Head Ads


Free Power Supply For SC / ST l Fast Track Power Supply l TAHDCO

Fast Track Power Supply


தாட்கோ இலவச மின்சாரம் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி? 


Fast Track Power Supply (E.B. Deposit) Scheme - TAHDCO


            முதல்ல Google Search Box ல் Tahdco ன்னு Type பண்ணிட்டு Search கொடுங்கள். முதல்ல வர Option ஐ Click பண்ணி Open பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும். 


Apply Online Application - TAHDCO



        இந்த பக்கத்தில் உள்ள  Links என்னும் ஆப்ஷனை Click பண்ணி Open பண்ணிக்கங்க. 


action-plan - TAHDCO


          இந்த பக்கத்தில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான Application Form Fill Up பண்ணுவதற்கான Website Link SC மற்றும் ST பிரிவினருக்கு தனித்தனியாக கொடுத்திருப்பார்கள். உங்களுடைய Community எதுவோ அதற்கான Website Link Click பண்ணி Open பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும். 



TAHDCO Fast Track Power Supply Scheme Online



        நீங்க இந்த Scheme க்கு Apply பண்ண போறீங்கன்னா இந்த Scheme  பற்றிய முழு விவரங்களையும்  இந்த பக்கத்தில் PDF ல் கொடுத்திருப்பாங்க அதை படித்து  இந்த Scheme பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு இந்த Scheme க்கு Apply பண்ணுங்க. Ok Scheme க்கு Apply பண்ண Click Here To Apply என்னும் Option ஐ கிளிக் பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும். 


TAHDCO free power supply தாட்கோ இலவச மின்சாரம்

            இந்த பக்கத்தில் Is Applicant belongs to SC? அதாவது நீங்க SC Community ஐ சேர்ந்தவரான கேட்டிருக்காங்க. அதற்கு Yes ங்ற Option Select பண்ணிக்கங்க. அடுத்து SubCaste அதாவது உங்களுடைய Community யில் நீங்கள் எந்த பிரிவை சார்ந்தவர் என்பதை Select பண்ணிக்கங்க.  அடுத்து Gender அதாவது நீங்க ஆணா பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து District Name அதாவது உங்களுடைய மாவட்டத்தை Select பண்ணிக்கங்க. 


Development Activities - TAHDCO



            அடுத்து Scheme Name அதாவது நீங்க எந்த Scheme க்கு Apply பண்ண போறீங்கன்னு கேட்டிருப்பாங்க. இதுல நாம இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்க இருப்பதால் Fast Track Power Supply என்னும்  Option Select பண்ணிக்கங்க. அடுத்து Go To your Application என்னும் Option ஐ கிளிக் பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும்.  


Tamil Nadu ADI Dravidar Housing and Development



        இந்த பக்கத்தில் இந்த Scheme க்கு Apply பண்ண என்னென்ன Documents வேண்டும் என்பதையெல்லாம் கொடுத்திருப்பாங்க இந்த Document களையெல்லாம் Ready பண்ணிட்டு அதன் பிறகு Apply பண்ண Start பண்ணுங்க. 


Free Power Supply Thadco


        இந்த பக்கத்தில் Applicant Name என்னும் இடத்தில் உங்களுடைய பெயரை Type பண்ணிக்கங்க. அடுத்து Father and Husband என்று இரண்டு Option இருக்கும் இதுல நீங்க யார Select பண்ணுகிறீர்களோ அவருடைய பெயர Father's/Husband's Name என்னும் Option க்கு நேராக Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Address ல் Location அதாவது நீங்கள் இருக்கும் இடம் Corporation Area (or)  Municipality (or) Town Panchayat (or) Block இதில் உங்களுடைய Area வை Select பண்ணிக்கங்க. அடுத்து Door No & Street அதாவது உங்களுடைய வீட்டின் கதவு எண்னையும், தெரு பெயரையும் Type பண்ணிக்கங்க. அடுத்து Name of Village அதாவது உங்களுடைய கிராமத்தின் பெயர Type பண்ணிக்கங்க. அடுத்து  Pincode  Number Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Mobile Number  Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களிடம் Voter ID, EB No, Email ID இருந்தால் கொடுத்துகங்க இல்லையென்றால் தேவையில்லை. அடுத்து Date of Birth உங்களுடைய பிறந்த தேதியை Type பண்ணிக்கங்க. அடுத்து Age உங்களுடைய வயதை Type பண்ணிக்கங்க. 



