JEE Main Exam என்றால் என்ன?
JEE MAIN என்றால் என்ன?
Joint Entrance Exam & Advanced Exam
JEE என்பது Joint Entrance Examination. CFTI என்று சொல்லக்கூடிய Centrally Funded Technical Institution மூலமாக வழங்ககூடிய பணத்தை வைத்து நடத்தக்கூடிய Instution களான IIT, NIT, IIIT இந்த Engineering களில் Join பண்ண இந்த JEE Main Exam எழுதினால் மட்டுமே நீங்கள் இந்த Engineering College களில் Join பண்ண முடியும்.
இந்தியாவில் Best ஆன College கள் என்றால் இந்த IIT, NIT, IIIT தான். இதில் IIT (Indian Institute of Technology) - 23 Colleges உள்ளது. NIT (National Institute of Technology) - 31 Colleges உள்ளது. IIIT (Indian Institute of Information Technology) - 25 Colleges உள்ளது. இதுமட்டுமல்லாமல் (GFTIs) என்று சொல்லக்கூடிய Goverment Funded Technical Institutes என்று மொத்தம் 103 College கள் உள்ளது.
இந்த JEE Main Exam எழுதுவதற்கு தேவையான Qualification என்று பார்த்தீர்கள் என்றால் +2 வில் Physics, Chemistry, Mathematics போன்ற Subject களை Major அக எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் Gentral Category ல் உள்ளவர்கள் 75% Marks ம், SC / ST பிரிவினர் குறைவான Percentage வாங்கி இருந்தாலும் இந்த Exam ற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த JEE Entrance Exam ஆனது 2 Types ஆக உள்ளது. ஓன்று JEE Main Exam மற்றொன்று JEE Advanced. இந்த இரண்டு Exam களையும் யார் Conduct பண்ணுகிறார்கள் என்றால் National Testing Agency என்பவர்கள் தான் 2019 முதல் இவர்கள் தான் இந்த Exam ஐ நடத்துகிறார்கள். அதாவது Exam ற்கான Question Paper தயாரிப்பதில் இருந்து Rank List Release பண்ணுவது வரை அனைத்தையும் இவர்கள் தான் பார்கிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 31 NIT Colleges உள்ளதென்று பார்த்தோம். அதில் No.1 NIT College தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தான் உள்ளது. அடுத்து (Indian Istitute of Information Technology College கள் மொத்தம் 25 உள்ளது. இந்த 25 ல் IITDM என்று சொல்லக்கூடிய ( Indian Institute of Design Management), IITM என்று சொல்லக்கூடிய (Indian Institute of Trapical Meturolgy) போன்ற Institute களும் உள்ளது.
இந்த Institute களில் Admission பெற கண்டிப்பாக நீங்கள் இந்த JEE Main Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும். இந்த JEE Main Exam ல் நீங்கள் Pass பண்ணுவதன் மூலம் B.E/B.Tech, B.Arch, B.Planning போன்ற Course களில் Join பண்ண முடியும். அதுவே நீங்கள் IIT (Indian Institute of Technology) College களில் Join பண்ணுவதற்கு JEE Main Exam எழுதி Pass பண்ணுவது மட்டுமல்லாமல் JEE Advanced Exam ல் Pass பண்ணினால் மட்டுமே உங்களால் இந்த IIT Collge ல் Join பண்ண முடியும்.
JEE Main Exam ஆனது Online மூலமாக 3 மணி நேரம் நடைபெறும். இதில் கேட்கப்படும் கேள்விகள் என்று பார்த்தீர்கள் என்றால் XI மற்றும் XII Std ல் உள்ள Physics, Chemistry, Mathematics போன்ற Subject களில் இருந்து 75 மதிப்பெண்களுக்கு Exam நடைபெறும். இதில் ஒவ்வொரு Question க்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக எழுதும் ஒவ்வொரு Question க்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். 4 X 75 = 300 மதிப்பெண்களுக்கு Exam நடைபெறும்.
இந்த Exam ல் உள்ள Cut off Mark ல் Pass பண்ணிட்ட பிறகு உங்களுக்கு Counselling நடைபெறும். இந்த Counselling ஐ JOSAA என்று சொல்லக்கூடிய Joint Seat Allocation Authority நடத்துவார்கள். இவர்கள் நீங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் NIT, IIT, IIIT College களில் Admission வழங்குவார்கள்.
🎥JEE MAIN EXAM AND ADVANCED EXAM l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
Latest News : 24.12.2022
JEE தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்கள் / தரநிலை பதிவு செய்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பள்ளி கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு 👉👉👇👇👇
You have to wait 10 seconds.
செய்திக் குறிப்பு PDF
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments