How To Recovery Deleted Call History l Tamil l VR Knowledge AtoZ
How To Recovery Deleted Call History
உங்களுடைய Mobile ல் உள்ள Call History Delete ஆகி விட்டது என்று கவலைப்பட வேண்டாம் அதை மீண்டும் Recovery பண்ணுவது எப்படி என்பதை இப்போது பாப்போம்.
முதல்ல உங்களுடைய Play Store ல் Callyzer (Callyzer - Analysis Call Data) என்று Type செய்து Search கொடுங்க மேலே உள்ள படத்தில் காண்பது போன்று Logo உள்ள Application ஐ Click பண்ணி Install பண்ணி Open பண்ணிக்கங்க.
Set Default Phone App Set பண்ண சொல்லி கேட்கும். அதற்கு Yes, I Agree என்கிற ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கங்க.
Callyzer Set as Default Phone App ஆக Set பண்ணுவதற்கான Window Open ஆகும். இதுல Callyzer Select பண்ணிட்டு Set as Default Option Click பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும்.
இதுல உங்களுடைய Call History ஐ Access பண்ணுவதற்கான Permission கேட்டிருப்பார்கள் நீங்க Allow Access கொடுத்தால் மட்டும் தான் உங்களுடைய Call History Analyse பண்ணிவிட்டு உங்களுடைய Call History ஐ Generate பண்ணி தருவார்கள். எனவே Allow Access Click பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Contacts Access பண்ணுவதற்கான Permission கேட்டிருப்பாங்க நீங்க இதற்கு Permission கொடுத்தால் தான் உங்களுடைய Contact ல் உள்ள Name களை Analyse பண்ணிட்டு Call History ஐ Name உடன் கூடிய Data வை தருவார்கள். எனவே Let's do it என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Phone Number ஐ Type பண்ணிட்டு Submit என்னும் Option Clik பண்ணிக்கங்க. Suppose நீங்க இரண்டு Sim Card உங்களுடைய Mobile லில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அந்த Phone Number ஐயும் Type பண்ணிட்டு Submit என்னும் Option Clik பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Data களை Analyse பண்ண சிறிது நேரம் ஆகும். Data களை Analyse பண்ணிட்ட பிறகு ஒரு Window Open ஆகும். அதற்கு Got it என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள More என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Export Calls Report எனும் Option Click பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Today எனும் Option Click பண்ணிங்கன்னா Today, Yesterday, Week, Month, Year, Custom, All Time என்று நிறைய Option கொடுத்திருப்பாங்க உங்களுக்கு எந்த Option-ல் உள்ள Call History வேண்டுமோ அதை Select பண்ணிங்கன்னா அந்த குறிப்பிட்ட Option க்கான Data உங்களுக்கு கிடைக்கும்.
Suppose நீங்க குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட மாதம் செலக்ட் பண்ணி Call History ஐ Download பண்ண இந்த Custom என்னும் Option ஐ பயன்படுத்தி குறிப்பிட்ட Data வை மட்டும் பெற முடியும்.
Select பண்ணிட்ட பிறகு மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று Excel Symbol ஐ Click பண்ணிட்டு உங்களுடைய Mobile லில் எந்த Folder ல் Report Save பண்ண வேண்டும் என்று கேட்கும்.
நீங்க எந்த Folder ல் Save பண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த Folder ஐ Open பண்ணிட்டு Save என்னும் Option Click பண்ணி Save பண்ணிக்கங்க.
Save பண்ணிட்ட பிறகு Document ஐ View பண்ணி பார்க்க மேலே படத்தில் உள்ள View என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா உங்களுக்கு Text Format ல பார்ப்பதற்கு சரியாக புரியாதது போன்று இருக்கும். அதனால் இதை உங்களுடைய whatsapp அல்லது mail Id க்கு Send பண்ணிட்டு அதை Click பண்ணி View பண்ணிக்கங்க.
மேலும் நீங்க இந்த Data வை View பண்ணி பார்க்க உங்களுடைய Mobile லில் Document View பண்ணுவதற்கான Application Install பண்ணி இருக்க வேண்டும். எனவே Document View பண்ணுவதற்கான Application Install பண்ணிக்கங்க.
Document View பண்ணிங்கன்னா Outgoing, Incoming, Missed Call போன்ற அனைத்து Calls களும் எந்த date ல் எந்த Time ல் எந்த Number ல் இருந்து எந்த Number க்கு Call வந்தது எந்த Number க்கு Call பண்ணப்பட்டது. எவ்வளவு நேரம் பேசி உள்ளார்கள் எனும் Timing முதற்கொண்டு அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்துவிடும்.
🎥 How To Recovery Deleted Call History l Tamil வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
login pearlvine
ReplyDeletelogin pearlvine
hdmovieshub 300mb
skymovieshd pw
बिना इमली के सांभर कैसे बनेगा
kutty movies.com
क्या इस हफ़्ते के आखिर में बारिश होगी
kuttymovies.com
सैक्स पावर कैप्सूल का नाम
सपने में बहुत सारे लोगों को देखना
टाइम बढ़ाने की मेडिसिन himalaya
क्या इस हफ्ते के आखिर में बारिश होने वाली है
ibomma telugu movies free download
ibomma akhanda
jiorockers telugu
jiorockers.com 2021
ibomma kannada
ibomma rangde movie download
seetimaarr movie download in ibomma telugu