What is Payment Gateway l Explanation l Tamil l VR Knowledge AtoZ


 Payment Gateway


Payment Gateway



Payment Gateway என்றால் என்ன?

        Payment Gateway என்பது நீங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குவது அல்லது Booking செய்வதற்காக பயன்படுத்தும் Credit Card, Debit Card, Net Banking, UPI போன்ற Payment Option களை பயன்படுத்தும் வழிகளை உருவாகித் தர பயன்படுத்தும் முறை தான் இந்த CCAvenue, Razorpay, Instamoja. இந்த Company கள் எதற்காக என்றால் இவர்கள் மூலமாக தான் உங்களுக்கான Payment ஐ Receive செய்வதற்கான Service Providers.

CCAvenue



            அதாவது நீங்க ஒரு Website வைத்துள்ளீர்கள் அந்த Website ல் உங்களுடைய Business Related ஆன ஒரு பொருளையோ அல்லது Booking பண்ண வேண்டும் என்றாலோ இந்த Payment Gateway மூலமாக தான் Payment செலுத்தி Customer உங்களுடைய பொருளையோ அல்லது Booking பண்ணவோ முடியும்.

Razorpay



        இந்த Payment Gateway களில் Approval பெற உங்களுடைய Business Name ல் ஒரு Current Account, GST, MSME Certificate இருக்க வேண்டும்.  அப்போது தான் உங்களுக்கு Approval கிடைக்கும். 

Instamojo



        இந்த CCAvenue, Razorpay, Instamoja மூன்று Company களிலும் Free Plan ம் இருக்கு Privilege அதாவது Amount செலுத்தி இந்த Service ஐ பெறும் Plan ம் இருக்கு. நீங்க சிறிய அளவில் Business பண்ணுகிறீர்கள் என்றால் Free Plan எடுத்துக் கொள்ளலாம். அதுவே நீங்க பெரிய அளவில்   Business பண்ணுகிறீர்கள் என்றால் Privilege Plan எடுத்துக் கொள்ளலாம்.

           MSME Certificate என்றால் என்ன? MSME Certificate ன் பயன்கள் என்ன? MSME Certificate பெறுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்



UDYAM REGISTRATION or MSME REGISTRATION செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்


Payment Gateway என்றால் என்ன? என்பதை பற்றி விடியோவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                                  

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !

No comments

Powered by Blogger.