How to Optimize Schema Markup for Rich Snippets
How to Optimize Schema Markup for Rich Snippets
Schema Markup என்பது Structured Data. இந்த Schema Markup வை இரண்டு விதமாக அழைக்கலாம் ஓன்று Schema Markup Optimization மற்றொன்று Structured Data. இந்த Schema Markup ஐ நம்முடைய Website ல் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய Website Content ஐ Search Engine Optimisation Easy ஆக Understand செய்து கொள்ளும் Code ஆக Covert செய்து கொள்ளும். நீங்க இந்த Schema Markup ஐ Implement பண்ணுவதன் மூலம் உங்களுடைய Content Image உடன் Google Search ல் Show ஆகும். மேலும் இதில் உங்களுக்கு Star rating ம் Show ஆகும்.
Structured Data மூன்று விதமாக நம்முடைய Website ல் Implement பண்ண முடியும்.
1) JSON-LD 2) RDFa 3) Microdata
1) JSON-LD : Google Recommend பண்ணும் File Format. இது ஒரு Script File. இதை நாம் Meta Section ல் Use பண்ணிக்கலாம். நாம எப்படி Title, Description, Robot Tags எல்லாம் Use பண்ணுகிறீர்களோ அதே போன்று இந்த Script File ஐயும் நாம் Heater Tags குள் பயன்படுத்தலாம்.
2) RDFa 3) Microdata : இது இரண்டும் HTML Body Content க்குள் பயன்படுத்தக்கூடிய File Format. இத நீங்க Implement பண்ண கண்டிப்பாக உங்களுக்கு Programming Language தெரிந்திருக்க வேண்டும்.
Type of Rich Snippets?
Local Business features
- Branded knowledge graph (local busiiness) அதாவது ஒரு Business எப்போது தொடங்கப்பட்டது. என்ன மாதிரியான Business. என்னென்ன மாதிரியான Service எல்லாம் கொடுகிறார்கள். Business Address Details.
- Map Pack
- Similar Places List
- Image Pack / Carousel
- Video
- Top Stories
- Tweet
- App Ranking
- Job Posting
- Answer Box
- Knowledge graph
- Featured Snippet
- Adwords
- Shop on Google
- Flights
- Star rating - Product, Review, Recipe
- Product, Price, Stock info
- Event
- Breadcrumbs
- Sitelinks
- Search Box
- Top Carousel
- Related Searches
- People also ask
No comments