Head Ads

E SEVAI CAN EDIT, CAN DETAILS CHANGING REQUEST ONLINE IN TAMIL

e sevai maiyam
e sevai maiyam near me


        

                e-Sevai யில் Can Registration செய்து உங்களுடைய Details (Name, DOB, Address, Mobile No) போன்றவைகள் தவறாக இருந்தால் அதை சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த Article களில் பார்ப்போம். Website க்கான லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇


e sevai
tnesevai


            இந்த Website ல் Apply Here eMail என்னுமிடத்தில் உங்களுடைய E Mail ID  ஐயும், அடுத்து Mobile என்னுமிடத்தில் உங்களுடைய Mobile Number ஐயும், இந்த இடத்துல உங்களுடைய CAN Number ஐயும், Type பண்ணிக்கங்க. 

esevai login
tnesevai application status



            அடுத்து நீங்க என்ன Correction பண்ணனும்னு நினைக்கிறீர்களோ அதை Select Main Correction என்னுமிடத்தில் Select பண்ணிக்கங்க. இதுல நீங்க உங்களுடைய பெயர் English ல் தவறாக இருந்து அதை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் English - Name Correction என்னும் Option ஐயும், உங்களுடைய பெயர் தமிழில் தவறாக இருந்து அதை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் Tamil - Name Correction என்னும் Option ஐயும், அடுத்து உங்களுடைய பிறந்த தேதி தவறாக இருந்தால் அதை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் Date of Birth Correction என்னும் Option ஐயும், அடுத்து உங்களுடைய Aadhaar Card உள்ள Deails ஏதாவது தவறாக இருந்தால் அதை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் Aadhaar Correction என்னும் Option ஐயும்,  அடுத்து உங்களுடைய மொபைல் எண் தற்போது நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணாக இல்லாத பட்சத்தில் நீங்கள் தற்போது நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை Update பண்ண Phone Number Correction என்னும் Option ஐயும் Select பண்ணிக்கங்க.   

tnesevai certificate download
e sevai maiyam near me contact number



                அடுத்து நீங்கள் Select பண்ண Correction இல்லாமல் வேற ஏதாவது Changes பண்ணனும் நினைச்சிங்கன்னா அதை Any other Corrction? Write here...(100 Charector only) என்னுமிடத்தில் உள்ள Box ல் Type  பண்ணிக்கங்க. அடுத்து Proceed to Pay என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும். நீங்க Can Details Change பண்ண கண்டிப்பாக Payment பண்ண வேண்டும். 

esevai application status
e sevai maiyam services



             இந்த பக்கத்தில் நீங்க கொடுத்த Details எல்லாம் Show ஆகும். எல்லா Details Correct ஆக உள்ளதா என்பதை Check பண்ணிட்டு Proceed  என்னும் Option ஐ Click பண்ணிகங்க Next Page Open ஆகும். அடுத்து நீங்கள் இந்த service க்கு செலுத்த வேண்டிய Amount Rs.50/- 

e sevai certificate download
esevai status


       Payment செலுத்திய பிறகு மேலே படத்தில் காணும் Page Show ஆகும். இந்த பக்கத்தில் நீங்கள் Can Details ல் எதை மாற்ற நினைக்கிறீர்களோ அந்த Details எந்த proof ல் சரியாக உள்ளதோ அந்த Document ஐ Choose File என்னும் ஆப்ஷன் ஐ Click செய்து உங்களுடைய Computer or Mobile லில் நீங்கள் Save பண்ணியுள்ள Document ஐ Upload பண்ணிக்கங்க. இதில் நீங்கள் உங்களுடைய சரியான Proof ஆக Aadhaar, Birth Certificate, Pan, Passport போன்ற Documents களில் எதாவது ஒன்றை Upload பண்ணிக்கங்க. அடுத்து I declare that allow details என்னும் Check Box ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Submit your Complaint என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. 

e sevai near me
nearby e sevai maiyam


       இந்த பக்கத்தில் Your complaint has been submitted successfully. என்று Show ஆகும். அதாவது நீங்கள் உங்களுடைய Complaint ஐ வெற்றிகரமாக சமர்ப்பித்து விட்டீர்கள் என்று தோன்றும். அடுத்து நீங்கள் கொடுத்த Request ஒரு மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் மாற்றி தரப்படும்னு குறிப்பிட்டு இருக்காங்க 24 மணி நேரத்திற்குள் மாறவில்லை என்றால்  askesevai@gmail.com இந்த Mail ID மூலமாக நீங்கள் Mail அனுப்பி உங்களுடைய Details ஐ Change பண்ணிக்க முடியும். 


tnesevai app
e sevai online

      
       அடுத்து மீண்டும் Can Edit Page க்கு வந்துகங்க இதுல உங்களுடைய Status என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள Can Edit Status என்பதற்கு கீழே உள்ள Box ல் உங்களுடைய Can Number ஐ Type பண்ணிட்டு Search Option ஐ Click செய்தால் உங்களுடைய Correction Status என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

  🎥  E sevai Can Edit l Can Details Changing Request l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👉👉👇👇👇



 மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !

 


Post a Comment

Previous Post Next Post
close