இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள்


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள்

(INDIAN OIL CORPORATE LIMITED JOB)
 


INTRODUCTION :

            IOCL என்பது INDIAN OIL CORPORATE LIMITED. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த Company ன் Head Office Delhi ல் உள்ளது. இந்த Company க்கான கிளை நிறுவனங்கள் இந்தியாவில் பல இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தில் Oil மற்றும் Gas தயாரிக்கபடுகிறது.

பணி விபரம்:

            இந்த Company ல் என்ன மாதிரியான வேலைகள் உள்ளது என்றால் 

1. Technical Trade Apprentice 

        Job : Engineer, Officer ( Qualification => Degree, Diploma )

                 Assistant Officer Quality Control Section. (Qualification => M.Sc Chemistry ) 2 Years Experience in Any Field

                 Research Officer ( Qualification =>  P.G M.E/M.Tech )

2. Non Technical Trade Apprentice 

        Job : Accountant, Data Entry Operator, Retail Sales Associate ( Qualification => 12th, ITI )

கல்வி தகுதி :

               < 12th, Diploma, Degree, ITI >

            இதில் Technical Trade Apprentice Job க்கு Diploma அல்லது Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினர் 45% மதிப்பெண்களும், OBC பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 

          அதுவே Non Technical Trade Apprentice Job க்கு 12th Pass மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு :

     *18 வயது முதல் 24 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். 

    * இதில் SC/ST பிரிவினர் 29 வயது வரையிலும்.

       OBC  பிரிவினர் 27 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

  1.  Online Test
  2.  Document Verification & Medical Fitness Test

🎥  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👉👉👇👇👇



     மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !

No comments

Powered by Blogger.