Head Ads

 Alternative Page with Proper Canonical Tag issue Fix

Canonical Tag


மேலே படத்தில் உள்ளது போன்று Search Console லில் Alternative Page with proper canonical tag என்பது போன்று issue தோன்றுகிறதா அதை சரி செய்வது எப்படி என்பதை இப்போது பாப்போம். மேலே படத்தில் உள்ள Alternative Page with proper canonical tag என்னும் Option ஐ Click செய்தால் 

Canonical

அடுத்த பக்கத்தில் நீங்கள் website ல் உள்ள எந்தெந்த URL லில் இந்த canonical tag issue உள்ளது என்னும் URL அனைத்தும் Show ஆகும்.இந்த URL ஐ நீங்கள் Click செய்தால் 


ஒரு Window Show ஆகும். இதில் உள்ள Inspect URL என்னும் Option ஐ Click செய்தால்

Retrieving data from google

Retrieving data from Google Index என்பது Load ஆகிய பிறகு 

URL is not on Google

URL is not on Google என்று தோன்றும். அதாவது இந்த URL Google லில் இல்லை என்பது போன்று தோன்றும். இது போன்று Index ஆகாத Pages ஐ Index பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்



https://vrknowledgeatoz.blogspot.com/2022/08/information-technology-act-2000-l.html?m=1

       இது போன்று தோன்றும் URL லில் ( ?m=1 ) Question Mark போட்டு m=1 என்று வந்தால் Mobile format க்கு தகுந்தாற்போல் உள்ளது என்று அர்த்தம். அதாவது html என்று முடியும் link ஏற்கனவே Google ல் Growl or Index ஆகியுள்ளது. மேற்கொண்டு ?m=1 என்று முடியக்கூடிய மற்றொரு Link Generate ஆகியுள்ளது என்பதை இது குறிக்கிறது. எப்படி நாம் உருவாக்காமல் மற்றொரு Link Generate ஆகும் என்றால் உங்களுடைய Blogger Template ஐ Create செய்தவர்கள் Desktop மற்றும் Mobile இரண்டிலும் User Friendly ஆக இருக்க வேண்டும் என்பதற்காக Desktop மற்றும் Mobile இரண்டிலும் ஒரு URL Generate ஆகிறது. இதனால் நம்முடைய Website ற்கு ஏதேனும் Problem வருமா என்றால் வராது. 

        ஆனால் நீங்கள் ஒரு Content க்கு மீண்டும் மீண்டும் ஒரே Title கொடுக்கும் போது Google அந்த குறிப்பிட்ட Content ஐ Index பண்ணாது. அதாவது Google ஏற்கனவே index செய்து விட்டது. மீண்டும் அதே content மற்றும் Title உள்ளதை Google Index செய்யாததை தான் இங்கு உங்களுக்கு Alternative Page with Proper Canonical Tag Issue ஆக தோன்றுகிறது.

          எனவே Google லில் index ஆகவில்லை என்று மீண்டும் மீண்டும் index செய்ய Force பண்ணுவது உங்களுடைய SEO வை பாதிக்கும். இதற்கான Solution என்னவென்றால் உங்களுடைய Website க்கான HTML Page ஐ Open செய்து Header Section க்கு கீழ் கீழே உள்ள Link களை Copy செய்து Paste செய்து கொள்ளுங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/><b:include data='blog' name='all-head-content'/>

<link expr:href='data:blog.url' rel='canonical'/>

HTML


இந்த HTML Code உங்களுடைய Website ல் கொடுப்பதன் மூலம் Duplicate Content மற்றும் Title வராமல் தடுக்க முடியும். அதாவது Google உங்களுடைய URL லில் உள்ள HTML வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ?m=1 என்பதை எடுத்து கொள்ளாது. இதன் மூலம் உங்களுடைய Website ல் Canonical Tag Error வராமல் தடுக்க முடியும். இதற்கான Result உங்களுக்கு அடுத்தடுத்த Post போடும் போது தெரியும். 

<meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>

View Port


ஆனால் ஒரு சிலர் இந்த Canonical Tag வராமல் தடுப்பதற்காக உங்களுடைய Website HTML Page ல் உள்ள மேலே தெரியும் HTML Code ஐ Remove செய்ய சொல்வார்கள். இவ்வாறு நீங்கள் அந்த Code ஐ Remove செய்வதால் உங்களுடைய Mobile லில் Website ஐ பார்க்கும் போது Mobile version ல் தெரியாமல் Desktop mode ல் தான் தெரியும். இதனால் Google ஆனது உங்களுடைய Website Mobile Friendly ஆக இல்லை என்பதை தெரிந்து கொண்டு Future ல் உங்களுடைய Website ற்கு நிறைய Problem வர வாய்ப்புள்ளது.
 

மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                                  

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !


 

Post a Comment

Previous Post Next Post
close