Swayam Exam Course Doubts Clarification l Tamil l VR Knowledge AtoZ
Swayam Exam குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்?
1) Exam Fees எவ்வளவு?
இதில் உள்ள அனைத்து Course களையும் நீங்க Online மூலமாக Free ஆக படிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு Course க்குமான Certificate ஐ பெற நீங்கள் Exam Fees Rs.1000/- செலுத்தினால் மட்டுமே Certificate ஐ பெற முடியும். SC மற்றும் ST Community ஐ சார்ந்தவர்களுக்கு Rs.500/- மட்டுமே. இதில் நீங்கள் படிக்கும் Course க்கு Fees கட்டாயம் செலுத்த வேண்டும் எனும் Condition எல்லாம் கிடையாது. Certificate வேண்டும் என நினைப்பவர்கள் Payment செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த Swayam Exam Fees pay பண்ணிய பிறகு Payment ம் Success ஆகிவிட்டது. ஆனால் மீண்டும் நீங்க payment செலுத்தவில்லை என்று தோன்றினால் சிறிது நேரம் கழித்து Check பண்ணி பாருங்க payment Success ஆகி இருப்பது தோன்றும்.
2) Exam எங்கு நடக்கும்?
Exam எங்கு நடக்கும் என்பது உங்களுக்கு Message ஆக வரும் அங்கு போய் தான் நீங்கள் Exam எழுத வேண்டும். Exam Onlin ல் கிடையாது Offline தான். ஆனால் Exam Center ல் உங்களுக்கு Computer ல் தான் Exam நடக்கும். உங்களுக்கு Exam பார்த்தீங்கன்னா maximum MCQ Mode ல தான் இருக்கும். அதாவது Multiple Choice Questions கொடுத்திருப்பாங்க அதுல நீங்க Correct ஆன Answer ஐ Select பண்ற மாதிரி இருக்கும். Swayam Exam Mostly Online Mode ல் தான் நடக்கும். ஏதாவது ஒன்று இரண்டு மட்டும் தான் Offline ல் இருக்கும்.
3) Swayam ல் என்ன Course எடுத்து படிக்கலாம்?
நீங்க Swayam ல் என்ன Course வேண்டுமானாலும் எடுத்து படிக்க முடியும். இதில் நீங்கள் Course எடுத்து படிக்க எந்த ஒரு Eligibility ம் தேவையில்லை. இதுல நீங்க எந்த Course எடுத்து படிக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு பண்ண வேண்டும். உங்களுக்கு எந்த Course எடுத்து படிக்க விருப்பம் உள்ளதோ அந்த Course Select செய்து படியுங்கள். இதுல உங்களுக்கு இந்த Time ல தான் படிக்கணும் அந்த Time ல தான் படிக்கணும் என்பது இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட Task ஐ Complete பண்ணாலே போதும்.
4) Swayam Website ல் Profile Edit பண்ணுவது எப்படி?
இந்த Website ல் உங்களுடைய Details Change பண்ண வேண்டும்யென்றால்
Swayam Website ல் மேலே படத்தில் காண்பது போல் உங்களுடைய Profile ஐ Click பண்ணீங்கன்னா My Courses என்னும் Option தோன்றும் அதை Clik பண்ணீங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் நீங்க எந்த Course ல் உங்களுடைய தகவல்களை தவறாக கொடுத்திருந்திருந்தீர்களோ அந்த Course க்கு அருகில் உள்ள Go to Course என்னும் Option ஐ Click செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Progress என்னும் Option ஐ Click செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Manage Course registration from your profile என்னும் Option ஐ Click செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் உள்ள Edit Profile Option மூலமாக உங்களுடைய Profile ஐ நீங்க Edit பண்ணிக்க முடியும்.
அடுத்து உங்களுக்கு Course குறித்த சந்தேகங்கள் இருந்தால் மேலே படத்தில் காண்பது போன்று Ask a Question என்னும் Option Select பண்ணிட்டு உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதை நீங்கள் Mail மூலமாக Clarification பண்ணிக்க முடியும்.
மேலும் உங்களுக்கான சந்தேகத்தை Screen Shot Attach பண்ணிட்டு அதன் மூலமாகவும் உங்களுடைய சந்தேகத்தை Clarification பண்ணிக்க முடியும்.
5) Swayam ல் ஒரே நேரத்தில் எத்தனை Course ல் வேண்டுமானாலும் Join பண்ண முடியுமா?
நீங்க இதுல எத்தனை Course வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் Join பண்ணிக்க முடியும். ஆனால் நீங்க எந்த Course Complete பண்றீங்களோ அந்த Course Related ஆன Certificate ஐ தான் பெற முடியும். நீங்க School (or) College படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் இதில் Course எடுத்து படிக்க முடியும்.
