Form 26AS Download Online l Income Tax l Efiling l Tamil
INCOME TAX
FORM 26AS DOWNLOAD ONLINE
Form 26AS:
Pan & Aadhaar ஐ
பயன்படுத்தி நிறைய transaction நடக்கும். இதில் ஒரு வருடத்தில் எவ்வளவு Tax பிடிக்கப்பட்டு
Amount Credit ஆகி உள்ளது என்னும் Statement தான் இந்த Form 26AS. இந்த Form 26AS ஐ நீங்கள் tdscpc.gov.in Website மூலமாக
Register செய்து Download பண்ணிக்க முடியும். Pan Login ID வைத்திருந்தால் அதன்
மூலமாக Download பண்ணிக்க முடியும். அல்லது Online Net Banking மூலமாகவும்
TDS Website-ல் Download பண்ணிக்க முடியும். இந்த Form 26AS-ஐ PDF ஆக Download ஆகும். அந்த PDF-ஐ Open பண்ணுவதற்கான Password உங்களுடைய Pan Card-லுள்ள Date Of Birth தான்.
Income Tax File பண்ணுவதற்கு தேவையான முக்கியாமான Document களில் ஒன்றான Form 16 என்றால் என்ன என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்யுங்கள்.
Link : https://youtu.be/09pohwvtM8Q
How To Download Form 26AS?
Form 26AS Download பண்ண முதல்ல Google Serach Box ல் efiling என்று Type பண்ணிட்டு Search கொடுங்கள். முதலில் வரும் Option ஐ Clik செய்து Open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Login என்னும் Option ஐ Click பண்ணி Login பண்ணிக்கங்க.
நீங்கள் இதுவரை Income Tax ல் Registration செய்யவில்லை என்றால் Income Tax ல் புதிதாக Registration செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
நீங்க Register பண்ணிட்ட பிறகு Login Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.
இந்த Page ல் Enter your User ID என்னும் இடத்தில் உங்களுடைய Pan Card Number (or) அல்லது Aadhaar Card Number (or) உங்களுக்கான User ID வேறு ஏதாவது இருந்தால் அதை இந்த இடத்துல Type பண்ணிக்கங்க. அடுத்து Continue என்னும் Option ஐ Click பண்ணிகன்னா Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Password கேட்கும் Password ஆனது உங்களுடைய Pan Card ல் உள்ள Date of Birth ஆக இருக்கலாம். அல்லது நீங்க Registration செய்த போது Password Create பண்ணி இருப்பீங்க. அந்த Password ஐ இந்த பக்கத்தில் Type பண்ணிட்டு Continue என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த Page ல் உள்ள e-File என்னும் Option ஐ Click பண்ணிங்கங்க. அடுத்து Income Tax Returns என்னும் Option ஐ Click பண்ணிங்கங்க. அடுத்து View Form 26AS என்னும் Option ஐ Click பண்ணிங்கங்க. Next ஒரு Window Open ஆகும்.
இந்த Disclaimer Window வில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் நீங்க Form 26AS ஐ View பண்ணி பார்க்க TDS-CPC என்னும் Website ற்கு Page ஆனது Redirect ஆகும் என்பதை குறிப்பிட்டு இருக்காங்க. அடுத்து Confirm Option ஐ Click பண்ணுங்க Page Redirect ஆகிட்டு TDS-CPC Website Open ஆகும்.
இந்த பக்கத்தில் உங்களுக்கு ஒரு Terms and Condition Window Show ஆகும். இதுல உள்ள Check Box ஐ Click Box ஐ Click பண்ணிட்டு Proceed எனும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் உள்ள View Verify Tax Credit என்னும் Option ஐ Click பண்ணிட்டு View 26AS என்னும் Option ஐ Clik பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் Assessment Year 2021 to 2022 என்னும் Option கிளிக் பண்ணிக்கங்க. அடுத்து Statement View பண்ணி பார்க்க HTML (or) Text இரண்டில் ஏதாவது ஒரு Option ஐ Select பண்ணிட்டு View/Download என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் Financial Statement Show ஆகும். இதில் PART A விலிருந்து PART H வரை ஒரு வருடத்திற்கான Financial Year ல் என்னென்ன Transaction எல்லாம் பண்ணி இருக்கீங்க என்னும் Details Show ஆகும்.
PART A
PART A ல என்ன Details இருக்குமென்று பார்த்தீங்கன்னா Quarter Basis ல் உங்களுக்கு எவ்வளவு TDS பிடிக்கப்பட்டது என்னும் Details இருக்கும்.
PART A1
PART A1 ல என்ன Details இருக்குமென்று பார்த்தீங்கன்னா நீங்க ஒரு சில இடங்கள்ல Tax Detection பண்ணாமல் இருப்பதற்காக Form 15G அல்லது Form 15H கொடுத்திருப்பாங்க. அதை குறித்த Details இருக்கும்.
PART A2
PART A2 ல என்ன Details இருக்குமென்று பார்த்தீங்கன்னா நீங்க ஐம்பது லட்சத்திற்கும் மேல் உள்ள Immovable Property அதாவது Land Sale பண்ணி இருக்கிறீர்கள் என்றால் அதற்கான TDS பிடிப்பார்கள் அதனுடைய Details இதுல கொடுத்து இருப்பாங்க.
PART B
PART B ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா TCS (TAX Collected at Source) பிடித்தம் செய்திருந்தால் அதனுடைய Details இருக்கும்.
PART C
PART C ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா Income Tax ல் நீங்களாகவே ஒரு Advance Tax மற்றும் Self Assessment Tax Pay பண்ணியிருப்பிங்க அதனுடைய Details இருக்கும்.
PART D
PART D ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா Income Tax ல் இருந்து Refund ஆன Payment Details எல்லாம் இருக்கும்.
PART E
PART E ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா High Value Transaction அதாவது ஒரு Financial Year ல் Bank மற்றும் Financial Institute ல் High Value Transaction நடந்திருந்தால் அதை Income Tax க்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்திய Details எல்லாம் இதுல இருக்கும்.
PART F
PART F ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா நீங்க 50 லட்சத்திற்கு மேல் உள்ள Land வாங்குறீங்கன்னா அதற்கு நீங்கள் Land Owner க்கு 1 % பிடித்தம் செய்து அதன் பிறகு தான் Amount கொடுக்க வேண்டும். இது போன்ற நீங்க 50 லட்சத்திற்கும் மேல் ஒரு Land ஐ வாங்கி இருந்தால் அதனுடைய Details Show ஆகும்.
PART G
PART G ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா நீங்க ஒரு Company TDS Defaults ஆக இருந்து TDS கம்மியாக பிடித்திருந்தாலோ அல்லது Late ஆக பிடித்து இருந்தாலோ அதனுடைய விபரங்கள் இதுல Show ஆகும்.
PART H
PART H ல் என்ன Details இருக்கும்னு பார்த்தீங்கன்னா One Year ல எவ்வளவு Turn Over ஆகி உள்ளது என்னும் Details கொடுத்திருப்பாங்க.
🎥 Form 26AS Download Online l Income Tax l Efiling l Tamil வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments