Wix Create Your Website l Free Website Builder l Free Hosting l Free Templates l VR Knowledge AtoZ
WIX.COM FREE WEBSITE CREATE
Free Website |
=> Wix.com மூலமாக Free ஆக Website Create பண்ணுவது எப்படி என்பதை பற்றி இந்த Article -களில் பார்ப்போம்.
முதலில் Google Search Box -ல் Wix என்று டைப் பண்ணிட்டு Search கொடுங்கள். அடுத்து Wix - Create Your Website என்னும் Option ஐ Click செய்து Open பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
Free Website |
இந்த Wix.com மூலமாக நீங்கள் Create பண்ணும் Website முற்றிலும் Free தான். நீங்கள் எந்த ஒரு Amount -ம் செலுத்த தேவையில்லை. அதே போன்று இந்த Website -ல் உங்களுக்கு எந்த ஒரு Limits -ம் கிடையாது. எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் Free ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும். OK இந்த Page -ல் உள்ள Get Started என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
இந்த Page -ல் நீங்கள் உங்களுக்கான Account ஐ Create பண்ண Gmail or Facebook ID ஐ பயன்படுத்தியும் Account ஐ Create பண்ணிக்க முடியும். அல்லது உங்களுடைய Email & Password கொடுத்தும் நீங்கள் Signup பண்ணிக்க முடியும்.
Account Create செய்த பிறகு மேலே படத்தில் காண்பது போன்று ஒரு Page Show ஆகும். இந்த Page -ல் உள்ள +Create New என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த Page -ல் நீங்கள் என்ன Purpose -ற்காக Website Create செய்கிறீகள் என்பது போன்று ஒரு சில Questions கேட்பார்கள். நீங்கள் இதற்கு Answer பண்ண நினைத்தால் Answer பண்ணுங்கள். இல்லை என்றால் Skip என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
இந்த Page -ல் உள்ள Begin with a template Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த Page -ல் உங்களுடைய Website -க்கான Template ஐ நீங்க Select பண்ணிக்க முடியும். உங்களுடைய Category க்கு ஏற்றவாறு Template ஐ நீங்க Select பண்ண இந்த Page -ல் உள்ள Business & Service என்னும் Option ஐ Click செய்தால் உங்களுக்கு Category Wise ஆக நிறைய Option Show ஆகும்.
அதாவது Business & Service Templates என்று எடுத்துக் கொண்டால் Business, Health & Wellness, Beauty & Hair, Fashion & Style, Travel & Tourism, Restaurants & Food, Landing Pages, Professional CV போன்று நீங்கள் செய்யும் Business -க்கு Suitable ஆன Template ஐயும் நீங்க Select பண்ணிக்க முடியும்.
அதேபோன்று நீங்கள் Online Store Related ஆக ஏதாவது Business பண்ணுகிறீர்கள் என்றால் அதற்கான Online Store Templates ஐயும் நீங்க Select பண்ணிக்க முடியும்.
அதேபோன்று நீங்கள் Creative Relative ஆக Website Run பண்ண போகிறீர்கள் என்றால் அதாவது Photography, Audio & Video Editing போன்று Creative ஆக பண்ணப்போகிறீர்கள் என்றால் அதற்கான Creative Templates ஐயும் நீங்க Select பண்ணிக்க முடியும். அதேபோன்று நீங்கள் Community Relative ஆக அதாவது Education, Communities, Events போன்ற Purpose -க்காக Website Open செய்கிறீர்கள் என்றால் Community Templates ஐயும் நீங்க Select பண்ணிக்க முடியும்.
இந்த Website ல் உள்ள New Templates அல்லது நிறைய நபர்கள் பயன்படுத்தக் கூடிய Most Popular Template கள் வேண்டும் என்றால் மேலே படத்தில் காண்பது போன்று Collections என்னும் Option ஐ பயன்படுத்தி New Templates & Most Popular Templates களை பெற முடியும்.
இந்த Website ல் நீங்களாகவே Template Own ஆக Create பண்ண வேண்டுமென்று நினைத்தால் மேலே படத்தில் காணும் இடத்தில் உள்ள Blank Template என்னும் Option ஐ Click செய்து நீங்களாகவே உங்களுக்கு எப்படி Create பண்ண வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்படி Design செய்து கொள்ள முடியும்.
