Google News Follow Button On Website l Tamil l VR Knowledge AtoZ

GOOGLE NEWS FOLLOW BUTTON ON WEBSITE

gcp news
google news sign up

        Google News Follow Up Icon ஐ உங்களுடைய Blogger Website ல் Add பண்ணுவது எப்படி என்பதை பற்றி இந்த Article களில் பார்ப்போம். Google News Approval பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇



         நாம இந்த Article களில் உங்களுடைய Blogger Website ல் Google News Follow Up Button ஐ Add பண்ணுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். 


google saved searches
google news account


            Google News Publisher Page ல் நீங்கள் எத்தனை Page க்கு வேண்டுமானாலும் Approval பெற முடியும். இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட Page வைத்திருந்தால் அதில் நீங்கள் எந்த Page ஐ உங்களுடைய Blogger Website ல் Add பண்ண போகிறீர்களோ அந்த Page ஐ Click பண்ணிக்கங்க. Next Page Open ஆகும். 


google news alternative
gmail news account

            இந்த பக்கத்திலுள்ள Google News Option ஐ  Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும். இந்த Google News Page நமக்கு எதற்காக பயன்படுகிறது என்றால் நம்முடைய Website Content களை Quick க்காக Google  லில் Index பண்ணுவதற்கு இந்த Google News Page மிகவும் பயனுள்ளதாகும். 


google ai news
google news business


        இந்த பக்கத்தில் உள்ள Edit என்னும் Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.


google ads news
google news feed


          இந்த பக்கத்தில் உள்ள Review and Publish என்னும் Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும். 


publishercenter
google recent news


           இந்த பக்கத்தில் உள்ள Testing your publication என்னும் Option க்கு கீழே உங்களுடைய Google News Publisher க்கான URL இருக்கும். அதை Copy பண்ணிக்கங்க.  


google news archive search
google news app download


                அடுத்து Google Search Box ல் Google News Logo என்று Type செய்து Search கொடுங்கள். Google News Icon கள் Show ஆகும். உங்களுக்கு எந்த Icon வேண்டும் என்று நினைகிறீர்களோ அந்த Icon ஐ Download பண்ணிக்கங்க.


google news api
google business news

        அடுத்து உங்களுடைய Blogger Page Open பண்ணிட்டு New Post என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. இந்த Page ல் நீங்கள் Download செய்த Google News Icon ஐ Upload பண்ணிகங்க. Upload பண்ண இந்த Page ல் உள்ள Image Icon ஐ Click செய்து Upload பண்ணிகங்க. அடுத்து நீங்கள் upload செய்த Icon Size ஐ சிறியதாக மாற்ற image ன் மீது Click செய்தால் Gear ⚙️ Icon Show ஆகும். அதை Click செய்து Small என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அல்லது Image ன் நான்கு பக்கங்களிலும் உள்ள Corner ஐ பயன்படுத்தியும் நீங்கள் Size Reduce பண்ணிக்க முடியும்.


google news api free
install google news

  அடுத்து Image க்கு அருகில் Follw Up என்று Type பண்ணிகங்க. அடுத்து Google News Icon மற்றும் நீங்கள் Type செய்த Follow Up Word ஐயும் சேர்த்து Select பண்ணிக்கங்க. அடுத்து இந்த பக்கத்தில் உள்ள link 🔗 Symbol ஐ Click பண்ணிக்கங்க. 


google news app
google news


              இதில் நீங்கள் Google News Page ல் Copy செய்த URL ஐ Paste பண்ணிட்டு Open This Link in a New window என்னும் Check Box ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Save என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. 


google news application
site google new

                  அடுத்து இந்த பக்கத்தில் உள்ள ✏️ Pencil Icon ஐ Click பண்ணிட்டு HTML Option ஐ Select பண்ணிக்கங்க. HTML Page Open ஆகும். இந்த HTML Code Full ஆக Copy பண்ணிட்டு Blogger Main Page ற்கு வந்துகங்க. 


google news app for android
google chrome news

       இந்த பக்கத்தில் உள்ள Layout என்னும் Option ஐ Click செய்தால் உங்களுடைய Website Edit பண்ணுவதற்ககான Page Show ஆகும். இதில் Add a Gadget என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. 


google news download

current news google
google news articles


                இதில் HTML/Javascript என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Content என்னும் இடத்தில் நீங்கள் Copy செய்த HTML Code ஐ Paste பண்ணிட்டு Save என்னும் Option ஐ Click செய்து Save பண்ணிகங்க. 


google app news
update google news feed

   எல்லாம் Proper ஆக Set பண்ணிட்டு உங்களுடைய Website ஐ View செய்து பார்த்தீர்கள் என்றால் Google News Icon மேலே படத்தில் காண்பது போன்று Show ஆகும். 


 🎥  Google News Follow Button On Website l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👉👉👇👇👇



 மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !

 

 


No comments

Powered by Blogger.