BLOGGER REVENUE INCREASE TIPS
AD BLOCKING RECOVERY
|
best ads publisher for blogger |
உங்களுடைய Website க்குள் வரும் Users Ad Blocking Software பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்களுடைய Website ல் Ads Show ஆகாது. இப்படி Ads Show ஆகவில்லை என்றால்
Google க்கும் வருமானம் கிடைக்காது. அதே சமயம் நமக்கும் வருமானம் கிடைக்காது. இப்படி Ad Blocking Software பயன்படுத்துபவர்களும் நம்முடைய Website க்கு
வரும்போது Ads Show ஆக வேண்டும் என்றால் இந்த Ad Blocking Recovery Option ஐ Enable பண்ண வேண்டும். இந்த Ad Blocking Recovery Option ஐ Enable பண்ணுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
| blog google ads | |
| adsense account for blogger | |
அதற்கு முதலில் உங்களுடைய Adsense Page ஐ Open பண்ணிட்டு Home Page ல் உள்ள Privacy and Messaging என்னும் Option ஐ பண்ணுங்க Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Ad Blocking Recovery என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும்.
| best google adsense alternatives for blogger | |
| best ads for blogger | |
இந்த பக்கத்தில் என்ன சொல்லி இருக்காங்கன்னா Ad Blocking Software பயன்படுத்துபவர்கள் நம்முடைய Website ற்கு வரும்போது நம்முடைய Website ஐ பார்ப்பதற்கு Allow கொடுத்தால் மட்டுமே நம்முடைய Website ஐ View பண்ண முடியும் என்பது
போன்று ஒரு Popup Window show ஆகும். அவர்கள் அதற்கு Allow கொடுத்தால் மட்டுமே
நம்முடைய Website ற்குள் Enter ஆக முடியும் என்பதை குறிப்பிட்டு இருக்காங்க. இதனால்
நமக்கு என்ன Benefits என்றால் நம்முடைய வருமானம் குறையாமல் இருக்கும். அடுத்து
Continue என்னும் Option ஐ கிளிக் பண்ணுங்க Next Page Open ஆகும்.
| google adsense rules for blogger | |
| adsterra blogger | |
இந்த பக்கத்தில் Create Message என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Add Site என்னும் Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.
| alternative of adsense for blogger | |
| propellerads for blogger | |
இந்த பக்கத்தில் உங்களுடைய Site ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து Add என்னும் Option ஐ Click பண்ணி உங்களுடைய Logo வை Upload பண்ண வேண்டும். நீங்க Upload பண்ற Logo வின் அளவானது 150 KB குள்ள இருக்க மாதிரியான PNG File (or) JPEG File ஆக Upload பண்ணிட்டு உங்களுடைய Logo வை Click பண்ணிட்டு OK கொடுத்துக்கங்க.
| blog advertising sites | |
| blogger ads | |
அடுத்து Confirm என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உங்களுடைய Language ஐ Select பண்ண வேண்டும். அதற்கு English United States (en-US) என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து Continue என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
| best advertising blogs | |
| ad companies for blogs | |
இந்த பக்கத்தில் Ad Blocking Software பயன்படுத்துபவர்கள் உங்களுடைய Website ற்கு வரும்போது இது போன்று தான் Ads முதலில் Show ஆகும். அதை Allow கொடுத்தால் மட்டும் தான் Website ற்குள் Enter ஆவர்கள். இதில் Show ஆகும் Ads ஐ Cancel பண்ணுவதற்கான X மார்க் Show ஆகும். அந்த X Mark ஐ Remove பண்ண Placement என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா
| alternative adsense for blogger | |
| ads for blogger other than adsense | |
இந்த பக்கத்தில் உள்ள Placement Option ல் உள்ள Centered Model (non-dismissable) என்னும் Option Select பண்ணுவதன் மூலம் Ad Blocking Software பயன்படுத்துபவர்கள் உங்களுடைய Website Show ஆகும் Ads ஐ Remove பண்ண முடியாது. அடுத்து Save to draft என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Continue என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
| parse adsense code | |
| admob blogger | |
இந்த பக்கத்தில் உள்ள Tagging என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Show ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Copy என்னும் Option ஐ Click செய்து HTML Code ஐ Copy பண்ணிக்கங்க.
| adsense blogger eligibility | |
| ads for my blog | |
அடுத்து உங்களுடைய Blogger Page Open பண்ணிக்கங்க இதுல Themes Option ஐ Select பண்ணிட்டு CUSTOMIZE Option க்கு அருகிலுள்ள Arrow Mark ஐ பண்ணிக்கங்க.
| cpm ads for blogger | |
| blogspot adsense earning | |
Edit HTML என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க HTML Page Show ஆகும். இதுல
Head க்கு கீழ நீங்கள் Copy பண்ண HTML Code ஐ Paste பண்ணிட்டு Save கொடுத்துகங்க.
| connect your site to adsense blogger | |
| advertising your blog | |
அடுத்து மீண்டும் Ad Blocking Recovery Page ல் உள்ள Edit என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Show ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Publish Option ஐ பண்ணிக்கங்க.
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
VR Knowledge AtoZ
நன்றி !
Post a Comment