B.Sc Statistics Explaination in Tamil
B.Sc Statistics என்றால் என்ன?
B.Sc Statistcics |
Introduction:
B.Sc Statistics (புள்ளியியல்) என்பது UG (Under Graduate) படிப்பாகும். இது ஒரு 3 வருட படிப்பாகும். நாட்டின் பொருளாதாரத்தையும், புள்ளியலையும் குறித்து படிப்பதே இந்த Statistics Course. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை கணிப்பது தான் இந்த Course முடித்தவர்களின் வேலையாகும். உங்களுக்கு கணிதத்தின் மீது எந்த அளவிற்கு ஆர்வம் உள்ளதோ அவர்கள் இந்த Course எடுத்து படிப்பதன் மூலம் உங்களுடைய எதிர்காலமும் சிறப்பாக அமையும். இந்த Course ஆனது முழுவதும் Mathematics பற்றி மட்டுமே படிப்பது. Computer Science & Mathematics ஆகியவை B.Sc Statistics பாடத்திட்டத்தின் இரண்டு முக்கிய பகுதிகளாகும். B.Sc Statistics விவரங்களுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது.
Eligibility:
நீங்கள் +2 ல் Commerce (or) Mathematics (or) Physics (or) Chemistry (or) Statistics (or) Computer போன்ற Subject கள் எடுத்திருந்தால் நீங்க இந்த B.Sc Statistics Course எடுத்து படிக்க முடியும்.
அதிலும் நீங்கள் 11th மற்றும் 12th ல் Maths Subject ல் எந்தளவிற்கு Mark வாங்கியுள்ளீர்கள் என்பதை பொறுத்து இந்த B.Sc Statistics Course எளிமையாக கிடைக்கும். அதே போல் 12th ல் statistics என்பதை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் உங்களுக்கு இந்த Course எளிதாக கிடைக்கும்.
B.Sc Subject Details:
- Applied Information
- Economics
- Business & Statistics
- Bio Statistics
- Demographics Data Analysis
- Eco-Matrics
- Engineering Statistics
போன்றவைகள் மாதிரியான Subject கள் இருக்கும்.
B.Sc Syllabus:
- Algebra
- Inaccuratis
- Differential Calculations
- Statistical Methods
- Indux Numbers
- Demand Analysis
- Mathematical Finance
- Sample Survey
- Numerical Analysis
- Inverse Interpolation
போன்றவைகள் மாதிரியான Syllabus கள் இருக்கும்.
வேலைவாய்ப்புகள் :
இந்த B.Sc Statistics Course Complete பண்ணுவதன் மூலம் எந்த ஒரு Department களிலும் Join பண்ண முடியும். ஏனெனில் எல்லா Department களிலும் intha Statistics முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் என்னென்ன மாதிரியான வேலைகள் இருக்குமென்றால்
- Statistics & Risk Analysis
என்னென்ன மாதிரியான Company களில் வேலை கிடைக்கும் என்றால்
- Finance
- Bank Sector
- Trading Companies
- Education Institute
- Data Scientist
- IBM
- Infosys
- UBS
- Wipro
என்னென்ன மாதிரியான Job Position இருக்குமென்றால்
- Financial Analysis
- Data Analysis
- Financial Accountant
- Analsist Brocking
- Credit Control Executive
Salary:
Basic Salary வருடத்திற்கு 4 Lakhs முதல் 9 Lakhs வரை கிடைக்கும்.
M.Sc Statistics:
B.Sc Statistics Course Complete பண்ணிய பிறகு Master in Statistics (M.Sc Statistics) படிக்கலாம். நீங்கள் M.Sc Statistics Course Complete பண்ணுவதன் மூலம் இந்தியா அளவில் IES (Indian Economical Service), ISS போன்ற நிறுவனங்களில் முதல் முன்னுரிமை உங்களுக்கு வழங்கப்படும். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட துறையில் தகுதியான பட்டதாரிகளை தேடுகின்றன.
B.Sc Statistics ஏன் படிக்க வேண்டும்?
B.Sc Statistics படிப்பதில் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் ஒரு Data வை Analyse பண்ணவும், Observation of Patterns, Detection of Conclusions போன்று மேலும் பல திறமைகளை வளர்த்து கொள்கிறார்கள். B.Sc Statistics என்பது ஒரு தனிநபரின் சிக்கலை தீர்க்கும் திறன்களை வளர்ப்பதற்கான சரியான பாடமாகும்.
B.Sc Statistics Entrance Exams?
- GSAT (General Science Admission Test)
- BHU UET (Bharat Hindu University Entrance Exam)
- IISER IAT (Indian Institute of Science Education and Research)
- DSAT (Dayanand Sagar Admission Test)
- SUAT (Sharda University Online Admission Test)
இந்த நுழைவு தேர்வுகள் எழுதுவதன் மூலம் மிகச்சிறந்த கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த நுழைவு தேர்வுகளில் இயற்பியல், வேதியல், கணிதம் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
No comments