What is B.Sc Chemitry?

B.Sc Chemistry என்றால் என்ன?

B.Sc Chemistry
B.Sc Chemistry


     நீங்கள் 12th முடித்த பிறகு மேற்படிப்புக்காக B.Sc Chemistry  படிக்க விருப்பப்படுகிறீர்கள் என்றால் முதலில் B.Sc Chemistry என்றால் என்ன?  இந்த Course எடுத்து படிப்பதால் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் படித்து பயன்பெறலாம். 

            B.Sc Chemistry என்பது தமிழில் இளங்கலை வேதியல் என்றும் ஆங்கிலத்தில் Bachelor of Science in Chemistry என்றும் அழைக்கப்படுகிறது. இந்த Course எடுத்து படிக்க தேவையான கல்வி தகுதி என்னவென்றால் நீங்கள் 12th ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12th ல் Chemistry ஐ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பொது தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் நீங்கள் இந்த B.Sc Chemistry Course எடுத்து படிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திற்கும் வேறுபடுகின்றன. இது மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய இளநிலை பட்டப்படிப்பாகும்.  

                    இதில் மொத்தம் ஆறு Semester கள் உள்ளன. இதில் என்னென்ன மாதரியான Subject கள் உள்ளது என்றால் 

  1. Molecular System
  2. Material Reaction
  3. Structure 
  4. Composition 
  5. Properties 

                நீங்கள் 12th ல் Chemistry ஒரு பாடமாக படித்திருந்தால் இந்த பாடங்கள் அனைத்தும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும். B.Sc Chemistry Course எடுத்து படிக்க விருப்பப்படும் நீங்கள் Select பண்ணும் கல்லூரியில் கல்வி தரம் எப்படி உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியில் Job Placement உள்ளதா என்பதையெல்லாம் அறிந்து கல்லூரியில் சேருங்கள்.

வேலைவாய்ப்புகள் : 

  • Chemical Industries
  • Department of Medical Food Technology
  • Medical Services
  • Medical Research
  • Production and Development
  • Food Factory
  • Hospitals
  • Chemical Industries
  • Lab Technician
  • Pharmasist
  • Plant Biochemistry

         போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

மேற்படிப்பு :

  • M.Sc Molecular Chemistry
  • Masters in Computational Chemistry 
  • MSc Environment and Green Chemistry 
  • MSc Bio-Chemistry 
  • MSc Oil and Gas Chemistry 
  • MSc Physical and Material Chemistry 
  • MSc Theoretical Chemistry 
  • MSc Organic Pharmaceutical Chemistry 
  • MSc Drug Chemistry 
  • MSc Medical Chemistry 
  • MSc Instrumental Analysis 
  • MSc Analytical Chemistry 
  • MSc Organic Chemistry 
  • MSc Inorganic Chemistry 
  • M.Tech in Chemical Engineering 
  • MSC Applied Chemistry 
  • MSc in Chemistry 
  • M.Fill Chemistry 
  • MSc Physical Chemistry 
  • MSc General Chemistry

Related Article :

              B.Sc Statistics Explaination in Tamil 

மேலும் பல Course குறித்த தகவல்களை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்



No comments

Powered by Blogger.