SSC MTS Job Explaination In Tamil l Multi Tasking Staff l VR Knowledge AtoZ
MTS
Multi Tasking Staff
SSC என்றால் என்ன?
Multi Tasking Staff ( SSC ) அதாவது Staff Selection Commission, TNPSC போன்றது தான் இந்த SSC-ம். நாம இந்த பதிவில் SSC MTS Job குறித்த தகவல்களை பார்ப்போம்.
Age Limit :
UR Category ஆக உள்ளீர்கள் என்றால் 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீங்க OBC Category ஆக உள்ளீர்கள் என்றால் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதுவே SC/ST Category-ல் உள்ளவர்கள் 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Educational Qualification:
இந்த SSC MTS Exam எழுதுவதற்கான Qualification 10th Pass பண்ணி இருந்தாலே போதும் இந்த நீங்க இந்த JOB க்கு விண்ணப்பிக்க முடியும்.
JOB Details :
இந்த SSC MTS இல் என்ன மாதிரியான Jobs இருக்கும் என்றால் Office Records ஐ Maintenance பண்ணுவது, Xerox எடுப்பது, Fax அனுப்புவது மேலும் இதில் Computer Based Work Training Job-ம் இருக்கும். Multi Tasking Staff என்பதால் நீங்கள் வேலை பார்க்கும் Office-ல் உங்களுடைய மேல் அதிகாரி வழங்கும் அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்.
Salary :
இந்த வேலையை பொருத்தவரை Salary எவ்வளவுன்னு பாத்தீங்கன்னா 24,000/- முதல் 29,000/- வரை இருக்கும். வருடா வருடம் உங்களுக்கு Increment இருக்கும். இந்த Job-ல உங்களுக்கு Promotion இருக்கான்னு கேட்டீங்கன்னா கண்டிப்பாக இருக்கும்.
இதுல Seniority Promotion PA (Postal Assistant) ஆவதற்கு நீங்கள் MTS ஆக 3 Years Work பண்ணிட்ட பிறகு Department ல் Exam எழுதி Pass பண்ணுவதன் மூலம் LDC என்று சொல்லக்கூடிய Lower Divisional Clerk Job-க்கு நீங்கள் போக முடியும்.
அடுத்து LDC-யில் 3 Years Work பண்ணிட்ட பிறகு மீண்டும் Department ல் Exam எழுதிய பிறகு Auditor Job-க்கு போக முடியும். இந்த Auditor Job-ல் மூன்று வருடம் Work பண்ணிட்ட பிறகு Department ல் Exam எழுதி AO என்று சொல்லக்கூடிய Assistant Auditor Job க்கு போக முடியும்.
Exam Pattern :
இதற்கான Exam Pattern எப்படி இருக்கும்னு பாத்தீங்கன்னா
Ist Paper - Computer Based Examination ஆக இருக்கும். அதாவது Online ல் தான் Exam நடக்கும். இதுல 100 Marks - க்கு Exam நடக்கும். இதுல
General English - ல் 25 Question- ம்,
General Intelligent and Researching - 25 Question- ம்,
New Medical Aptitude - 25 Question- ம்,
General Awareness - 25 Question- ம், இருக்கும்.
ஒன்றரை மணி நேரம் நடக்கக்கூடிய இந்த Exam-க்கான Cut Off பொறுத்து நீங்கள் Select பண்ணப்படுவீர்கள். Cut Off வருடா வருடம் Change ஆகும். இதுல Negative Marks-ம் உண்டு. தவறாக எழுதும் ஒவ்வொரு Question-க்கும் 0.25 Marks Reduce ஆகும். அடுத்து Paper II வில் நீங்க Essay Letter Writing எழுத வேண்டும். இதுல நீங்க Just Pass பண்ணினால் போதும் Just Pass ஐ பொறுத்தவரை 50 க்கு 18 முதல் 20 Marks எடுத்திருந்தால் நீங்கள் Pass.
SSC என்றால் என்ன என்பதை பற்றி வீடியோவாக தெரிந்துக் கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்
Related Videos:
SSC GD Constable என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
நன்றி !
No comments