Ayushman Bharat PMJAY Senior Citizen New Insurance Scheme

 Ayushman Bharat PMJAY 2024 l Senior Citizen New Insurance Scheme l 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

ayushman bharat

Ayushman Bharat PMJAY Senior Citizen New Insurance Scheme:

1. Which age and income group of senior citizens are eligible under Ayushman Bharat PMJAY? Answer: All senior citizens aged 70 or above, regardless of economic status, are eligible for free medical treatment up to ₹5 lakh under this scheme.

70 வயதிற்கு மேல் இருக்கும் நபர்கள் ஏதாவது ஒரு Health Issue ஆல் Hospital செல்லக்கூடிய நிலை வரும் போது Medical Treatment க்காக ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் ) வரை இந்த Pradhan Mantri Jan Arogya Yojana Scheme மூலமாக இலவசமாக Treatment பண்ணிக்க முடியும். 

2. How many senior citizens are aged 70 years or above in India? 
Answer: Approximately 6 crore senior citizens, belonging to around 4.5 crore families, are aged 70 or above in India.

இந்தியாவில் மொத்தம் 6 கோடி Senior citizens இருப்பதாக கூறுகிறார்கள். 

3. What are the eligibility criteria for senior citizens under this scheme? 
Answer: The only eligibility criterion is that the individual must be aged 70 years or above, as determined by the age recorded in their Aadhaar card, regardless of economic status.

70 வயது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டதிற்கு தகுதியானவர்கள். அவர்களுடைய வயது சான்றுக்காக ஆதார் கார்டு கட்டாயம் தேவை. 

4. Is Aadhaar mandatory for enrolment in the scheme? 
Answer: Yes, Aadhaar-based e-KYC is mandatory for the enrolment and issuance of Ayushman cards for eligible senior citizens. 

உங்களுக்கு 70 வயது ஆகிவிட்டது என்றால் உங்களுடைய ஆதார் கார்டு மட்டும் போதும் அதை வைத்து இந்த Pradhan Mantri Jan Arogya Yojana Scheme க்கான காப்பீடு அட்டையை பெற முடியும். ஆதார் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் தேவைப்படாது.

5. What documents are required to enrol in the AB PMJAY Senior Citizen Scheme? 
Answer: Aadhaar is the only document needed for enrolment in the AB PMJAY Senior Citizen Scheme. 

6. If only the birth year is mentioned in Aadhaar, how is the date of birth determined? 
Answer: If only the birth year is recorded in Aadhaar, January 1st of the year following the recorded birth year will be considered as the date of birth.

ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த வருடம் மட்டும் கொடுக்கபட்டுள்ளது என்றால் 1 ஜனவரி என்பதை கொடுத்து அவர்கள் ஆதார் கார்டில் எந்த வருடம் உள்ளதோ அதை குறிப்பிட வேண்டும். ஆதார் அட்டையை வயது சான்றாக UIDAI தரப்பில் சொல்லி இருந்தாங்க. ஆனால் இந்த Pradhan Mantri Jan Arogya Yojana Scheme க்கான காப்பீடு அட்டையை பெற நீங்கள் ஆதார் மட்டுமே பயன்படுத்தி ஆக வேண்டும். ஆதாரில் மொபைல் எண் இணைதிருப்பது கட்டாயம் ஏனெனில் eKyc பண்ண வேண்டும். eKyc என்பது உங்களுடைய ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் என்பது தான்.

7. Both my parents are over 70 years old. Do I need to enrol each of them separately in the AB PMJAY Senior Citizen Scheme? 
Answer: No, separate enrolments aren’t needed. After enrolling the first family member aged 70 or above, you can add other family members aged 70 or above under the scheme using the “Add Member” feature on our enrolment portal.

வீட்டில் அப்பா, அம்மா இருவரும் 70 வயதை கடந்தவர்களாக உள்ளார்கள் இருவருக்கும் தனித்தனியாக காப்பீடு அட்டை வாங்க வேண்டுமானு கேட்டீங்கன்னா அதில் ஒருவர் பெயர் காப்பீடு அட்டை பதிவு செய்து குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரை அந்த அட்டையுடன் இணைத்து கொள்ள முடியும்.

8. Will senior citizens receive a separate Ayushman card? 
Answer: Yes, a distinct Ayushman card will be issued to all eligible senior citizens aged 70 years and above.

9. Can we apply for an Ayushman card online for our parents who are 70 or older? Answer: Yes, the beneficiary can apply for the Ayushman Bharat Senior Citizen Scheme through our website portal - https://beneficiary.nha.gov.in/ and the Ayushman App (available for Android on the Google Play Store).

  
ayushman bharat

இந்த காப்பீடு அட்டைக்கு Online மூலமாக விண்ணப்பிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க முடியும். 

10. Can I receive treatment immediately after enrolling in the AB PMJAY Senior Citizen Scheme? Answer: Yes, beneficiaries can begin accessing treatment from the first day of enrolment. There is no waiting period for any disease or treatment, so coverage starts immediately.

