Assistive Device List)
- Percentage of Differently Abled/ மாற்றுத்திறனின் தன்மை (விழுக்காடு)
- National ID Card Number / தேசிய அடையாள அட்டை (Ex: TNSLMLDXXXX)
- Educational Qualification / கல்வித்தகுதி
- Annual Income Rs. (Optional)
- Are you a (Student / Employed / Self Employed)?
- Whether any Assistive Device received (Yes or No) (எந்த Device பெற்றுள்ளீர்கள் எந்த தேதியில் வாங்கியுள்ளீர்கள் என்னும் தகவல்)
- State ID Card Number / மாநில அடையாள அட்டை (Ex: TNSLMLDXXXX)
- UDID Number
Upload Documents
- Applicant Photo
- National ID Card
- Family Ration Card (Front & Back)
- Unique disability ID Card (UDID)
- Tailoring Course Completion Certificate (Optional)
- Doctor Certificate for Percentage of Disability (A4 Size Large Certificate)
இதற்க்கு நீங்கள் Online ல் செலுத்த வேண்டிய கட்டணம் Rs.10/- நீங்கள் விண்ணப்பம் செய்த பிறகு நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை Check பண்ணிட்டு Approve கொடுப்பார்கள். அதன் பிறகு அரசாங்க அறிவிப்பு வரும் போது விண்ணப்பித்த அனைவருக்கும் ஒரு நாளில் இந்த Devices (உபகரணங்கள்) வழங்கப்படும்.
No comments