How To Recover Employment Registration User ID and Password l Tamil l VR Knowledge AtoZ
How To Recover Employment Registration User ID and Password
Employment ல் பதிவு செய்த உங்களுடைய User ID and Password ஐ மறந்து விட்டீர்களா அதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதுவரை Employment ல் நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் Employment ல் புதிதாக பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்யுங்கள் 👉👉👇👇👇
Employment ல் பதிவு செய்த உங்களுடைய User ID and Password ஐ மறந்து விட்டீர்களா அதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றி இப்போது பாப்போம்.
முதலில் Google Search Box ல் Employment என்று Type செய்து Search கொடுங்கள். முதலில் வரும் Option ஐ Click செய்து Open பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் உள்ள Existing User என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் உள்ள Exchange Code என்னும் Option ஐ கிளிக் பண்ணீங்கன்னா ஒவ்வொரு District -க்குமான List Show ஆகும். உங்களுடைய District -க்கான Name ஐ தெரிந்துக் கொள்ள மேலே படத்தில் காண்பது போன்று District Name Show ஆகும். அதன் மூலமாக உங்களுடைய District ஐ கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
Note :
Suppose உங்களுக்கு இந்த Page Open ஆகவில்லை என்றால் அதாவது நீங்க Google Chrome ல Try செய்து உங்களுக்கு இந்த Page Open ஆகவில்லை என்றால் FireFox Browser ல் Try பண்ணி பாருங்கள் Open ஆகும்.
அடுத்து Gender என்னும் Option ல் நீங்க ஆணா பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து Year of Registration என்னும் Option ல் இதற்கு முன்பு நீங்கள் பதிவு செய்த Print Out இருந்தால் எந்த வருடத்தில் Employment -ல் பதிவு செய்தீர்களோ அதில் உள்ள வருடத்தை மேலே படத்தில் காணும் இடத்தில் Type பண்ணிக்கங்க.
அடுத்து Registration Number என்னும் Option ல் நீங்கள் பதிவு செய்த Print Out ல் உள்ள உங்களுடைய Registration Number ஐ Type பண்ணிட்டு Page ன் Outer Area வில் Click பண்ணீங்கன்னா உங்களுடைய User ID Show ஆகும்.
அடுத்து User ID ஐ பயன்படுத்தி Password ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
No comments