இந்த Website மூலமாக நீங்கள் விண்ணப்பித்து காப்பீடு அட்டையை பெற்றுக் கொண்ட அடுத்த நாளே சிகிச்சைக்கு இந்த அட்டையை பயன்படுத்தலாமா என்றால் கண்டிப்பாக இந்த அட்டையை பயன்படுத்தி நீங்கள் Treatment எடுத்துக்கொள்ள முடியும்.

11. My father is over 70 years old and earns more than ₹50,000 per month from his business. Is he eligible for this scheme? 
Answer: Yes, there is no income limit set by the government for eligibility under this scheme. Any Indian citizen aged 70 or above is eligible, irrespective of income.

70 வயதான நபர் ஒரு தொழிலதிபராக உள்ளார் அல்லது ஏற்கனவே இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளது போன்று ஏதுவாக இருந்தாலும் 70 வயது ஆன நபர் இந்த காப்பீடு அட்டையை பெற முடியும்.

12. Both my paternal and maternal grandparents are over 70 years old. Will they each receive ₹5 lakh coverage under PM-JAY? 
Answer: No, the ₹5 lakh coverage is provided on a family basis. Both your grandparents will be covered, but the ₹5 lakh annual limit is shared between them as part of the same family.

ஏற்கனவே Ayushman Bharat scheme ல் வைதிருந்து தற்போது தான் அவருக்கு 70 வயதாகிறது என்றால் அவருக்கு மேலும் ஏதேனும் பயன்கள் உள்ளதானு கேட்டீர்கள் என்றால் அதற்கும் பயன்கள் உள்ளதென்று கூறுகிறார்கள்.

13. My family is already a beneficiary of Ayushman Bharat. Will my father, who is over 70 years old, receive the additional top-up benefit? 
Answer: Yes, your father is eligible for the additional top-up benefit. However, he will need to redo his Aadhaar eKYC. 

14. My family is an Ayushman Bharat beneficiary. Will we all now get a cover of ₹10 lakh under this scheme? 
Answer: No, the additional ₹5 lakh coverage is only for family members aged 70 or above. The rest of the family will continue to receive their existing ₹5 lakh coverage. 

15. My father is over 70 years of age, and I have health insurance for him through a private company. Will my father still be a beneficiary under PM-JAY? 
Answer: Yes, your father is eligible for PM-JAY coverage even if he has private health insurance. 

16. My parents are over 70 years of age and covered under ESIC. Will they still be beneficiaries under PM-JAY? 
Answer: Yes, your parents are eligible for PM-JAY coverage even if they are covered under ESIC. 

17. I am a retired government employee above 70 years old and have a CGHS card. Can I also enrol myself in this scheme? 
Answer: Yes, you are eligible. However, as per government rules, citizens who benefit from any other government health scheme must choose either their existing scheme benefits or those under AB PM-JAY. This means if you have CGHS, you must choose between CGHS and Ayushman Bharat PM-JAY, as benefits from both schemes cannot be availed simultaneously. 

18. If my parents opt for AB PM-JAY and surrender their current government health scheme, is there any provision to switch back to their previous government health insurance scheme? 
Answer: No, once your parents choose the AB PM-JAY scheme and surrender their existing government health insurance, they cannot switch back. This is a one-time option and cannot be reversed.

How to Apply Ayushman Bharat scheme 

Step 1

ayushman bharat

Step 2

இந்த Website ல் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முதலில் Captcha Code Ender பண்ணிட்டு அடுத்து உங்களுடைய Mobile Number கொடுத்து அதாவது உங்களுடைய கையில் உள்ள எந்த Mobile Number வேண்டுமானாலும் கொடுத்து விட்டு Verify என்னும் Option ஐ கிளிக் செய்ததும் நீங்கள் கொடுத்த Mobile Number க்கு OTP வரும் அந்த OTP ஐ Type பண்ணிட்டு மீண்டும் ஒரு Captcha Code கொடுத்திருப்பார்கள் அந்த Code ஐயும் Type பண்ணிட்டு Login என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.

ayushman bharat

Step 3

இந்த பக்கத்தில் உங்களுடைய State, Sub Scheme PMJAY Select பண்ணிகங்க அடுத்து உங்களுடைய மாவட்டம், Search by ல் Aadhaar Card Select பண்ணிகங்க. அடுத்து உங்களுடைய Aadhaar Number கேட்கும் அதை Type பண்ணிகங்க Captcha Code Ender பண்ணிட்டு Search Option ஐ கிளிக் பண்ணினால் உங்களுடைய  தகவல்கள் ஏற்கனவே  PMJAY ல் பதிவாகி இருந்தால் உங்களுடைய Family ல் உள்ளவர்கள் அனைவரின் பெயர்களும் காட்டும். இல்லையென்றால் No Beneficiary not found என்று தோன்றும்.  இப்படி தோன்றினால் நீங்கள் புதிதாக தான் Register பண்ண வேண்டும். அதற்கு மேலே படத்தில் தோன்றும் Click Here To Enroll என்னும் option ஐ கிளிக் செய்து 70 வயது ஆனவரின் Aadhaar Number கொடுத்து Captcha Code enter பண்ணிட்டு OTP வரும் அதை Type பண்ணிட்டு உங்களுடைய family Members details Enter பண்ணி நீங்க பதிவு செய்து காப்பீடு அட்டையை பெற முடியும்.



No comments

Powered by Blogger.