Thadco Application



       இந்த பக்கத்தில் உங்களுடைய Aadhaar Card No Type பண்ணிக்கங்க. அடுத்து Religion அதாவது உங்களுடைய மதம் எதுவோ அதை Select பண்ணிக்கங்க. அடுத்து If the applicant is differently abled given details அதாவது நீங்க ஊனமுற்றவராக இருந்தால் உங்களுக்கு உடம்பில் என்ன குறைபாடு உள்ளது என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து Family Annual Income உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை Type பண்ணிக்கங்க. அடுத்து Family Card No அதாவது  உங்களுடைய ரேஷன் கார்டு நம்பர் ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Present Occupation of the applicant அதாவது  தற்போது நீங்க என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை Type பண்ணிக்கங்க. அடுத்து Educational Qualification அதாவது  நீங்க என்ன படிச்சு இருக்கீங்க என்பதை Select பண்ணிக்கங்க. ஒருவேளை நீங்க படிக்கவில்லை என்றால் Illiterate என்னும் Option Select பண்ணிக்கங்க. 


    அடுத்து Whether the applicant / family member has availed any assistance from TAHDCO அதாவது  நீங்களோ அல்லது உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களோ தாட்கோவில் ஏதாவது Scheme க்கு விண்ணப்பித்து பயன்பெற்றவரா என்று கேட்டிருக்கிறார்கள் அதற்கு Yes (or) No என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து Applicant is a member in SHG or Any other Dept? அதாவது நீங்க மகளிர் சுய உதவி குழுவில் உள்ளவரா என்று கேட்டிருக்காங்க அதற்கு Yes (or) No என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து EB Details ல உங்களுடைய Survey No, Land patta No, Whether well or Bore well available? அதாவது உங்களுடைய நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைந்துள்ளதான்னு கேட்டிருக்காங்க அதற்கு Yes (or) No என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து EB Registration No ஐயும் Detailed of Area EB office in which the applicant has registered அதாவது  எந்த பகுதியில் உள்ள EB Office ல் உங்களுடைய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், Waiting list No அதாவது  காத்திருப்பில் எந்த எண்ணில் உள்ளீர்கள் என்பதையும், Name of the village ( where land located or EB connection Required ) அதாவது  உங்களுடைய கிராமத்தின் பெயரை Type பண்ணிக்கங்க. 



Thadco Benifits



      அடுத்து EB Load Applied அளவு எச்பி என்பது போன்று Type பண்ணிக்கங்க. அடுத்து Applicant's Photo என்பதில் உங்களுடைய Passport Size Photo வை Upload பண்ணிக்கங்க. அடுத்து Proof of Residence என்பதில் முகவரி சான்றுக்காக இதில் உள்ள எதாவது ஒரு Proof ஐ  Select பண்ணிட்டு அத Upload பண்ணிக்கங்க. அதே போன்று உங்களுடைய Community Certificate ஐயும், Income Certificate ஐயும் Upload பண்ணிக்கங்க. அடுத்து Proof of Age க்காக உங்களுடைய Aadhaar Card Upload பண்ணிக்கங்க. அடுத்து இந்த Scheme க்கு தேவையான முக்கியமான Proof களான EB Registre No, Patta & Chitta No in Which in the Well/Bore well Located, Issued Date, A - Register, Land Sketch showing the location of the Well/Bore well போன்ற Details கொடுக்க வேண்டும். 



Thadco Loan Apply



            எல்லா Details யும் கொடுத்த பிறகு I agree the above declaration என்னும் Check box ஐ கிளிக் பண்ணிட்டு அதற்கு கீழே உள்ள Captcha Code ஐ அருகிலுள்ள box ல்  Type பண்ணிட்டு Submit என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க.  


Thadco Scheme Apply


        இந்த பக்கத்தில்  உங்களுடைய Application Successfull ஆக Complete ஆகிவிட்டதுன்னு Show ஆகும். மேலும் உங்களுக்கு ஒரு Acknowledgement No இருக்கும்.  அதை  Print எடுத்து வைத்துகொள்ளுங்கள். அதை வைத்து உங்களுடைய Application என்ன Status ல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


🎥  Free Power Supply For SC  ST l Thadco l Tamil வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

 

                            👉👉👇👇👇    




    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !




Post a Comment

Previous Post Next Post
close