Head Ads

 How To Place Ads On Blog Post

Ads


        நீங்கள் எழுதும் Blogger Post க்குள் Ads ஐ Set பண்ணுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். அதாவது நீங்கள் எழுதும் Post க்கு மேலேயும் படத்தில் தெரிவது போன்றும் அதே போன்று Post க்கு கீழேயும் Ads Show ஆக வேண்டுமென்றால். முதலில் உங்களுடைய Adsense Account ஐ Open பண்ணிக்கங்க.

Place Ads
    
           Adsense Page லுள்ள Ads என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் By Unit, By ad unit, Global Setting என்பது போன்ற Option கள் இருக்கும். இதில் By ad unit என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து In-article ads என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. 


Place Ads on Blog


         மேலே படத்தில் உள்ளது போன்று தான் Ads ஆனது நீங்கள் எழுதும் Article லில் Show ஆகும். அதற்க்கு Ad Unit Name என்னுமிடத்தில் எதாவது ஒரு Name கொடுத்துகங்க. அடுத்து Save and get code என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. 

Ads On Blog Post

                  மேலே படத்தில் உள்ளது போன்று ஒரு Page Open ஆகும். இதில் உங்களுக்கு ஒரு HTML Code show ஆகும். இந்த HTML Code ஐ Copy code snippet என்னும் Option ஐ Click செய்து Copy பண்ணிட்டு உங்களுடைய Blogger Page ஐ Open பண்ணிக்கங்க.

Adsense Article


              Blogger Page ல் உள்ள Theme என்னும் Option ஐ Select பண்ணிட்டு Customise என்னும் Option க்கு அருகிலுள்ள Aero Mark ஐ Click செய்து Edit HTML என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க.

Adsense Article Ads

               உங்களுடைய HTML Page ல் ஒரு Click செய்துவிட்டு Keyboard ல் Ctrl + F என்பதை கிளிக் செய்தால் Search Box தோன்றும். இதில் data:post.body என்று Type செய்து விட்டு Enter Button Press பண்ணினால் data:post.body இந்த Code உங்களுக்கு தோன்றும்.

Ads Placement

                       data:post.body இந்த Code ற்கு மேலயும் கீழயும் இரண்டு இடங்களிலும் மேலே படத்தில் காண்பது போன்று HTML Code ஐ Place பண்ணிக்கங்க. அடுத்து HTML Page ஐ Save பண்ணிட்டு உங்களுடைய Website ல் உள்ள ஏதாவது ஒரு Article களை Open பண்ணி பார்த்திங்கன்னா தெரியும் உங்களுடைய Article லில் Ads Placement ஆகி இருப்பது தெரியும்.

Post a Comment

Previous Post Next Post
close