VR KNOWLEDGE ATOZ is your go-to platform for the latest updates on Jobs, Internet Services, and Government Schemes. We aim to empower users with accurate and timely information, covering career opportunities, tech insights, and public welfare programs. Stay informed with expert-curated articles, trending topics, and in-depth guides to make the most of every opportunity. Explore a world of knowledge tailored to your needs at VR KNOWLEDGE ATOZ. Keywords: Jobs, Internet Services, Government Schemes
இ சேவை என்பது பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுத் தரும் ஒரு சேவை மையம். முன்பெல்லாம் நாம் இந்த சான்றிதழ்களை பெற தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து சான்றிதழை பெற தினமும் நடந்து நாள் முழுதும் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது தற்போது அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் இந்த சேவை மையத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த சேவை மையத்தில் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்று பல சான்றிதழ்களை பெற முடியும்.
How to start e-sevai center?
இது போன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மூலம் விண்ணப்பித்த சான்றிதழ் என்ன நிலையில் உள்ளது. என்பதும் யார் யாரெல்லாம் approval செய்துள்ளார்கள் என்பதும். சான்றிதழ் approval ஆன பிறகு அதை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் option ஐயும் கொடுத்துள்ளார்கள்.
இ சேவை மையம் தொடங்க நீங்கள் ஆன்லைன் மூலமாக Register செய்ய வேண்டும். அதற்கு முதல்ல Google Search box ல் Esevai என்று Type செய்து Search கொடுங்கள்.
How to start e-sevai center?
முதலில் உள்ள TNeGA என்னும் Option ஐ கிளிக் செய்து Open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
How to start e-sevai center?
இ சேவையில் இரண்டு ID உள்ளது. ஒன்று பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள Citizen Login and Franchisee Login. இதில் நீங்கள் பார்க்கும் பக்கம் தமிழில் தோன்றினால் பயனாளர் உள்நுழைவு என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க. அல்லது உங்களுக்கு English ல் தோன்றினால் Citizen Login என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க. இதில் உள்ள துறை உள்நுழைவு (Franchisee ID) ஐ பெற நீங்கள் ஒரு கடை வைத்திருக்க வேண்டும். இன்டர்நெட் சென்டர் வைத்திருந்தால் அல்லது Xerox Shop வைத்திருந்தால் நீங்கள் இந்த ID ஐ பெற முடியும்.
Citizen Login Registration :
பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள Citizen Login ID ல் Register செய்வது எப்படி என்பதை இப்போது பாப்போம். பயனாளர் உள்நுழைவு Option ஐ கிளிக் செய்ததும் அடுத்த பக்கம் தோன்றும்.
How to start e-sevai center?
இந்த பக்கத்தில் உள்ள New User? SignUp here என்னும் Option ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
How to start an e-sevai center?
இந்த Registration Form இல் Enter Your Full Name என்னும் இடத்தில் உங்களுடைய முழு பெயரையும் Type பண்ணிக்கங்க. அடுத்து Select District என்னுமிடத்தில் உங்களுடைய மாவட்டத்தை Select பண்ணிக்கங்க. அடுத்துSelect Taluk என்னுமிடத்தில் உங்களுடைய தாலுக்காவை Select பண்ணிக்கங்க. அடுத்து Enter Your Mobile Numberஎன்னுமிடத்தில் உங்களுடைய Mobile Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Enter Your Email Id என்னுமிடத்தில் உங்களுடைய Email Id ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Enter Your Aadhhar No என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Enter Your Desired Login Id என்னுமிடத்தில் நீங்களாகவே ஒரு User Id ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Enter Your Password என்னுமிடத்தில் நீங்களாகவே ஒரு Password ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Please Confirm Password என்னுமிடத்தில் நீங்க என்ன Password Create பண்ணிங்களோ அதே Password மீண்டும் Type பண்ணிக்கங்க. அடுத்து Enter Capcha Code என்னுமிடத்தில் இடது பக்கத்தில் தெரியும் Numbers மற்றும் Letters களை பார்த்து Type பண்ணிக்கங்க. அடுத்து Sign Up என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
How to start e-sevai center?
இந்த பக்கத்தில் Enter Your OTP என்னுமிடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த OTP ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Verify OTP என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
How to start e-sevai center?
இந்த பக்கத்தில் உங்களுடைய Registration Successfull ஆக Complete செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு Information தோன்றும். அடுத்து அதற்கு அருகிலுள்ள Loginஎன்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கத்தில் e-Sevai சம்மந்தமான அனைத்து Service களும் Show ஆகும்.
How to start e-sevai center?
இந்த Citizen Login Id யில் ஒரு Account ல் 5 Can Registration மட்டுமே உங்களால் பண்ண முடியும். ஆனால் Franchisee Login Id ல் உங்களால் எத்தனை Can Registration வேண்டுமானாலும் பண்ண முடியும்.
Franchisee Login Id பெறுவது எப்படி?
Franchisee Login Id ஐ பெற நீங்கள் ஒரு Shop வைத்திருக்கனும். அந்த Shop ஆனது Xerox Center ஆகவும் இருக்கலாம் அல்லது Net Center ஆகவும் இருக்கலாம். அந்த கடையின் அளவு Max 100 சதுர அடியில் இருக்க வேண்டும். நீங்கள் எங்கு Shop வைத்துள்ளீர்களோ அந்த கடையின் Address ஐ வைத்து தான் Franchisee Login Id ஐ நீங்கள் பெற முடியும்.
Franchisee Login Id பெற தேவையான ஆவணங்கள்?
பான் கார்டு
GST
Shop Registration
இந்த Franchisee Login Id ஐ பெற நீங்கள் முதலில் Deposit Amount ஆக Rs.10,000/- செலுத்த வேண்டும். இந்த Amount ஐ TACTV (Tamilnadu Arasu Cable TV Corporation Limited) இந்த Department க்கு DD எடுத்து அனுப்ப வேண்டும். உங்களுக்கு Approval கிடைத்த பிறகு Security Deposit ஆக Rs.40,000/- செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்திய Deposit Amount Rs.50,000/- ஐ நீங்கள் e-Sevai தொடங்கி 1 மாதம் ஆன பிறகு உங்களுக்கு Refund ஆகும்.
முற்றிலும் இலவசாமாக தொடங்க கூடிய இந்த e-Sevai Franchiee Login Id ல் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டிங்கன்னா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு Service க்கும் 70% அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும். மீதமுள்ள 30% Amount ஐ அரசாங்கம் எடுத்து கொள்ளும்.
ஒரு வருட Contract ல் உங்களுக்கு Agreement போடுவாங்க. நீங்கள் சொந்தாமாக கடை வைத்திருந்தால் அதற்கு Tax Pay பண்ண வேண்டும். அதுவே நீங்க வாடகைக்கு கடை வைத்திருந்தால் Address Proof க்காக Rental Agreement கட்டலாம்.
🎥 இ-சேவை மையம் தொடங்குவது எப்படிஎன்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
No comments