PM VIDYA LAKSHMI EDUCATION LOAN
VIDYA LAKSHMI EDUCATION LOAN
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN:
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- 12th Mark Sheet
- Income Certificate
- Applicant Pan Card
- Father Pan Card
- Applicant Aadhaar Card
- Father Aadhaar Card or Guardian Aadhaar Card
- Applicant Bank Passbook
- Father bank Passbook
- Applicant Photo
- Father Photo
- Nominee Photo
இந்த Vidya Lakshmi Portal க்கு நீங்கள் இப்போது தான் புதிதாக வந்துள்ளீர்கள் என்றால் முதலில் உங்களுக்கான Account ஐ Create பண்ண வேண்டும்.
LAKHPATI DIDI YOJANA மத்திய அரசு வழங்கும் மகளிருக்கான வட்டியில்லா கடன் 5,00,000/- பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Account Creation
- விண்ணப்பதாரரின் பெயர் (Aadhaar Card ல் உள்ளது போன்று) இந்த பெயரை நீங்கள் First name / Middle Name / Last Name என்பது போன்று கொடுக்க வேண்டும்.
- Valid Mobile Number
- Valid Email ID
- Create Password
- Captcha Code
- Terms & Conditions (Read)
ஏற்கனவே இந்த PM Vidya Lakshmi Portal லில் Register செய்திருந்தால் Login ல் Student Login என்னும் option ஐ Click செய்து Registration செய்யும் போது எந்த Email ID மற்றும் Password கொடுத்தீர்களோ அந்த Email ID மற்றும் Password Login பண்ணிகங்க. Next Page Open ஆகும். இந்த பக்கத்திலுள்ள Loan Application Form என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உங்களுக்கு Instruction கொடுத்திருப்பாங்க அடுத்து Next என்னும் Option ஐ Click பண்ணிகங்க Next Page Open ஆகும். இந்த பக்கத்தில் உங்களுடைய Basic Information கொடுக்கணும்.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Basic Information
- Are you pursuing Higher Studies in India? அதற்கு Yes கொடுத்துகங்க.
- Is your Parental Income up to Rs.4,50,000/- per annum? அதற்கு Yes கொடுத்துகங்க.
- Have you taken admission for a professional Technical Course in NBA/NAAC accredited program/course/Institute of National importance/institute which have approval of respective regulatory body அதற்கு No கொடுத்துகங்க.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Personal Information
- Title என்னும் இடத்தில் Mr, Mrs, Ms, Shri, Dr, CA, Er, Prof, Smt, Kum, Kumari, Master இதில் நீங்கள் எந்த Title க்கு கீழ் வருகிறீர்களோ அந்த Option ஐ Select பண்ணிகங்க.
- Student Name (Aadhaar Card ல் உள்ளது போன்று) இந்த பெயரை நீங்கள் First name / Middle Name / Last Name என்பது போன்று கொடுக்க வேண்டும்.
- Father's / Husband's Name - Student தந்தை பெயர் First name / Middle Name / Last Name என்பது போன்று கொடுக்க வேண்டும்.
- Student தந்தையின் தந்தை பெயர் கொடுக்க வேண்டும்.
- Date of Birth - Student மற்றும் Student ன் தந்தை இருவரின் பிறந்த தேதி கொடுக்க வேண்டும்.
- Category - இதில் உங்களுடைய Community மற்றும் உங்களுடைய தந்தையின் Community ஐ அதாவது SC, ST, OBC, Minority, EBC, Others இதில் உங்களுடைய Community ஐ Select பண்ணிகங்க.
- Sex - இதில் உங்களுடைய பாலினம் மற்றும் உங்களுடைய தந்தையின் பாலினம் எதுவோ அதை Select பண்ணிகங்க.
- Martial Status - இதில் உங்களுடைய மற்றும் உங்களுடைய தந்தையின் திருமண நிலையை அதாவது Single, Divorced, Widow, Married, Others இதில் உங்களுடைய திருமண நிலையை Select பண்ணிகங்க.
- Educational Qualification - இதில் உங்களுடைய கல்வி தகுதி 12th என்பதை கொடுத்துகங்க.
- Marks obtained in Higher Qualification(%) - 12th ல் உங்களுடைய Percentage எவ்வளவு என்பதை இந்த இடத்தில் கொடுத்துகங்க.
- Occupation - இந்த இடத்தில் உங்களுடைய தற்போதைய வேலை என்ன என்பதை அதாவது Employee, Business, Professional Doctor, Professional CA, Professional others, Farmer/Agriculturist, Student, Unemployed, Retired என்பது போன்று கொடுத்திருப்பார்கள் இதில் Student என்பதை Select பண்ணிகங்க.
- Income from all sources - இதில் உங்கள் தந்தையின் வருமானத்தை மட்டும் Mention பண்ணிகங்க.
- PAN No - Student Pan card Number & Father Pan Card Number இரண்டையும் கொடுத்துகங்க.
- State - Tamilnadu என்பதை Select பண்ணிகங்க.
