Head Ads

Remove Photo Background On Android Mobile 


background on android mobile
background on android mobile


Photo வினுடைய Bacground ஐ Erase பண்ணுவது எப்படி?  

            
background on android mobile


STEP : 1


 முதலில் Google Play Store ல் Background Eraser என்று Type செய்து மேலே படத்தில் உள்ள Logo உள்ள Application ஐ கிளிக் செய்து Install பண்ணிக்கங்க. 

background on android mobile


STEP : 2   

    Install செய்து Open செய்த பிறகு உங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போன்ற Interface தோன்றும். இதில் உள்ள Load a photo என்னும் Option ஐ கிளிக் செய்தால் உங்களுடைய Mobile Gallery Page க்குள் Enter இதில் நீங்கள் எந்த Photo வினுடைய Background ஐ Erase பண்ண வேண்டும் என்று நினைகிறீர்களோ அந்த Photo வை Select பண்ணிக்கங்க.

background on android mobile



STEP : 3 

    நீங்க Photo Select செய்த பிறகு உங்களுக்கு மேலே படத்தில் தெரிவது போன்று Photo வை உங்களுக்கு தேவையான அளவிற்கு Crop பண்ணுவதற்கான Option தோன்றும் அதன் மூலம் நீங்கள் உங்களுடைய Photo வை தேவையான அளவிற்கு Crop பண்ணிக்கங்க. Crop பண்ணிட்ட பிறகு Photo விற்கு மேலே உள்ள Done Option ஐ கிளிக் பண்ணிக்கங்க.

background on android mobile


STEP : 4

        மேலே உள்ள படத்தில் Photo விற்கு அருகில் ஒரு சிகப்பு புள்ளியும், சிகப்பு புள்ளிக்கு மேலே ஒரு சிறிய வட்டமும் உள்ளதை பாருங்கள். இதில் சிகப்பு புள்ளியானது Cursor இந்த Cursor மீது உங்கள் விரல் இருக்க வேண்டும். அதற்கு மேலே உள்ள வட்டம் தான் Eraser. இந்த சிகப்பு புள்ளியை விரலால் நகர்த்தும் போது சிகப்பு புள்ளிக்கு மேலே உள்ள வட்டம் அதாவது Eraser Photo வில் தேவையில்லாத இடங்களை அழிக்கும்.

background on android mobile


STEP : 5

        முதலில் போட்டோவை நான்றாக பெரிதாக்கி கொள்ளுங்கள் ஏனெனில் அப்போது தான் Photo வில் தேவையில்லாத இடங்களை சரியாக அழிக்க முடியும். Photo வை Zoom பண்ண Photo விற்கு கீழே உள்ள 🔍 Zoom Option ஐ பயன்படுத்தி Photo வை சிறிது மற்றும் பெரிதாக்கி கொள்ள முடியும். அல்லது உங்களுடைய இரு விரல்களை பயன்படுத்தி Mobile Screen ஐ சுருக்கினால் Photo சிறியதாகவும். Mobile Screen ஐ பெரிதாக்கினால் Photo பெரிதாகவும் மாறும். இந்த Eraser ஐ சிறிது மற்றும் பெரிதாக்க Photo விற்கு கீழே உள்ள Manual Size என்னும் Option ஐ பயன்படுத்தி அதில் கோட்டில் உள்ள Blue Colour புள்ளியை வலது பக்கம் இழுத்தால் Eraser ன் அளவு பெரிதாகும். அதுவே இடது பக்கம் இழுத்தால் Eraser ன் அளவு சிறிதாகும். 

background on android mobile



STEP : 6

    Photo வின் ஓரங்களை முதலில் நன்றாக அழித்து விட வேண்டும். ஒரு போட்டோவை நீங்கள் அழிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று முகம். முகத்தின் ஓரங்களை சரியான முறையில் அழித்தால் மட்டுமே முகமானது அழகாக தெரியும். எனவே முகம் அருகில் Eraser ஐ கொண்டு செல்லும் போது சிறிய அளவில் வைத்துக்கொண்டு அழிக்கவும்.

background on android mobile

STEP : 7

    Photo வின் ஓரங்களை அழித்த பிறகு 🔯 Auto Option ஐ Select பண்ணிட்டு மீதமுள்ள தேவையில்லாத Area களில் Pointer ஐ வைத்து கிளிக் செய்யும் போது மீதமுள்ள Area க்கள் அழியும். இந்த Auto Option ஆனது Photo வில் ஒரே மாதியான Colours உள்ள Area களை அழிக்கும். எடுத்துக்காட்டாக Photo வின் Bacground ல் Blue colour மட்டும் தான் உள்ளது என்றால் அந்த Blue colour முழுவதையும் இந்த Auto Option பயன்படுத்துவதன் மூலம் அழித்துவிடலாம். அல்லது  Bacground ல் பல்வேறு colour கள் உள்ளது என்றால் ஒவ்வொரு colour மீதும் கிளிக் செய்யும் போது அந்த குறிப்பிட்ட colour மட்டும் அழியும்.

background on android mobile

STEP : 8

    🔯 Auto Option ஐ பயன்படுத்தி அழித்த பிறகு மீதமுள்ள Area களை Manual Option ஐ Select செய்து Manual Option Size Increase செய்து தேவையில்லாத இடங்களுக்கு அருகில் கொண்டு சென்றாலே அழித்து விடும். 

background on android mobile


STEP : 9

    
    Background ஐ அழித்த பிறகு ஒருவேளை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் இடத்தை அழித்திருந்தால் Repair Option ஐ Select செய்து அழித்த இடத்தின் மீது Touch செய்தால் அழிந்த இடம் மீண்டும் வந்துவிடும்.

background on android mobile


STEP : 10

     Background ஐ அழித்த பிறகு இடது பக்கம் உள்ள BgColor Option ஐ பயன்படுத்தி Background ஐ Block Colour க்கு Change பண்ணுவதன் மூலம் நீங்கள் அழிக்காமல் விட்ட இடங்கள் நன்றாக தெரியும். அதை மீண்டும் Manual Option ஐ பயன்படுத்தி அழிக்கலாம். அழித்த பிறகு மீண்டும் BgColor ஐ White க்கு Change பண்ணிட்டு Photo விற்கு மேலே உள்ள Done என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கங்க.

background on android mobile
background on android mobile


STEP : 11

    அடுத்து Smooth Option தோன்றும் இந்த Option எதற்காக என்றால் Photo வின் Cornor களை அழித்தது போன்று தெரியாமல் இருக்க 0,1,2,3,4,5 இந்த எண்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பாருங்கள். எந்த அளவிற்கு Photo வானது Smooth ஆக தெரிகிறதோ அந்த அளவிற்கு மட்டும் Smooth செய்து விட்டு Photo விற்கு மேலே உள்ள 💾Save Option ஐ கிளிக் செய்து Save பண்ணிட்டு இந்த Image ஐ நீங்கள் எங்கு வேண்டுமானாலும் Transparent ஆக பயன்படுத்தி கொள்ள முடியும். 

🎥 Remove Photo Background On Android Mobile  மூலமாக பண்ணுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்  

                            👉👉👇👇👇    




    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !



Post a Comment

Previous Post Next Post
close