Head Ads

 How to Rank Blog On Google

Blog

உங்களுடைய Blogger ஐ Google லில் எப்படி Optimize செய்வது?

           உங்களுடைய Website ஐ Google லில் Index பண்ணுவதற்கு நிறைய Procedure இருக்கிறது எவ்வாறு உங்களுடைய Website ஆனது Google லில் Index ஆவதற்கு என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

        நீங்க Blogger ல் Post எழுதும் போது அதை Regular ஆக எழுத வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு Post ஆவது எழுத வேண்டும். (அ) வாரத்திற்கு ஒரு முறையாவது Post போட வேண்டும். ஏனெனில் Google ஆனது எந்த Website Active ஆக உள்ளதோ அந்த Website தான் Viewers யிடம் கொண்டு சேர்க்கிறது. நீங்கள் எந்த அளவிற்கு Active ஆக உள்ளீர்கள் என்பதை பொறுத்தே நீங்கள் Google லில் Rank ஆக முடியும்.

Rank Blog

அடுத்து நீங்க ஒரு Post எழுதுகிறீர்கள் என்றால் அது மற்றவர்களுக்கு புரியும்படி எழுத வேண்டும். அதுவும் நீங்கள் எழுதும் Post Short ஆக இல்லாமல் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முழுமையாக எழுத வேண்டும். நீங்கள் எழுதும் Article உங்களுடைய Website வந்து பார்க்கும் Viewers மேலும் உங்களுடைய Website ல் உள்ள மற்ற Article களையும் படிக்க தோன்றும் அளவிற்கு எழுத வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் உங்களுடைய Website ல் உள்ள Article களை Read செய்கிறார் என்றால் Google ஆனது உங்களுடைய Website ஐ சிறந்த Website ஆக கருத்தில் கொண்டு மேலும் பலருக்கு உங்களுடைய Website ஐ கொண்டு சேர்க்கும். இதன் மூலம் உங்களுடைய Website Bounce Rate அதிகரிக்க வாய்ப்புள்ளது. Bounce Rate அதிகரிப்பதன் மூலம் Earnings அதிகமாகும்.

Website Speed

அடுத்து உங்களுடைய Website ன் Speed அதிகமாக இருக்க வேண்டும். குறைவாக இருக்கும் போது உங்களுடைய Website ற்கு வரும் Viewers உடனடியாக உங்களுடைய Website ஐ விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது. உங்களுடைய Website Speed ஆக இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய Website ல் பயன்படுத்தியுள்ள Template ஆனது Light Weight Theme ஆக அதுவும் Mobile Friendly ஆக இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய Website ஐ Mobile லில் Open செய்தால் Mobile Version க்கு தகுந்தாற்போல் Open ஆக வேண்டும். Desktop ல் Open ஆவது போன்று Open ஆனால் Google உங்களுடைய Website ஐ Index பண்ணாது. அதனால் உங்களுடைய Website ற்கு பயன்படுத்தும் Template Light Weight Theme ஆக இருப்பது போன்று பார்த்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுடைய Website ஆனது Speed ஆக இருக்கும்.

Search Engine Optimisation

அடுத்து உங்களுடைய Website ல் பயன்படுத்தும் Keyword ஆனது Short ஆக இல்லாமல் Long Tail Keyword ஆக பயன்படுத்துங்கள். ஏனெனில் மிகவும் Popular Website வைத்திருப்பவர்கள் Short Keyword களை ஏற்கனவே பயன்படுத்தி இருப்பார்கள். இதன் காரணமாக அந்த Keyword களை தாண்டி தான் உங்களுடைய Website ற்கு Viewers வர முடியும். நீங்கள் Long Tail Keyword பயன்படுத்துவதால் Easy ஆக உங்களுடைய Website ற்கு Viewers வர வாய்ப்புள்ளது.

சிறந்த Keyword களை பெற https://app.neilpatel.com/en/dashboard ubersuggest Website ஐ பயன்படுத்துங்கள்.

அடுத்து On Page Seo மற்றும் Off Page Seo களை உங்களுடைய Article களில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உங்களுடைய Website Rank ஆகும். இதில் On Page Seo என்பது உங்களுடைய Article களில் பயன்படுத்துவது அதாவது Title, Description, Heading, Image களில் பயன்படுத்த கூடியது. அதுவே Off Page Seo என்பது நீங்கள் உங்களுடைய Website URL or Page URL களை Social Media க்கள் மற்றும் மற்ற Website பேஜ் களில் உங்களுடைய Website URL ஐ Share பண்ணுவது.

Site Map

அடுத்து உங்களுடைய Website ற்கு மிக முக்கியமானது Sitemap இந்த Sitemap ஐ Google Search Console உடன் இணைப்பதன் மூலம் மட்டும் தான் உங்களுடைய Website ஆனது Google Growl ஆகி Index ஆகும்.

Post a Comment

Previous Post Next Post
close