Income Certificate Apply Online l வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
Income Certificate Apply Online l வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
Income Certificate Apply Online |
📜Table of Content:
- வருமான சான்றிதழ் என்றால் என்ன?
- வருமான சான்றிதழ் பெறுவது எப்படி?
- வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்?
- வருமான சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறைகள்?
வருமான சான்றிதழ் என்றால் என்ன?
குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை சான்றிதழாக பெறுவதே வருமான சான்றிதழ். இந்த வருமான சான்றிதழ் எதற்கு பயன்படுகிறது என்றால் வங்கி கடன், கல்வி கடன், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் போது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, அரசாங்க பணியில் சேரும் போது இது போன்று பல தேவைகளுக்கும் இது பயனுள்ளதாக உள்ளது.
வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்?
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய பெயர், வயது, விண்ணப்பத்தாரருக்கு என்ன உறவு முறை, தொழில் செய்கிறாரா (அல்லது) படித்துக் கொண்டிருக்கிறாரா? தொழில் செய்கிறார் என்றால் என்ன தொழில் செய்கிறார் எவ்வளவு வருமானம்?
- விண்ணப்பத்தாரரின் புகைப்படம்.
- விண்ணப்பத்தாரரின் முகவரி சான்றிதழ்
- குடும்ப அட்டை (Smart Ration Card)
- விண்ணப்பத்தாரரின் கையொப்பம்
பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் பெயரில் தான் வருமான சான்றிதழ் பெற வேண்டும்.
வருமான சான்றிதழ் பெறுவது எப்படி?
வருமான சான்றிதழ் இ- சேவை மையம் அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதலில் Google Search Box ல் E sevai என்று Type செய்து Search கொடுங்கள். முதலில் வரும் Option ஐ கிளிக் செய்து Open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் உங்களுக்கான Account ஐ Create பண்ண வேண்டும். E sevai ல் Free ஆக Account Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
STEP : 1
STEP : 2
![]() |
Income Certificate Apply Online |
STEP : 3
இந்த பக்கத்தில் உள்ள REV-103 Income Certificate என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 4
இந்த பக்கத்தில் Income Certificate க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன Documents எல்லாம் Upload பண்ண வேண்டும். எவ்வளவு Amount Pay பண்ண வேண்டும் என்னும் Instruction எல்லாம் கொடுத்திருப்பாங்க. அத Read பண்ணி பார்த்து விட்டு Proceed என்னும் Option ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
![]() |
Income Certificate Apply Online |
STEP : 5
இந்த பக்கத்தில் E Sevai ல் உங்களுக்கான Can Number ஐ Register செய்து பெற வேண்டும். இந்த Can Register ஒரு முறை மட்டுமே பதிவு செய்வீர்கள். அந்த Can Number ஐ பயன்படுத்தி நீங்கள் E sevai ல் எத்தனை Certificate வேண்டுமானாலும் விண்ணப்பித்து பெற முடியும். Can Registration செய்ய மேலே படத்தில் உள்ள Register Can என்னும் Option ஐ கிளிக் செய்து Can Registration பண்ண வேண்டும். Can Register செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
STEP : 6
![]() |
Income Certificate Apply Online |
![]() |
Income Certificate Apply Online |
STEP : 8
STEP : 9
![]() |
Income Certificate Apply Online |
STEP : 10
![]() |
Income Certificate Apply Online |
STEP : 11
STEP : 12
- Photo - உங்களுடைய Passport Size Photo வை Upload பண்ணிக்கங்க.
- Any Address Proof - உங்களுடைய Aadhaar Card ஐ Address Proof க்காக Upload பண்ணிக்கங்க.
- Salary Certificate (Latest Copy) - நீங்கள் Goverment Employee என்றால் Salary Slip (சம்பள ரசீது) கட்டாயம் வைக்க வேண்டும்.
- Family or Smart Card - உங்களுடைய குடும்ப Smart Ration Card ஐ Scan பண்ணி Upload பண்ணிக்கங்க.
- Self Declaration of Applicant - இந்த Self Declaration ஐ Download பண்ண Self Declaration of Applicant Option க்கு கீழ பார்த்திங்கன்னா Download Self Declaration Form என்னும் Option ஐ கிளிக் செய்து Form ஐ Download பண்ணிக்க முடியும்.
![]() |
Income Certificate Apply Online |
STEP : 13
![]() |
Income Certificate Apply Online |
STEP : 15
![]() |
Income Certificate Apply Online |
STEP : 16
🎥வருமான சான்றிதழ் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
No comments