Pan Card Name Filling Instructions l First Name l Middle Name l Last Name l Tamil l VR Knowledge AtoZ
PAN CARD NAME FILLING INSTRUCTIONS
nsdl apply |
PAN CARD NAME FILLING INSTRUCTION
uti pan online |
உங்களுடைய பெயர் Single Name ஆக இருந்தால் மேலே படத்தில் காண்பது போன்று Last Name/Surname என்னுமிடத்தில் மட்டும் உங்களுடைய பெயரை Type பண்ணிக்கங்க. First Name & Middle Name ல் என்னுமிடத்தில் Blank ஆக விட்டுவிடுங்கள்.
உங்களுடைய பெயர் SARATH KUMAR என்று Two Name ஆக உள்ளது என்றால் SARATH என்பதை First Name லயும் KUMAR என்பதை Last Name லயும் Type பண்ணிக்கங்க.
SARATH KUMAR ARUN என்பது போன்ற உங்களுடைய பெயரும் உங்களுடைய அப்பா பெயரும் சேர்ந்து வருகிறது என்றால் அல்லது உங்களுடைய பெயர் Three Name ஆக உள்ளது என்றால் இதில் SARATH என்பதை First Name லயும் KUMAR என்பதை Middle Name லயும் ARUN என்பதை Last Name லயும் Type பண்ணிக்கங்க.
e filing portal pan card |
மேலே படத்தில் காண்பது போன்று SATYAM VENKAT M.K. RAO உங்களுடைய பெயர் பெயரின் பின்னால் Two Initial உடன் வருகிறது என்றால் இதில் SATYAM என்பதை First Name லயும் VENKAT M.K. என்பதையும் Middle Name லயும் Last Name லயும் Type பண்ணிக்கங்க. இதில் Initial ஐ ஒவ்வொரு Initial களுக்கும் இடையில் ஒரு Box Space விட்டு Type பண்ணிக்கங்க. RAO என்பதை Last Name லயும் Type பண்ணிக்கங்க.
உங்களுடைய பெயருக்கு முன்னால் Initial இருந்தால் அந்த Initial க்கான Full Name ஐ First Name ஆகவும் மற்றொரு Initial இருந்தால் அந்த அந்த Initial க்கான Full Name ஐ Middle Name ஆகவும் அடுத்து உங்களுடைய பெயரை Last Name Type பண்ணிக்கங்க.
அடுத்து உங்களுடைய ஆதார் கார்டில் பெயர் RAJINI MURUGAN என்று உள்ளது என்றால் இதில் RAJINI என்பது உங்களுடைய பெயர், MURUGAN என்பது உங்களுடைய அப்பா பெயர் என்றால் First Name ல் உங்களுடைய பெயரையும், Last Name ல் உங்களுடைய Initial ஐயும் Type பண்ணிக்கங்க.
esign pan card |
Online ல் நீங்கள் Pan Card Application Form Fill Up பண்ணும் போது உங்களுடைய பெயர் Pan Card ல் எப்படி பிரிண்ட் ஆக வேண்டும் என்னும் Option கேட்டு இருப்பார்கள் அதில் உங்களுடைய பெயர் Pan Card ல் எப்படி Print ஆகி வர வேண்டும் என்பதை Type அது போன்ற Type பண்ணிக்கங்க. அதற்கு முன்னாடி உங்களுடைய பெயர் Aadhaar Card ல் நீங்க Type செய்தது போன்று இருக்க வேண்டும். இல்லை என்றால் முதலில் Aadhaar Card ல் பெயர் மாற்றம் செய்துவிட்டு அதன் பிறகு விண்ணப்பியுங்கள்.
உங்களுடைய பெயர் Aadhaar Card ல் உள்ள மாதிரி Initial உடன் வேண்டுமென்றால் முதலில் Instant Pan card க்கு Apply பண்ணிட்டு அதன் பிறகு Digital Pan Card க்கு விண்ணப்பியுங்கள். Instant Pan card க்கு Online மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள்.👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments