Head Ads


SDAT


SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNAU
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்




SDAT என்றால் என்ன?


         SDAT என்பது Sports Development Authority of Tamilnadu.  இந்த SDAT ன் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த SDAT. இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒருமுறை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். 


            அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து, அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்றுகிறார்கள். இந்த SDAT ல்  பலவகையான Games உள்ளது. குறிப்பிட்ட Game-க்கு மட்டும் தான் Players ஐ select பண்ணுவார்கள் என்று கிடையாது. உங்களுக்கு எந்த Game-ல் Interest உள்ளதோ அந்த Game-ல் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். யாரெல்லாம் இந்த SDAT-ல் Join பண்ண முடியும் என்றால் 7 th Std to 11 th Std  வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


         இதில் 10 th மாணவர்களும் 12 th  மாணவர்களும் விண்ணப்பிக்க முடியாது. உங்களுக்கு Sports-ன் மீது Interest உள்ளது என்றால் நீங்கள் தாராளமாக Join பண்ணிக்க முடியும். இதற்கான Eligibility என்னவென்றால் விளையாட்டின் மீது உள்ள விருப்பம் மட்டும் தான். வேற எந்த தகுதியும் உங்களுக்கு தேவையில்லை. இந்த SDAT ல் Join பண்ணிட்ட பிறகு உங்களுடைய விளையாட்டுத் திறமை எப்படி உள்ளது என்பதை பொறுத்து உங்களை Select செய்வார்கள். அதன் பிறகே உங்களுக்கு இலவச Hostel கிடைக்கும்.  


                இந்த Hostel உங்களுக்கு Free தான் எந்தவொரு Amount-ம் செலுத்த தேவையில்லை. அடுத்து நீங்க எந்த School -லில் படிக்க வேண்டும் என்பதையும், SDAT தான் முடிவு செய்வார்கள். அதுவும் ஒரு அரசாங்கப் பள்ளியாகத் தான் இருக்கும். இந்த SDAT-ல் Join  பண்ண ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இருக்கும். அந்த Department-க்கு சென்று எப்போது Sports Hostel Online Application வரும் என்னும் Details  தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான Application Online-ல் மட்டும் தான் கிடைக்கும். Online மூலமாக தான் விண்ணபிக்க முடியும்.


             Online மூலமாக விண்ணப்பித்த பிறகு உங்களுக்கான Selection Date ஒன்று கொடுப்பார்கள். அந்த Date-ல் நீங்கள் சென்று உங்களுடைய விளையாட்டு திறமையை காட்ட வேண்டும். அதாவது  First Selection Process  Running, Long Jumb etc., இந்த மாதிரி தான் அனைத்து Players-க்கும் முதலில் Selection Process இருக்கும். இது District Level லில் நடக்கும். அதன்பிறகு உங்களுடைய வீட்டிற்கு ஒரு Selection Card வரும். அந்த Card-ல் உள்ள Address-க்கு செல்ல வேண்டும். அங்கு தான் நீங்க எந்த விளையாட்டில் Interest ஆக உள்ளீர்களோ அதற்கான Selection நடக்கும்.


                 இந்த  Selection State Level-லில் நடைபெறும். அதன் பிறகு நீங்க Select ஆகி இருந்தால் மறுபடியும் உங்களுக்கு ஒரு Card வீட்டிற்கு வரும். அந்த Card வந்த பிறகு நீங்க Hostel லில் Free ஆக Join பண்ணிக்க முடியும். Hostel லில் உங்களுக்கு உணவு மிகவும் தரமானதாக இருக்கும். நீங்கள் சேரும் பள்ளியில் நீங்க Morning Practice,  Evening Practice எல்லாம் இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் School லில் போய் படிக்கலாம். அதன் பிறகு School Level Matches வரும் போது அதில் போய் நீங்கள் Participate பண்ணி முடியும். 


               இந்த Sports Hostel-க்கு Online-ல் விண்ணப்பிக்க உங்களுடைய Birth Certificate, Aadhaar Card, Community Certificate மற்றும் உங்களுடைய School Mark Sheet வேண்டும். மேலும் நீங்க ஏற்கனவே Sports-ல் Participate செய்து அதற்கான Certtificate வைத்திருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.



SDAT என்றால் என்ன என்பதை பற்றி வீடியோவாக தெரிந்துக் கொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள் 




மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 


                              👉👉👇👇👇          


                          VR Knowledge AtoZ   





                          நன்றி !


 


Post a Comment

Previous Post Next Post
close