- Address - இதில் உங்களுடைய மற்றும் உங்களுடைய தந்தையின் முகவரியை கொடுத்துகங்க.
- Contact No - தந்தையின் தொலைபேசி எண் கொடுத்துகங்க.
- e-mail ID - தந்தையின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துகங்க.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Present Banker details
- Branch IFSC - உங்களுடைய மற்றும் உங்களுடைய தந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தில் முன் பக்கத்தில் IFSC Code இருக்கும் அதை பார்த்து Type பண்ணிகங்க. IFSC Code தெரியவில்லையென்றால் Click here for IFSC Code என்பதை Click செய்து Bank Name, City, Branch Name, IFSC Code இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து Search கொடுக்கும் போது வங்கி விவரங்கள் தோன்றும் அதை Select கொடுத்து Submit கொடுத்தால் வங்கி விவரங்கள் அதுவே Fill ஆகும். அதே போன்று தந்தையின் வங்கி விவரங்கள் கொடுக்க வேண்டும்.
- Account Type - இந்த இடத்தில் உங்களுடைய Bank Account ஆனது Saving Account, Current Account, Overdraft இதில் உங்களுடைய Account Type ஐ Select பண்ணிகங்க. அதே போன்று தந்தையின் Account Type ஐயும் கொடுக்க வேண்டும்.
- SB / OD A/c No - இந்த இடத்தில் உங்களுடைய Bank Account Number ஐ கொடுக்க வேண்டும். அதே போன்று தந்தையின் Bank Account Number ஐயும் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் Account No சரியாக உள்ளதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை Check பண்ணிகங்க ஏனெனில் நீங்கள் கொடுக்கும் Account Number க்கு தான் Amount வரும்.
- Direct/Indirect liability details - இந்த தகவல் கொடுக்க தேவையில்லை.
- Whether related to chairman /Directors / empluee of our Bank or Any other Banks - இதற்கு பெரும்பாலும் நீங்கள் No கொடுத்துகங்க. ஒருவேளை உங்களுடைய சொந்தக்காரர்கள் வங்கியில் பணிபுரிகிறார்கள் என்றால் Yes கொடுத்துகங்க.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Course Details
- Whether under: Merit/ Management Quota - இதில் நீங்கள் Merit or Management எந்த Quota வில் வருகிறீர்களோ அதை Select பண்ணிகங்க.
- Duration of the Course (YY-MM) - எத்தனை வருடம் Course எடுத்துள்ளீர்கள் என்பதை Select பண்ணிகங்க.
- Name of the Institution - இதில் Click here for institute Details என்பதில் உள்ள Click here என்னும் Option ஐ கிளிக் செய்து Select Country என்னும் இடத்தில் India என்பதை Select பண்ணிகங்க. அடுத்து State Name, Name of Institute, Course Name கொடுத்துகங்க. Name of the Institute ல் உங்களுடைய கல்லூரியின் பெயர் வரவில்லையென்றால் Others Option ஐ Select பண்ணிட்டு Name of Institute, Course Name கொடுத்து Submit பண்ணிகங்க.
- Date of Commencement - எந்த தேதியில் நீங்கள் கல்லூரியில் Join பன்னிங்களோ அந்த தேதிய கொடுத்துகங்க.
- Date of Completion - எத்தனை வருட படிப்போ அதற்கு தகுந்தாற் போல் Course முடியும் தேதி / மாதம் / வருடத்தை Select பண்ணிகங்க.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Cost of Finance Details
- நீங்கள் கல்லூரியில் எத்தனை வருடம் படிக்கப்போகிறீர்களோ அதற்கான Tuition Fees, Exam Fees, Books Stationery, Equipment Computer, Hostel Expenses, Sundries/ Travel போன்று ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு Fees வருகிறது என்பதை அந்தந்த கட்டத்தில் Fill up பண்ணிகங்க.
- No. of Installments - நீங்கள் வாங்கும் கடன் தொகையை எத்தனை தவனைகளில் செலுத்துவீர்கள் என்பதை கொடுத்துகங்க. Amount என்னும் இடத்தில் ஒரு தவனைக்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்பதை Calculate செய்து Type பண்ணிகங்க.
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Upload Documents:
- Mark Sheet
- Proof of Admission to the Course ( Bonafide Certificate)
- Proof of income
- Schedule of Expenses for the course as given by institution ( Bonafide Certificate)
- Undertaking letter in the absence of PAN & Aadhaar
- Applicant Photo
- Parent Photo
PM VIDYA LAKSHMI EDUCATION LOAN Search Apply For Loan
- இந்த பக்கத்தில் நீங்கள் எந்த Bank ல் VIDYA LAKSHMI EDUCATION LOAN ஐ பெற போகிறீர்களோ அந்த வங்கியை Search பண்ணிட்டு உங்க Area Bank Name Show ஆனதும் Apply என்னும் Option ஐ Click செய்து Apply பண்ணிகங்க.
No comments