WHATSAPP VOICE MESSAGE MOBILE SCREEN OFF PROBLEM FIX
Whatsapp ல் உங்களுக்கு யாராவது Voice Message அனுப்பினால் அதைக் கேட்க நினைக்கும் போது உங்களுடைய Mobile Screen Off ஆகி விடுகிறதா அதை சரி செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
முதல்ல உங்களுடைய Mobile Playstore ஐ Open பண்ணிட்டு Proximity Sensor Screen On Off என்று டைப் பண்ணிட்டு Search கொடுங்கள். மேலே படத்தில் உள்ளது போன்று Logo உள்ள Application ஐ Click செய்து Install பண்ணிக்கங்க. அடுத்து அதை Install பண்ணி Open பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும்.
Open பண்ணதும் இந்த Application உங்களுடைய மொபைலில் வேலை செய்வதற்கான Permission Enable பண்ண சொல்லி கேட்கும் அதற்கு Enable Permission என்னும் Option ஐ கிளிக் பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Allow display over the apps என்னும் Option Disable லில் இருக்கும். அதை Enable பண்ணிக்கங்க.
அடுத்து Next என்னும் Option ஐ Click செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் App information இருக்கும். இதில் உள்ள Autostart என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க.
இந்த பக்கத்தில் உள்ள Test என்னும் Option ஐ Click செய்தால் Testing Process ஆகும். Testing Process முடிந்த பிறகு உங்களுடைய Whatsapp ல் உள்ள ஏதாவது ஒரு Voice Message ஐ Click செய்தால் Mobile Screen Off ஆகாமல் உங்களுக்கு Voice Message ஐ கேட்க முடியும்.
ஒரு வேலை உங்களுக்கு இந்த Application Work ஆகவில்லை என்றால்? ஏன் என்றால் சில Mobile களுக்கு இந்த Application Work ஆவதில்லை எனவே மீண்டும் play store ஐ Open செய்து
Proximity Service என்று Type செய்து Search கொடுங்கள். மேலே படத்தில் உள்ளது போன்ற Logo உள்ள Application ஐ Click பண்ணி Install பண்ணிக்கங்க. நீங்க இந்த Application ஐ Install செய்தாலோ போதும் எந்த ஒரு Settings ம் பண்ண தேவையில்லை. Whatsapp ல் உள்ள ஏதாவது ஒரு Voice Message ஐ Click பண்ணி பாத்தீங்கன்னா Mobile Screen Off ஆகாமல் உங்களுக்கு Voice Message ஐ கேட்க முடியும்.
இந்த Proximity Service Option ஐ Stop பண்ண வேண்டுமென்று நினைத்தால் மேலே படத்தில் காண்பது போன்று Notification Bar ஐ Open பண்ணிட்டு Right Side ல் இருந்து Left Side க்கு Screen Move பண்ணிக்கங்க.
அடுத்து மேலே படத்தில் உள்ள Edit என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க.
அடுத்து கீழ Scroll பண்ணீங்கன்னா Proximity Service Option இருக்கும். அதை அழுத்தி பிடித்து Track செய்து
மேலே படத்தில் காணும் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் Set பண்ணிட்டு அதை Touch செய்தால் Off ஆகும். மீண்டும் அதை Touch செய்தால் On ஆகும். ஒருவேளை உங்களுக்கு Application ஏதும் Install பண்ண விருப்பம் இல்லையென்றால் Headphone Connect பண்ணிட்டு Whatsapp Voice Message கேட்டீர்கள் என்றால் Screen Off ஆகாது.
Post a Comment