Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application
Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application
How To Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application |
உங்களுடைய மொபைலில் நீங்க எந்த ஒரு page ஐயும் Zoom செய்து பார்க்க மொபைல் Settings page open பண்ணிட்டு கீழே Scroll பண்ணுங்க ஒரு சில மொபைல்களில் Accessibility Show ஆகும். ஒரு சில மொபைல்களில் Additional Seetings option இருக்கும் அத கிளிக் பண்ணுங்க.
இதை வீடியோவாக காண கீழே கிளிக் செய்யுங்கள் 👇👇👇
Accessibility option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து Vision option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து Magnification option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க
How To Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application |
இதில் Magnify with triple- tap என்று உள்ள option கீழே உள்ள Accessibility Disable ஆக இருக்கும் அதை Enable பண்ணிட்டு இப்ப நீங்க உங்களுடைய மொபைலில் எந்த Page ஐயும் Zoom in மற்றும் Zoom out செய்ய முடியும். அதற்கு நீங்கள் உங்களுடைய மொபைல் ஸ்க்ரீனில் மூன்று முறை Touch பண்ணினால் ஸ்கிரீன் பெரிதாகும். மறுபடியும் மூன்று முறை Touch செய்தால் ஸ்கிரீன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
நீங்கள் ஸ்கிரீன் மேலும் பெரிதாக்கி பார்க்க இரு விரலால் மேல் நோக்கி இழுக்கும் போது ஸ்கிரீன் இன்னும் பெரிதாகும்.
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
👉👉👇👇👇
நன்றி !
No comments