VR KNOWLEDGE ATOZ is your go-to platform for the latest updates on Jobs, Internet Services, and Government Schemes. We aim to empower users with accurate and timely information, covering career opportunities, tech insights, and public welfare programs. Stay informed with expert-curated articles, trending topics, and in-depth guides to make the most of every opportunity. Explore a world of knowledge tailored to your needs at VR KNOWLEDGE ATOZ. Keywords: Jobs, Internet Services, Government Schemes
Home/First Graduate Certificate/How To Apply First Graduate Certificate Online To Apply First Graduate Certificate Online l முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
How To Apply First Graduate Certificate Online To Apply First Graduate Certificate Online l முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ்கள் (அவர்கள் என்ன படிப்பு முடித்திருக்கிறார்களோ அந்த கல்வி சான்றிதழ் TC or Marksheet)
தாய் / தந்தை இருவரும் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ் படிக்கவில்லையென்றால் அவர்களின் கையொப்பம்.
தந்தையின் தந்தை மற்றும் தாய் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ் படிக்கவில்லையென்றால் அவர்களின் கையொப்பம். ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால் அவர்களின் பெயர்கள்.
தாயின் தந்தை மற்றும் தாய் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ் படிக்கவில்லையென்றால் அவர்களின் கையொப்பம். ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால் அவர்களின் பெயர்கள்.
குடும்ப அட்டை (Smart Ration Card)
First Graduate Certificate என்றால் என்ன?
First Graduate Certificate எதற்காக பயன்படுகிறது என்றால் நீங்கள் இந்த சான்றிதழ் பெறுவதன் மூலம் கல்லூரியில் Scholarship பெற முடியும். மேலும் தமிழக அரசானது நீங்கள் அரசாங்க கல்லூரி அல்லது அரசு உதவி பெரும் கல்லூரியில் படிக்க போகிறீர்கள் என்றால் கல்வி கட்டணத்தை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ அரசாங்கமானது ஏற்றுக்கொள்ளும்.
First Graduate Certificate விண்ணப்பிக்கும் முறை?
முதலில் Google Search Box ல் E sevai என்று Type செய்து Search கொடுங்கள். முதலில் வரும் Option ஐ கிளிக் செய்து Open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் உங்களுக்கான Account ஐ Create பண்ண வேண்டும். E sevai ல் Free ஆக Account Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
உங்களுக்கான Account Creat செய்த பிறகு Login பண்ணி Open பண்ணிங்கன்னா கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று Department Related ஆன Services எல்லாம் தோன்றும்.
first graduate certificate apply online
STEP : 2
இதில் Revenue Department Select பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
first graduate certificate eligibility
STEP : 3
இந்த பக்கத்தில் உள்ள REV-104 First Graduate Certificate என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
1st graduate certificate
STEP : 4
இந்த பக்கத்தில் First Graduate Certificate க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன Documents எல்லாம் Upload பண்ண வேண்டும். எவ்வளவு Amount Pay பண்ண வேண்டும் என்னும் Instruction எல்லாம் கொடுத்திருப்பாங்க. அத Read பண்ணி பார்த்து விட்டு Proceed என்னும் Option ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
first graduate certificate eligibility in tamil
STEP : 5
இந்த பக்கத்தில் E-Sevai ல் உங்களுக்கான Can Number ஐ Register செய்து பெற வேண்டும். இந்த Can Register ஒரு முறை மட்டுமே பதிவு செய்வீர்கள். அந்த Can Number ஐ பயன்படுத்தி நீங்கள் E sevai ல் எத்தனை Certificate வேண்டுமானாலும் விண்ணப்பித்து பெற முடியும். Can Registration செய்ய மேலே படத்தில் உள்ள Register Can என்னும் Option ஐ கிளிக் செய்து Can Registration பண்ண வேண்டும். Can Register செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
Can Registration செய்த பிறகு Register Can Option க்கு கீழே உள்ள Applicant CAN Number / குடிமக்கள் கணக்கு எண், Applicant Name / விண்ணப்பதாரரின் பெயர், Applicant Father Name / விண்ணப்பதாரரின் தந்தை பெயர், Applicant Mobile Number / விண்ணப்பதாரரின் அலைபேசி எண், Applicant Email Id / விண்ணப்பதாரரின் மெயில் ஐடி, Applicant Date of Birth / விண்ணப்பதாரரின் பிறந்த தேதி இதில் எதாவது ஒன்றில் உங்களுடைய Details கொடுத்து Serach கொடுத்தும் நீங்கள் எந்த ஒரு Certificate க்கும் விண்ணப்பிக்க முடியும். தற்போது இதில் Aadhaar Card Number / ஆதார் எண் Option ம் இணைத்துள்ளார்கள்.