6) Swayam Course ல் எப்போது சேர முடியும்?
Swayam Course நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Join செய்து படிக்க முடியும். அதற்கான காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் உங்களுக்கான Course Available உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு Join பண்ணுங்கள். ஒரு வேலை நீங்கள் Choose பண்ணும் Course ஆரம்பித்த Date எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த Course last date முடிவதற்குள் இடைப்பட்ட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்க Join பண்ணிக்க முடியும். ஒரு Course ல நீங்க Last ஆக Join பண்ணுகிறீர்கள் உங்களால் Previous Assignment Complete பண்ண முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களுடைய Assignment Complete பண்ண சொல்லி mail வரும் அப்போது நீங்க அந்த Assignment களை Complete பண்ணிக்க முடியும்.
அல்லது மேலே படத்தில் காண்பது போன்று உங்களுடைய Course Page ல் பார்த்தீங்கன்னா Week1, Week2, etc., இதுபோன்று கொடுத்து இருப்பாங்க அதை கிளிக் பண்ணி Course Assignment ஐ Complete பண்ணிக்க முடியும்.
7) Swayam ல் Course Select பண்ணிட்ட பிறகு அந்த Course பிடிக்கவில்லை என்றால் அந்த Course ல் இருந்து நீங்க முடியுமா?
நீங்க ஒரு Course ல Join பண்ணிட்ட பிறகு நீங்க அந்த Course ல் இருந்து வெளியேற முடியாது. Course உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அந்த Course ஐ விட்டுவிட்டு நீங்க வேற Course எடுத்து படிக்க முடியும். அதனால் நீங்க முதல்ல Select பண்ண Course Complete பண்ணாததால் Problem வருமான்னு கேட்டீங்கன்னா கண்டிப்பாக எந்த Problem மும் வராது.
ஒருவேளை நீங்க Course Cancel பண்ணனும் நினைத்தால் நீங்க Course Join பண்ணும் போது முதலில் மேலே படத்தில் காண்பது போன்று உங்களுக்கு ஒரு மெயில் வரும். அதுல கீழ Scroll பண்ணீங்கன்னா Unsubscribe என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை Click பண்ணி அதன் மூலம் நீங்க அந்த Course Cancel பண்ணிக்க முடியும்.
நீங்க ஒரு வேலை Course Join பண்ணிட்டு அந்த Course ஐ முழுமையாக Complete பண்ண முடியல்லன்னு கவலைப்பட வேண்டாம். மீண்டும் அந்த Course வரும் வரை காத்திருக்கவும்.
8) Swayam ல் Course குறித்த Notification வருமா?
இதுல நீங்கள் உங்களுக்கான Course ஐ தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு Notification எதுவும் வராது. அவ்வப்போது Check பண்ணிக்கங்க. Swayam ல் ஒரு குறிப்பிட்ட Time Period க்குள் தான் Courses இருக்கும். அந்த குறிப்பிட்ட Time Period க்குள் Join பண்ணவில்லையென்றால் மீண்டும் அந்த Course வரும் வரை காத்திருக்க வேண்டும்.
9) Swayam ல் யார் யார் என்ன Course Select பண்ண முடியும்?
Swayam ல் யார் யாரெல்லாம் என்ன Course Select பண்ணலாம் என்பதை Swayam Website ன் Home Page லுள்ள About Swayam என்னும் option ஐ Click செய்து தெரிந்துகொள்ள முடியும். இதுல பாத்தீங்கன்னா
School Education Related ஆன Course களை
1) National Institute of Open Schooling (NIOS) ம்,
2)National Council of Education Research and Training (NCERT) ம், Co-ordinate பண்ணுகிறார்கள். அதுவே
Out-of-School Education Related ஆன Course களை
1) Indira Gandhi National Open University (IGNOU) ம்,
2) National Institute Technical Teachers Training and Research (NITTR) ம், Co-ordinate பண்ணுகிறார்கள்.
அதுவே
Under-Graduate Education Related ஆன Course களை
1) National Programme on Technology Enhanced Learning (NPTEL) ம்,
2) All India Council for Technical Education (AICTE) ம்,
3) Consortium for Educational Communication (CEC) ம்,
4) Indian Institute of Management Bangalore (IMB) ம், Co-ordinate பண்ணுகிறார்கள்.
அதுவே
Post-Graduate Education Related ஆக இருந்தால் Under-Graduate ல் உள்ள NPTEL, AICTE, IMB இந்த மூன்றும் மேலும்
University Grants Commision (UGC) ம், Co-ordinate பண்ணுகிறார்கள். இதில் நீங்கள் எந்த Education Department ல் படிக்க விருப்பம் உள்ளதோ அந்த Department ல் இணைந்து படிக்க முடியும்.
🎥 Swayam Exam Course Doubts Clarification l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
Post a Comment