இந்த Website ல் உங்களுக்கு ஒரு Template பிடித்துள்ளது என்றால் அதை View பண்ணி பார்க்க Template மீது Cursor ஐ கொண்டு போனீர்கள் என்றால் மேலே படத்தில் காண்பது போன்று Edit & View என்று இரண்டு Option Show ஆகும். இதில் Edit என்னும் Option மூலம் அந்த Template ஐ உங்களுக்கு ஏற்றார்போல் Customize பண்ணிக்க முடியும் . அல்லது அந்த Template எப்படி இருக்கும் என்று பார்க்க View என்னும் Option ஐ Click செய்து பார்க்க முடியும்.
உங்களுக்கு தேவையான Template ஐ Select செய்த பிறகு அந்த Template ஐ Edit பண்ண மேலே படத்தில் காண்பது போன்று Edit the site என்னும் Option ஐ Click செய்தால் Template ஐ Edit பண்ணுவதற்கு தேவையான Tools கள் Show ஆகும்.
இதில் உங்களுக்கு நிறைய Tools கொடுத்திருப்பாங்க இதில் உள்ள Tools களை Just நீங்க Drag செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் Set பண்ணிக்க முடியும்.
இதில் Add Elements என்னும் Option ஐ Click செய்தால் அதில் உங்களுக்கு நிறைய Tools Show ஆகும். இதில் Text Tool மூலமாக எதாவது Write பண்ணிக்க முடியும். மேலும் இதில் Heading, paragraph களையும் Write பண்ண முடியும். அடுத்து Image Tool மூலமாக உங்களுக்கு தேவையான Image களை Upload பண்ணிக்க முடியும் அல்லது உங்களுக்கான Image ஐ Search செய்தும் Add பண்ணிக்க முடியும்.
அடுத்து இந்த Button Tool லில் நிறைய Buttons கொடுத்திருக்காங்க. உங்களுக்கு எந்த Button வேண்டுமோ அதை Just Drag செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் Set பண்ணிக்க முடியும்.
அடுத்து Site Pages என்னும் Option மூலமாக Menu Bar களை Create பண்ண முடியும். அதாவது Home, FAQ, About இது போன்ற Menu களையும், Page களையும் உருவாக்க முடியும்.
அடுத்து Site Pages என்னும் Option மூலமாக Template க்கான Background Colour ஐ Change பண்ணிக்க முடியும்.
இதில் உள்ள இந்த Wix App Markat Option மூலமாக நிறைய Application களை Wix.com ஆனது வழங்குகிறது. இதன் மூலம் உங்களுடைய Bussiness ஐ Develope பண்ணிக்க முடியும்.
இதில் உள்ள Media Option மூலமாக Photo & Video களை Add பண்ணிக்க முடியும். மேலும் இதில் உள்ள Search Box ல் உங்களுக்கு தேவையான Image Name ஐ Type செய்து அந்த Image ஐயும் உங்களுடைய Website ற்கு பயன்படுத்த முடியும்.
இதில் உள்ள Start Taking Online Booking Option மூலமாக Online Related ஆன Booking களை Customer இடமிருந்து பெற முடியும்.
இதில் Template ல் உள்ள எந்தவொரு Text (or) Image ஐ Touch பண்ணினாலும் அதை Edit பண்ணுவதற்கான Option Show ஆகும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட Element ஐ Easy ஆக Edit (or) Remove பண்ணிக்க முடியும். இது போன்ற உங்களுக்கு எப்படி Website வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த மாதிரி நீங்க Website ஐ Customize பண்ணிக்க முடியும். உங்களுக்கு தேவையான மாதிரி Website Ready பண்ணிக்கங்க.
உங்களுக்கு தேவையான மாதிரி Website Ready பண்ணிட்ட பிறகு மேலே படத்தில் காண்பது போன்று Publish என்னும் Option ஐ Click பண்ணீங்கங்க.
Free Website |
உங்களுடைய Website Publish ஆகிட்டு உங்களுடைய Website -க்கான URL Show ஆகும்.
No comments