apply first graduate certificate
STEP : 7
நீங்கள் Search கொடுத்தும் உங்களுடைய Details மேலே உள்ள படத்தில் தெரிவது போன்று தோன்றும். இதில் Aero Mark உள்ள இடத்தில் உள்ள Round Symbol ஐ கிளிக் செய்தால் உங்களுடைய Aadhaar Number மற்றும் உங்களுடைய Date of Birth கேட்கும். அதன் பிறகு Generate OTP என்னும் Option ஐ கிளிக் செய்தால் நீங்கள் Can Register செய்த போது எந்த Mobile Number கொடுத்தீர்களோ அந்த Mobile Number க்கு ஒரு OTP வரும். ஒருவேளை நீங்கள் Mobile Number தொலைத்திருந்தால் மீண்டும் Mobile Number ஐ Can Registration ல் பதிவு செய்ய E sevai Center ல் மட்டும் தான் பதிவு செய்ய முடியும்.
1st graduate certificate apply
STEP : 8
அடுத்து உங்களுக்கு வந்த OTP ஐ Enter செய்ததும் You have Successfully verified OTP என்று தோன்றும். அடுத்து Proceed என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
eligibility for first graduate certificate
STEP : 9
இந்த பக்கத்தில் If any other person pursuring /completed Graduation from family என்று ஒரு கேள்வி கேட்டு இருப்பாங்க. அதாவது உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களில் யாரவது பட்டதாரியாக உள்ளார்களா என்று கேட்டு இருக்காங்க. ஒருவேளை உங்களுடைய குடும்பத்தில் யாரவது பட்டதாரியாக இருந்தால் நீங்கள் இந்த First Graduate Certficate க்கு விண்ணப்பிக்க முடியாது.உங்களுடைய குடும்பத்தில் வேறு யாரும் Graduate இல்லை நீங்கள் தான் முதல் Graduate என்றால் மேலே காணும் படத்தில் உள்ள கட்டத்தில் No என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க.
first graduate certificate application
STEP : 10
அடுத்து If any applicants sibiling is pursuing / drop out graduationஎன்று ஒரு கேள்வி கேட்டு இருப்பாங்க. அதாவது உங்களுடைய சகோதர சகோதரிகள் Graduate படித்து கொண்டிருக்கிறார்களா அல்லது படித்து கொண்டிருந்த போது இடையில் நின்று விட்டார்களா என்று கேட்டு இருக்காங்க அதற்கு No என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க. அடுத்து Applicant Detail என்பதற்கு கீழே உள்ள Details அனைத்தும் நீங்கள் Can Register செய்த போது கொடுத்த தகவல்கள் இருக்கும். இந்த பக்கத்தில் கீழே Scroll பண்ணிங்கன்னா குடும்ப உறுப்பினர்கள் Details கேட்கும்.
application for first graduate certificate
STEP : 11
இந்த பக்கத்தில் உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருடைய Details ஐயும் கொடுக்க வேண்டும். அதாவது Name / பெயர், Age / வயது, Qualification / கல்வித்தகுதி, (அப்பா, அம்மா படிக்கவில்லை என்றால் Illetrate என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. Relation / உறவு, Whether Alive / உயிருடன் உள்ளாரா? போன்ற Details எல்லாம் கொடுத்துவிட்டு Add என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா
apply for first graduate certificate online
STEP : 12
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருடைய Details மேலே படத்தில் தெரிவது போன்று Add ஆகி கொண்டே வரும்.
