How To Fix Mobile Storage Problem

 Mobile Storage Problem சரி செய்வது எப்படி?

mobile storage problem
How To Fix Mobile Storage Problem

Mobile storage problem Introduction :

            நாம் ஆரம்பத்தில் வாங்கும் மொபைல் போனின் வேகம் அதிகமாக இருக்கும் ஆனால் நாள் ஆக ஆக அந்த மொபைலில் நிறைய Applications, Songs, Movies போன்று எதையாவது நாம் Download செய்வோம். இதனால்  தேவையில்லாத Data கள் மொபைலில் Add ஆகி கொண்டே இருக்கும் இதனால் நம் மொபைல் வேகம் குறையும் அல்லது மொபைல் சூடாகும் அல்லது Storage Problem வரும்.


STEP 1           

அதை சரி செய்ய நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு அதாவது மொபைல் வாங்கிய போது நிறைய Application களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருப்பீர்கள். பிறகு அந்த application ஐ பயன்படுத்தாமல் அந்த Application ஐ அழிகாமலும் mobile பயன்படுத்துவதால் தான் (வேகம் குறையும் அல்லது மொபைல் சூடாகும் அல்லது Storage Problem ) இது போன்ற பிரச்சினைகள் வரும். எனவே நீண்ட நாட்களாக உங்களுக்கு பயன்படாமல் இருக்கும் Application களை முதலில் மொபைல் போனிலிருந்து நீக்குங்கள்.

How To Fix Mobile Storage Problem?
How To Fix Mobile Storage Problem

STEP 2  

மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று நீங்கள் உங்களுடைய application களை drag செய்து அதை Uninstall செய்வீர்கள் அவ்வாறு uninstall செய்வது தவறான செயல் ஏன் இவ்வாறு செய்யகூடாது என்றால் நீங்கள் ஒரு Application ஐ Install செய்யும் போது நிறைய Permissions கேட்கும் அதற்கெல்லாம் நாம் accept கொடுப்போம். அந்த accept கொடுத்ததன் காரணமாக அந்த app இல் நாம் பயன்படுத்தும் அனைத்தும் permission கொடுத்த இடங்களில் சென்று store ஆகும். நாம் அந்த Application ஐ Uninstall செய்யும் போது அந்த Application மட்டுமே Delete ஆகுமே தவிர அதன் மூலம் உருவான Cached data அப்படியே இருக்கும் இதனால் Storage அதிகமாகி கொண்டே இருக்கும்.

Application ஐ Prober ஆக Uninstall செய்வது எப்படி?

        உங்களுடைய mobile Settings open செய்து அதில் App என்ற option ஐ கிளிக் செய்து அதில் நீங்கள் எந்த Application ஐ Delete செய்யணும்னு நினைக்கிறீர்களோ அந்த application ஐ கிளிக் செய்து 

How To Fix Mobile Storage Problem
How To Fix Mobile Storage Problem

       இந்த application page இல் கீழே உள்ள clear data என்னும் option ஐ கிளிக் பண்ணிங்கன்ன Cached data மற்றும் clear data என்று இரண்டு Option தோன்றும் இரண்டையும் clear பண்ணிட்டு அதன் பிறகு uninstall செய்தால் அந்த application மூலம் உருவான அனைத்து data வும் அழிந்து உங்களுடைய மொபைலுக்கு நிறைய storage கிடைக்கும்.

Related Articles:

  மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    

                        நன்றி !  

No comments

Powered by Blogger.