Head Ads

 Search Console Ranking Tips

    Search Console லில் நமக்கு வரும் Report ஐ வைத்து நம்முடைய Website Rank Increase பண்ணுவது Traffic அதிகப்படுத்துவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Google Search Console என்பது நம்முடைய Website Post ஐ Google லில் Index பண்ணுவது மட்டும் கிடையாது. இதில் நிறைய Information நமக்கு கிடைக்கும். இதை நிறைய நபர்கள் பணம் கொடுத்து கற்றுக் கொள்கிறார்கள். நம்முடைய Website ல் உள்ள எந்த ஒரு Particular Page (or) Post Google லில் Rank ஆகிறது என்பதையும் எந்த Keyword Rank ஆகியுள்ளது என்பதையும் அந்த Keyword ல் எவ்வளவு Searchable நடைபெறுகிறது. எவ்வளவு Clicks உள்ளது. அந்த Clicks வர Keyword எவ்வளவு நாம Include பணியுள்ளோம். இதையெல்லாம் தெரிந்து கொண்டு நம்முடைய Post ஐ Update பண்ண வேண்டும்.

Search Console

 Keyword ல் இரண்டு விதமான Keyword கள் உள்ளது 

  1. Evergreen Keyword
  2. Particular Years, Months, Week கென்று Rank ஆக கூடிய Keyword ம் உள்ளது.
  Evergreen Keyword என்பது Viewers எப்போதும் தேடக்கூடிய ஒரு Keyword.

Website Ranking


     இந்த Search Result ல் உள்ள Queries என்னும் Option ஐ Click செய்தால் நம்முடைய Website ல் எத்தனை Keyword கள் Index ஆகியுள்ளது என்பது Show ஆகும். அதாவது Google லில் Queries க்கு கீழே Show ஆகும் keyword களை Search பண்ணும் போது நம்முடைய Article Show ஆகி அதை Viewers Click செய்திருந்தால் அதை Clicks நமக்கு காட்டும்.

Keyword

      
    அடுத்து எந்தெந்த Page நமக்கு அதிகமான Traffic கொண்டு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள Pages என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா தெரிந்து கொள்ள முடியும். அடுத்து Countries என்னும் Option மூலம் எந்தெந்த Countries ல இருந்து நமக்கு அதிகமான Traffic வருகிறது என்பதை  தெரிந்து கொள்ள முடியும். அடுத்து Devices என்னும் Option மூலம் எந்தெந்த Device ல் இருந்து அதாவது Mobile (or) Desktop எதிலிருந்து நமக்கு அதிகமான Traffic வருகிறது என்பதை  தெரிந்து கொள்ள முடியும். அடுத்து Dates என்னும் Option மூலம் எந்தெந்த Date ல் Pages View பண்ணப்பட்டுள்ளது அந்த  Date ல் எவ்வளவு Clicks நடந்துள்ளது என்பது Show ஆகும்.


 Pages ல உங்களுடைய Post க்கு Impression அதிகமாக இருந்து Clicks இல்லையென்றால் நீங்கள் உங்களுடைய Post ஐ Update பண்ண வேண்டும். இதில் Impression என்பது நம்முடைய Post ஐ எத்தனை நபர்கள் View பண்ணியுள்ளர்கள் என்பதே. Post ஐ Update பண்ண அந்த Particular Post ல் என்ன Problem உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். அந்த Particular Post ஐ Click செய்து Queries ல் என்னென்ன மாதிரியான Keyword கள் தோன்றுகிறது அந்த Keyword கள் உங்களுடைய Post ல் உள்ளதா என்பதை Check பண்ணுங்க Suppose அந்த Keyword உங்களுடைய Post ல் இல்லையென்றால் அந்த Keyword ஐ பயன்படுத்தி இரண்டு மூன்று வரிகள்  உங்களுடைய Post ல் எழுத வேண்டும். நீங்கள் Keyword ஐ மட்டும் எடுத்து உங்களுடைய Post ல் பயன்படுத்தினால் அது Spam அல்லது Keyword Stuffing ஆக Google Identify செய்து கொள்ளும்.  

Related Articles


மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

Post a Comment

Previous Post Next Post
close