Earnings at risk - You need to fix some ads.txt File issues to avoid severe impact to your revenue
Earnings at risk - You need to fix some ads.txt File issues to avoid severe impact to your revenue இது போன்று உங்களுக்கு Adsense Problem வந்தால் அதை சரி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
நீங்கள் Adsense Approval வாங்கிய பிறகு உங்களுக்கு இது போன்று தான் Earning at risk - You need to fix some ads.txt File issues to avoid severe impact to your revenue என்பது போன்று Error Message தோன்றும். இவ்வாறு உங்களுக்கு தோன்றினால் Fix Now என்னும் Option ஐ Click செய்வதன் மூலம் அடுத்த பக்கம் தோன்றும்.
இதில் ads.txt file ஓன்று தோன்றும் இந்த File ஐ Copy செய்து கொண்டு உங்களுடைய Blogger Settings Page ஐ Open செய்து கொள்ளுங்கள்
இதில் உள்ள Settings களில் Monetisation என்னும் Settings ல் உள்ள Enable custom ads.txt Diable லில் இருந்தால் அதை Enable செய்து கொள்ளுங்கள். அடுத்து அதற்கு கீழே உள்ள Custom ads.txt என்பதை கிளிக் செய்து விட்டு Adsense ல் இருந்து நீங்கள் Copy செய்த File ஐ இந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள்.
இது போன்று நீங்கள் File Set செய்த பிறகு உங்களுக்கு Earnings Start ஆக ஆரம்பிக்கும். Suppose இந்த Settings செய்த பிறகும் Error Message Show ஆகி கொண்டே இருக்கிறது என்றால் 7 நாட்களுக்குள் சரியாகி விடும்.
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
நன்றி !
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
நன்றி !
Post a Comment