How To Apply Pan Card Online In Tamil l பான் கார்டு விண்ணப்பித்து பெறுவது எப்படி?

 How To Apply Pan Card Online In Tamil l பான் கார்டு விண்ணப்பித்து பெறுவது எப்படி?

How To Apply Pan Card Online

நிரந்தர கணக்கு எண் அட்டை (Permanent Account number  (Pan)  Card) என்பது, ஒவ்வொரு அட்டைதரருக்கும் வழங்கப்படும், எண்கள் மற்றும் எழுத்தலான 10 இலக்கங்கள் கொண்ட புகைப்பட அடையாள அட்டையாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது. Loan  பெறுவதற்கு, வங்கியில் கணக்கு துவக்குவதற்கு மற்றும் பாஸ்போர்ட் பெருவதற்க்கு இதை புகைப்பட அடையாளஅட்டையாக பயன்படுத்தமுடியும்.

Pan Card Apply


பான் கார்டு பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள கீழே உள்ள CLICK HERE என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள் 

CLICK HERE

நிரந்தர கணக்கு எண் அட்டையின் பயன்கள் 

கீழ் கண்டவற்றுக்கு நிரந்தர கணக்கு எண் அட்டை கட்டாயமாக்கபட்டுள்ளது.

*RTI File பண்ணுவதற்கு 

*Share Market பங்குகளை வாங்க மற்றும் விற்பனை செய்ய Demat Account  Open செய்வதற்கு

*வங்கியின் ஒரு கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாற்றுவதற்கு அல்லது கணக்கிலிருந்து எடுக்க அல்லது  டெபாசிட் செய்வதற்கு.

தகுதிகள்:

தனிநபர் (Individual), நிறுவனம் (Firm), கூட்டுநிறுவனம் (Partnership Firm), சுய உதவி குழுக்கள் (SHG) போன்று யார் வேண்டுமானாலும் நிரந்தர கணக்கு எண் அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும். இதற்காக குறைந்தபட்ச வயது வரம்பு கிடையாது.

நிரந்தர கணக்கு எண் பெற தேவைப்படும் ஆவணங்கள் 

*Passport Size Photo - 2 Copies

*Aadhaar Card Xerox

அடையாளச் சான்று ஆவணங்கள்:

  1. பள்ளியிலிருந்து விலகல் சான்றிதழ்
  2. மெட்ரிக்குலேசன் சான்றிதழ்
  3. அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையதின் பட்டம்
  4. வைப்பு கணக்கின் கணக்கு அறிக்கை
  5. கடன் அட்டை கணக்கு அறிக்கை
  6. வங்கி கணக்கு அறிக்கை / வங்கி கணக்கு புத்தகம்
  7. குடிநீர் கட்டண இரசீது
  8. குடும்ப அட்டை
  9. சொத்து வரி மதிப்பீடு ஆணை
  10. பாஸ்போர்ட் 
  11. வாக்காளர் அடையாள அட்டை
  12. குடும்ப அட்டை 
பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது நகராட்சி உறுப்பினர் அல்லது அதிகாரபூர்வ அலுவலரால் கையழுத்திடப்பட்ட அடையாள சான்றிதழ் 
குறிப்பு : முகவரி சான்றாக சமர்ப்பிக்கப்படும் வரிசை எண் 1 முதல் 7 வரை உள்ள ஆவணங்கள், விண்ணப்பித்த தேதியிலிருந்து ஆறு மாத்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • PAN CARD ONLINE FEES Rs.107/-
இணையம் மூலமாக நிரந்தர கணக்கு எண் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

Pan Card Form Fillup பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள CLICK HERE என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
  • விண்ணப்பபடிவத்தில் என்ன பூர்த்தி செய்கிறீர்களோ அதையே தான் Online Form லும் Fillup பண்ண வேண்டும்.
  • அதற்குப் பிறகு படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
  • அதற்க்கு பிறகு Online-ல் படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
  • அதற்குப் பிறகு Acknowledgement Number உடன் ஒரு படிவம் தோன்றும்.
  • Acknowledgement Number என்பது, Permanent Account Number பெற விண்ணப்பம் அளித்ததற்கான தனிப்பட்ட விசாரணை எண்ணாகும்.
  • உங்களுடைய Permanent Account Number விண்ணப்பத்திற்கான Status தெரிந்து கொள்ள இந்த Acknowledgement Number ஐ குறித்துக் கொள்ளவும்.
  • இந்த Acknowledgement Receipt Print எடுத்துக் கொள்ளவும்.
  • Application Form Print எடுத்தவுடன், சமீபத்தில் எடுத்த உங்களுடைய Passport Size Photo ஒட்டி, Signature Box களில் உங்களுடைய கையெழுத்தை போட வேண்டும்.
  • Application Form ல் Black Pen மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
  • அடையாள சான்று, முகவரி சான்று போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க  வேண்டும்.
  • Application ஐ (NSDL) அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • NSDL,'Income Tax PAN Services Unit, National Securities Depository Limited,3rd Floor, Sapphire Chambers, Near Baner Telephone Exchange, Baner, Pune - 411045 (Maharashtra) என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் இணையம் மூலமாக விண்ணப்பித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் NSDL அலுவலகத்தை  சென்று சேர வேண்டும்.
  • மேலும் தகவல்கள் பெற, டின் அழைப்பு மையத்தை (TIN Call Centre) 020 -27218080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது tininfo@nsdl.co.in,mailto:tininfo@nsdl.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
  • விண்ணப்பத்தின் நிலையை PAN <இடைவெளி > Acknowledgement Number-ஐ 53030 என்ற எண்ணிற்கு குருஞ்செய்தியாக அனுப்பி,அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய Application என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள CLICK HERE என்னும் லிங்கை கிளிக் செய்யவும் 


Pan Card Types:
என்எஸ்டீஎல் ( NSDL ) அல்லது
யுடிஐடிஎஸ்எல் ( UTITSL ) 

பான் கார்டு (Pan Card) விண்ணப்பித்து தர வேண்டும் என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய WhatsApp Number : 9566501295

No comments

Powered by Blogger.