first graduate certificate registration
STEP : 13
அடுத்து உங்களுடைய Graduate Education Details கொடுக்கணும். அதற்கு Course Completed அதாவது தற்போது நீங்கள் என்ன படித்து முடிதுள்ளீர்களோ அந்த Course ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து நீங்கள் எந்த வருடம் Course Complete பண்ணிங்களோ அந்த Year ஐ Year of Passing என்னும் இடத்தில் Type பண்ணிக்கங்க. அடுத்து தற்போது நீங்கள் என்ன Course படித்து கொண்டுள்ளீர்களோ அதை Current Course என்னும் இடத்தில் Graduate என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. தற்போது Graduate எந்த வருடம் படித்து கொண்டுள்ளீர்களோ அந்த Year ஐ Current Academic Year என்னும் இடத்தில் கொடுத்துகங்க. அடுத்து Graduate எந்த College ல் படிக்கிறீர்களோ அந்த College Name ஐ Name of the Institute என்னும் இடத்தில் Type பண்ணிக்கங்க. அடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர் என்னும் இடத்தில் College Name ஐ தமிழில் Type பண்ணிக்கங்க. அடுத்து Institution Address என்னும் இடத்தில் College Address ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து கல்வி நிறுவனத்தின் முகவரி என்னும் இடத்தில் College Address ஐ தமிழில் Type பண்ணிக்கங்க. அடுத்து Submit என்னும் Option ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
first graduate certificate apply online in tamil
STEP : 14
இந்த பக்கத்தில் நீங்கள் என்னென்ன Documents Upload பண்ண வேண்டும் என்னும் List தோன்றும் இதில்
Photo - உங்களுடைய Passport Size Photo வை Upload பண்ணிக்கங்க.
Any Address Proof - உங்களுடைய Aadhaar Card ஐ Address Proof க்காக Upload பண்ணிக்கங்க.
Applicant Transfer Certificate - உங்களுடைய TC ஐ Scan பண்ணி Upload பண்ணிக்கங்க.
Father Transfer Certificate - உங்களுடைய அப்பா, அம்மா படித்திருந்தால் அவர்களுடைய TC அல்லது Mark Sheet ஐ Upload பண்ணிக்கங்க. அப்பா, அம்மா படிக்கவில்லை என்றால் Self Declaration Form ல் கையெழுத்து வாங்கி Upload பண்ணிக்கங்க.
Sibiling Current Academic Certificate - உங்களுடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் படித்துக்கொண்டிருந்தால் Bonafied Certificate ஐயும், படித்து முடித்திருந்தால் TC அல்லது Mark Sheet ஐ Upload பண்ணிக்கங்க. சகோதர, சகோதரிகள் படிக்கவில்லை என்றால் Self Declaration Form ல் கையெழுத்து வாங்கி Upload பண்ணிக்கங்க.
Family or Smart Card - உங்களுடைய குடும்ப Smart Ration Card ஐ Scan பண்ணி Upload பண்ணிக்கங்க.
Self Declaration of Applicant - இந்த Self Declaration ஐ Download பண்ண Self Declaration of Applicant Option க்கு கீழ பார்த்திங்கன்னா Download Self Declaration Form என்னும் Option ஐ கிளிக் செய்து Form ஐ Download பண்ணிக்க முடியும்.
first graduate certificate online application
STEP : 15
அடுத்து Document களை Upload பண்ண மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள Select என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா List of Documents தோன்றும். இதில் ஒவ்வொரு Select பண்ணிட்டு அதற்கு அருகிலுள்ள கட்டத்தில் நீங்க எந்த Document ஐ Select பண்ணிங்களோ அதற்குரிய Document Number ஐ Type பண்ணிட்டு அதற்கு கீழே உள்ள +Add என்னும் Option ஐ கிளிக் செய்து உங்களுடைய Mobile அல்லது Computer ல் நீங்க Scan பண்ணி Save செய்து வைத்துள்ள உங்களுடைய Document ஐ Select பண்ணிக்கங்க.
first graduate certificate online apply tamil
STEP : 16
அடுத்து Upload என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கங்க. Uploaded Document Successfully என்று தோன்றும். நீங்க Upload Document size Photo வாக இருந்தால் 50 KB லயும் அதுவே PDF ஆக இருந்தால் 200 KB க்குள் இருக்கும் மாதிரியான Document ஆக Upload பண்ணிங்கங்க.
first graduate ceertificate online registration
STEP : 17
எல்லா Document ஐயும் Upload பண்ணிட்ட பிறகு Make Payment என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
first graduate certificate apply online tamil
STEP : 18
இந்த பக்கத்தில் நீங்கள் இந்த First Graduate Crtificate க்கு எவ்வளவு Amount Pay பண்ண வேண்டும் என்னும் Details இருக்கும். அடுத்து Make Payment என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த Payment செலுத்துவதற்கான பக்கம் தோன்றும்.
graduate certificate apply
STEP : 19
இந்த பக்கத்தில் உள்ள Credit Card, Debit Card, Debit Card + ATM PIN, Internet Banking, QR, UPI இதில் எதாவது ஒன்றை பயன்படுத்தி நீங்கள் Payment செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு Acknowledgement Slip தோன்றும் அத Print எடுத்துக்கங்க.
🎥 First Graduate Certificate Apply செய்வது எப்படிஎன்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
No comments