Blogger ல் Lable Create பண்ணுவது எப்படி அதை Website ல் உள்ள Main Menu ஆக Add பண்ணுவது எப்படி என்பதை பற்றி இந்த Article களில் பார்ப்போம்.
guest posting services
நீங்கள் எழுதும் Topic Related ஆன Label ஐ Content எழுதும் போது முதல் Picture ல் காணும் இடத்தில் Type செய்வீர்கள். அந்த Label ஆனது Blogger Home Page ல் இரண்டாவது Picture ல் உள்ளது போன்று தோன்றும். இது போன்று நீங்கள் ஒரே மாதியான Topic Related ஆன Content களை எழுதுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு முறை மட்டுமே இந்த Label ஐ Create செய்வீர்கள். அடுத்து வேறொரு Topic எழுதும் போது வேறொரு Label Create செய்வீர்கள். இது போன்று ஒரே மாதிரியான Topic களுக்கு நீங்கள் Label Create பண்ணும் போது உங்களுடைய Website ற்கு ஒருவர் ஒரு Topic ஐ Search செய்து வரும்போது அதேபோன்று நீங்கள் எத்தனை Content Create பண்ணியுள்ளீர்களோ அத்தனை Content களையும் Easy ஆக Find out பண்ண இந்த Label உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
best personal blogs
blogger templates for adsense approval
இந்த
Labels Website ல் எப்படி வேலை செய்கிறது என்பதை இப்போது பார்ப்போம். நீங்க Create செய்யும் Labels Website ல் மேலே படத்தில் காண்பது போன்று ஒரு Category Wise ஆக Show ஆகும். இதில் Viewers ஏதாவது ஒரு Category ஐ Click பண்ணும் போது அந்த Category ல் உள்ள அனைத்து Post களும் Show ஆகும்.
நீங்க Label Create பண்ணாமல் இருந்தீங்கன்னா ஒவ்வொரு Post ம் தனித்தனியாக Show ஆகும். இதனால் நீங்கள் அந்த Topic Related ஆக வேறு ஏதாவது Post போட்டு இருந்தாலும் அது Viewers Show ஆகாது. இதனால் உங்களுடைய Website ல் Viewers அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறையும் இதனால் Bounce Rate ம் அதிகமாகும். Revenue குறையும்.
top blogging platforms
free blog submission sites
Ok இந்த Label களை Main Menu and Sub Menu ஆக Set பண்ணுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். உங்களுடைய Blogger Page ல் உள்ள Layout Option ஐ Click பண்ணிங்கன்னா உங்களுடைய Website ஐ Edit & Customize பண்ணுவதற்கான Theme Section Page Show ஆகும். Free Blogger Templates Download செய்து அதை உங்களுடைய Website ல் Set பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
அடுத்து Theme Edit page லுள்ள Main Menu விற்கு நேராக உள்ள Pencil Symbol ஐ Click பண்ணிகன்னா Main Menu & Sub Menu Create பண்ணுவதற்கான Page Show ஆகும்.
best seo blogs
simple blogger templates
மேலே படத்தில் காண்பது போன்று நீங்கள் Create செய்யும் Main Menu & Sub Menu Website ல் எப்படி Show ஆகும் என்பதையும் மேலே படத்தில் காணுங்கள். இது போன்று Main Menu Create பண்ணுவது எப்படி என்பதை இப்போது பாப்போம்.
blog hosting
self hosted blog
நீங்க புதிதாக உங்களுடைய Website ற்கு ஒரு Template Apply பண்ணும் போது அந்த Template Create பண்ணியவர்கள் Default ஆக இந்த Main Menu & Sub Menu வை Create செய்திருப்பார்கள். அதை நீங்கள் Remove செய்து விட்டு புதிதாக ஒரு Menu வை Create செய்ய இந்த Page ல் கீழ Scroll பண்ணிங்கன்னா Add a New Item என்று ஒரு Option ஐ Click பண்ணிங்கன்னா மேலே இரண்டாவதாக உள்ள படத்தில் காணும் இடத்தில் Main Menu Name ஐ Type பண்ணிட்டு அருகிலுள்ள Save என்னும் Option ஐயும் இந்த Window விற்கு கீழே உள்ள Save என்னும் Option ஐயும் Click செய்து Save பண்ணிக்கங்க.
blogspot templates
best blogging platform
அடுத்து உங்களுடைய Website க்குள் சென்று நீங்க Create செய்த Menu Name ஐ Click பண்ணிங்கன்னா உங்களுக்கு Blank Page Show ஆகும். ஏனெனில் நீங்க Create செய்த Menu விற்குள் எந்த ஒரு Topic Related ஆன URL ம் Input பண்ணவில்லை. Menu விற்குள் URL ஐ Input செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
google adsense blogger
blogger adsense
நீங்க Create செய்த Menu Related ஆன Topic உள்ள Label ஐ Click பண்ணிகன்னா அந்த Label லில் உள்ள Post கள் எல்லாம் அடுத்த Page ல் Show ஆகும். அடுத்து அந்த Page க்கான URL Copy பண்ணிகங்க.
blog layout
professional blogger templates free
அடுத்து உங்களுடைய Blogger Page ல் உள்ள Layout Option ஐ Click பண்ணிகங்க. அடுத்து Main Menu Option ஐ கிளிக் பன்னிட்டு நீங்க Create செய்த Menu வை Edit பண்ண Menu விற்கு அருகிலுள்ள Pencil Symbol ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Menu Name க்கு கீழே URL Option இருக்கும் அந்த இடத்தில் நீங்க Copy பண்ண URL Link ஐ Paste பண்ணிட்டு Save கொடுத்துகங்க. இப்போது உங்களுடைய Website க்கு சென்று நீங்க Create செய்த Menu வை Click பண்ணினால் அதில் Menu Related ஆன Post கள் Show ஆகும்.
No comments