CROP INSURANCE SCHEME IN TAMIL PMFBY பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA
விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கும் Insurance போடலாம். இயற்கை பேரிடர் வெள்ளம், காலநிலை மாற்றம் காரணமாக பயிர்கள் நஷ்டமடைகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இந்த CROP INSURANCE SCHEME மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
Chief Minister Uzhavar Pathukappu Thittam (CMUPT CARD) l உழவர் பாதுகாப்பு அட்டை பெறுவது எப்படி? சமூக பாதுகாப்பு திட்டம் | CLICK HERE |
---|
CROP INSURANCE SCHEME WEBSITE LINK : CLICK HERE
மேலே கொடுக்கபட்டுள்ள Website Link ஐ கிளிக் பண்ணிங்கன்னா மேலே படத்தில் உள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும். இதில் Insurance Premium Calculator என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும்.
Ayushman Bharat PMJAY 2024 l Senior Citizen New Insurance Scheme l 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி? | CLICK HERE |
---|
இதில் Season என்பது எந்த காலநிலை அதாவது Rabi or Kharif அ என்பதை Select பண்ண வேண்டும். Year என்னும் இடத்தில் எந்த வருடம் என்பதையும், Scheme என்னும் இடத்தில் நீங்க எந்த Scheme க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதையும், அடுத்து உங்களுடைய State (மாநிலம்), District (மாவட்டம்) என்பதையும், Crop என்னுமிடத்தில் என்ன வகையான பயிர் நடப்போகிறீர்கள் என்னும் தகவல்களை கொடுத்த பிறகு Area (In Hectare) - ல் கேட்கும் உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது என்றால் அதை Hectare - ல் கொடுக்கும் போது 0.40 என்று கொடுக்க வேண்டும். Details கொடுத்த பிறகு கீழ Scroll செய்து பார்த்தீர்கள் என்றால் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று ஒரு Page தோன்றும்.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN l வித்யாலக்ஷ்மி கல்வி கடன் திட்டம் | CLICK HERE |
---|
உங்களுக்கான Insurance Company show ஆகும். எடுத்துக்காட்டாக இதில் KSHEMA GENERAL INSURANCE LIMITED என்னும் Company Name Show ஆகிறது. Sum Insured (Rs)/Hectare அதாவது நீங்கள் கொடுத்த Hectare அளவிற்கு உங்களுக்கு எவ்வளவு Insurance ஆகியுள்ளது என்பது தோன்றும். அடுத்து Farmer Share (%) எவ்வளவு என்பதும், Acturial Rate (%) எவ்வளவு என்பதும், Cut off Date அதாவது எந்த தேதி வரை இந்த பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதையும், Crop என்னும் இடத்தில் நீங்கள் எந்த பயிர்க்கு Insurance போட போகிறீர்களோ அந்த பயிரின் பெயரும், Area (In Hectare) எவ்வளவு Hectare ல் பயிரிட்டுள்ளீர்கள் என்பதும், Premium Paid By Farmer (Rs) இந்த பயிர் காப்பீட்டிற்கு நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதும், Premium Paid By Govt (Rs) உங்களுக்கு Government எவ்வளவு கொடுக்கும் என்பதும், Sum Insured (Rs) Insurance Amount எவ்வளவு கிடைக்கும் என்னும் Details கொடுத்திருப்பாங்க. இது போன்று நீங்கள் Insurance ஐ Calculate பண்ணிக்க முடியும்.
LAKHPATI DIDI YOJANA l மத்திய அரசு வழங்கும் மகளிருக்கான வட்டியில்லா கடன் 5,00,000/- | CLICK HERE |
---|
நீங்க முதல் முறையாக இந்த Website க்கு வருகிறீர்கள் என்றால் Guest Farmer என்னும் Option மூலமாக உங்களுக்கான Account Create பண்ணிகங்க. அதன் பிற்கு உங்களுடைய வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook), ஆதார் அட்டை (Aadhaar Card), Nominee Details, பயிர் தகவல்கள் (Crop Details), அடங்கல் போன்றவற்றை கொடுத்து விண்ணப்பியுங்கள்.
Post a Comment